ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் !

3 posters

Go down

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் ! Empty அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் !

Post by krishnaamma Tue Nov 19, 2013 8:22 pm

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் "நாசா' மையம் ஆய்வு நடத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தி மார்ஸ் ஒன் பிராஜக்ட் என்ற பதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குபவர்கள் அங்கு குடியேறப்படுவார்கள். அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாது என் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.
அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ2500 வசூலிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் முதன்முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பப்பட உள்ளனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைவர். செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக ரூ.36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளது. இந்தத் தகவலை தி மார்ஸ் ஒன் பிராஜக்ட் தலைமை அதிகாரி பால் லேனஸ் டிரப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5.511 பவுண்ட் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே பூமியில் இருந்து செல்லும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் செல்ல மிகவும் கடினம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மனிதர்கள் வரும்போதும் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் ! Empty Re: அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் !

Post by raghuramanp Tue Nov 19, 2013 8:47 pm

இவங்களை காட்டிலும் கைக்குட்டை போட்டு பேருந்தில் இடம்பிடிக்கும் நம்மவர்கள் எவ்ளவோ தேவலாம்.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் ! Empty Re: அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் !

Post by ayyasamy ram Wed Nov 20, 2013 2:25 pm

அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் ...
-
பெண்களுக்கு சம உரிமையா...மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் ! Empty Re: அமெரிக்க நிறுவனம் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த எரிக்ல்லை ரூ.1.40 கோடிக்கு ஏலம் விடும் அமெரிக்க நிறுவனம்.
» வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்காக தமிழகம் முழுவதும் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
» போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா! 5 பேர் கைது!
» உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ‘செவ்வாய்’ பயணத்திற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» அமெரிக்க குடியுரிமைக்கு 1.5 கோடி பேர் விண்ணப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum