ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா?

+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா? - Page 2 Empty சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா?

Post by சிவா Tue Nov 19, 2013 5:15 pm

First topic message reminder :



சன் டிவியில் சனிக்கிழமையன்றும் சீரியல் ஒளிபரப்புவதற்கான பின்னணியைப் பற்றி ஊடக உலகில் பலரும் பலவிதமாக பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். காது கொடுத்து கேட்ட போது கிடைத்த விசயம் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது. குடும்ப கட்சி ஆட்சியில் இருந்த போது ஒரு படம் விடாமல் வாங்கி குவித்தது சன் டிவி. படத்தயாரிப்பு, விநியோகம் என அடித்து பிடித்து வாங்கி நிறைய பேரின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது. சேனலுக்கு எதிராக குடும்ப கட்சி கடைவிரித்த உடன் போட்டி கிளம்பியது. இளந்தலைமுறை சேனலின் மூலமாகவும் போட்டி தொடங்கியது. அதோடு மட்டுமல்லாது ஆட்சி மாறிய உடன் காட்சியும் மாறியது. விநியோக உரிமை, படத்தயாரிப்பு என அனைத்திலும் முன்பைப் போல ஈடுபடமுடியவில்லை சூரியடிவியினால். அதோடு நில்லாமல் திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்திலும் இப்போது சிக்கல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சன் டிவி ஒரு படத்தை விநியோகம் செய்தால் மணிக்கு பலமுறை முன்னோட்டம் போட்டு மக்களை தியேட்டருக்கு வரவழைப்பார்கள். இதனால் பல பட்ஜெட் படங்கள் வசூலை குவித்தன.

சினிமா போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்தவர்கள் பலரும் இதே முறையை பின்பற்றி டிவியில் விளம்பரம் செய்வதற்கென்றே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கவேண்டியதாகிவிட்டது.

தமிழ்நாடு முழுக்க 100 தியேட்டர்களை வாங்க நினைத்த சன் டிவி அதிக அளவில் படங்களை தயாரிக்கவும் திட்டமிருந்தது. ஆட்சி மாறிய உடன் சட்டென காட்சிகளும் மாறிவிட்டன. குழுமத்தின் திரைப்பட குழுவில் இருந்தவர்கள் கம்பி எண்ணி கடைசியில் காணாமல் போனார்கள்.

பட விநியோக உரிமை, சேட்டிலைட் ரைட்ஸ் என முன்போல முட்டி மோத முடியாது என அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டது சன் டிவி. தலைவா படத்தின் உரிமையை வாங்கிய போதே அதை முற்றிலும் உணரத் தொடங்கிவிட்டது.

டிவியில் போட்ட படங்களையே போட்டு ரசிகர்களை வெறுப்பேற்ற வேண்டாம். புதுப்புது நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆட்களைத் தேடிவேண்டிய நிலையில் இல்லை. இருக்கவே இருக்கு சீரியல் அப்புறம் எதற்குக் கவலை என்று சனிக்கிழமையும் சீரியலை ஒளிபரப்ப கட்டளையிட்டு விட்டது நிர்வாகம்.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா? - Page 2 Empty Re: சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Wed Nov 20, 2013 12:56 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:சனி கிழமையும் நம்மளை நிம்மதியா இருக்க விட மாட்டங்க ..
ஏன் என்ன பண்ணாங்களாம்?
நீங்க செய்யும் வடை எவ்வளவு கொடியதோ , அதைபோல சீரியலும்
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா? - Page 2 Empty Re: சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா?

Post by M.M.SENTHIL Wed Nov 20, 2013 1:00 pm

லஞ்சம் இல்லாத தமிழ்நாடு எப்போது உண்மையோ, அப்போது நாடகம் இல்லாத சேனலும் வரும். (அப்பாடா அப்படியொரு வாய்ப்பு இனி வரப் போவதில்லை)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா? - Page 2 Empty Re: சனிக்கிழமைகளிலும் சீரியல் போடுவதின் பின்னணி தகவல் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum