Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
+4
யினியவன்
ayyasamy ram
ராஜா
சிவா
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
First topic message reminder :
தங்கம் விலை ரூ.56 குறைந்தது
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.48.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.935 குறைந்து ரூ.45,595-க்கும் விற்பனையாகிறது.

Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
தங்கம் விலை ரூ.96 குறைந்தது
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 27ம் தேதி, புதன்கிழமை) சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,872-க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.22,976-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.125 குறைந்து ரூ.30,415-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.48.00-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.485 குறைந்து ரூ.44,850-க்கும் விற்பனையாகிறது.

ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.62.32
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(நவ., 27ம் தேதி, புதன்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ.62.32-ஆக இருந்தது.
முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ62.50-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் காணப்படும் ஏற்றம் மற்றும் ஏற்றமதியாளர்கள் வாயிலாக அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது.

-
டாலருக்கு நிகரான மதிப்பு ரூ45 ஆக பல வருடங்கள்
நீடித்தது...!
-
திறமையான அரசு நடவடிக்கைகளால் அதன் மதிப்பு
இன்று .62.32 ஆக வளர்ந்துள்ளது..!!!
டாலருக்கு நிகரான மதிப்பு ரூ45 ஆக பல வருடங்கள்
நீடித்தது...!
-
திறமையான அரசு நடவடிக்கைகளால் அதன் மதிப்பு
இன்று .62.32 ஆக வளர்ந்துள்ளது..!!!
Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
சரியாகக் கூறியுள்ளீர்கள்!ayyasamy ram wrote:-
டாலருக்கு நிகரான மதிப்பு ரூ45 ஆக பல வருடங்கள்
நீடித்தது...!
-
திறமையான அரசு நடவடிக்கைகளால் அதன் மதிப்பு
இன்று .62.32 ஆக வளர்ந்துள்ளது..!!!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
சோகமாக வழிமொழிகிறேன் !ஜாஹீதாபானு wrote:தினமும் விலைப்பட்டியல் போடுறீங்க வாங்கத்தான் முடியல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
தங்கம் விலை உயர்ந்து வெள்ளி விலை குறைந்தது!
சென்னை : தங்கம் விலை இன்று(டிசம்பர் 19ம் தேதி, வியாழக்கிழமை) சரவனுக்கு சிறிது (ரூ.16) உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,798-க்கும், சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.22,384-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.29,920-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.47.20-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,080-க்கும் விற்பனையாகிறது.
Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.30
மும்பை : வாரத்தின் நான்காம் நாளான இன்று(டிசம்பர் 19ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.62.30-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.62.09-ஆக இருந்தது.
உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து பிற நாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்து இருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தும் காணப்படுவதாக சந்தைகள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.91
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(டிசம்பர் 26ம் தேதி, வியாழக்கிழமை) சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.61.91-ஆக இருந்தது. முன்னதாக கடந்த செவ்வாய் அன்று ரூபாயின் மதிப்பு 61.79-ஆக இருந்தது.
உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, பிற நாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்து இருப்பதும், இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து காணப்படுவதும் ரூபாயின் மதிப்பில் சரிவுக்கான காரணம் என் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Re: தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
தங்கம் விலை ரூ.32 குறைந்தது
சென்னை : தங்கம் விலை நேற்று ரூ.32 அதிகரித்த நிலையில் இன்று(டிசம்பர் 26ம் தேதி) ரூ.32 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,782-க்கும், சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.22,256-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.29,750-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.46.60-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.275 அதிகரித்து ரூ.43,540-க்கும் விற்பனையாகிறது.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
» தங்கம் விலை நிலவரம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum