ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

+2
ராஜா
சிவா
6 posters

Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by சிவா Tue Nov 19, 2013 12:23 pm

'ஃபயர் இன் த பிளட்' டைலன் மோகன் கிரேயின் ஆவணப்படம், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் மருந்தை லாப நோக்கத்துக்காக மட்டுமே விற்பனை செய்த மேற்கத்திய மருந்து நிறுவனங்களின் தீய நோக்கத்தைத் துகிலுரித்தது.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவர்களால் மருந்து நிறுவனங்கள் மேல் ஆத்திரப்படாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மருந்து நிறுவனங்கள் மனித உயிரைப் பொருட்டாக நினைக்காமல், வெறும் லாப நோக்கத்தை அதுவும், அதீத லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதை இப்படம் விவரிக்கிறது. இந்த ஆவணப்படம் தற்போது, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்பட உலகின் முக்கிய நாடாளுமன்றங்களில் திரையிடப்படவுள்ளது.

லாபமே பிரதானம்


பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பாதித்தவர்கள் அதிகம். மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் எய்ட்ஸுக்கான மருந்துகளை விநியோகித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்நிறுவனங்களின் கருதுகோள் “நீ ஏழையா, எச்ஐவி பாதிப்பு இருக்கிறதா, அப்படியானால் நீ சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதாக இருந்தது.

மலிவான விலையில் எச்ஐவிக்கான மருந்தை விற்பனை செய்ய முடியும் என்றபோதும் மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் அதைச் செய்யவில்லை.

இந்தியாவின் கருணை

ஆப்பிரிக்காவில் நடக்கும் அவலம் இந்தியர் ஒருவரின் கவனத்துக்கு வந்தது. அவர் சிப்லா பார்மசூடிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் யூசுப் ஹமீத். ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ்/எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றடுக்கு சிகிச்சை மருந்துகளை ஆண்டுக்கு 350 அமெரிக்க டாலர்( சுமார் ரூ.22,000) மதிப்பில் விற்பனை செய்தார்.

ஆனால் இதே மருந்துகளை மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் முதல் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை விலை வைத்து விற்பனை செய்து வந்தன (சுமார் ரூ.6.26 லட்சம் முதல் ரூ. 9.40 லட்சம் வரை).

இந்திய நிறுவனம் இதில் களமிறங்கிய பிறகே, மேற்கத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. சிப்லா லாபத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனித உயிரை அந்நிறுவனம் மதித்தது.

இந்த விவரங்களை ‘ஃபயர் இன் த பிளட்‘ சித்திரிக்கிறது. உலகளாவிய மருந்து நிறுவனங்களின் தீய நோக்கத்தைத் துகிலுரிக்கும் இப்படம் மருந்து, ஏகபோகம், வன்மம் என்ற துணைத் தலைப்புடன் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற டெஸ்மாண்ட் டுட்டு, சிப்லா மருந்து நிறுவனம், அதன் தலைவர் ஓய்.கே. ஹமீத் ஆகியோரைச் சுற்றி இந்த ஆவணப்படம் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறது.

சிறப்புத் திரையிடல்

இப்படம் பல்வேறு அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படம் வெளியான பிறகு மனித உரிமைப் போராளிகளின் போராட்டங்கள் அதிகரித்தன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்கவுள்ளனர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இப்படத்தை வரும் ஆண்டு தொடக்கத்தில் திரையிடுவது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பு உள்பட சில அரசு அமைப்புகளும் சிறப்புத் திரையிடலுக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன என டைலான் மோகன் கிரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை யூ டியூப்பில் 3 மாதங்களுக்கு இலவசமாகப் பார்க்க முடியும். பின்லாந்து, நார்வே, போலந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் ஏராளமான மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டுக் காட்டுவதற்கான முயற்சியில் சில சமூக நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என கிரே கூறினார்.

பி.டி.ஜோதி தத்தா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by ராஜா Tue Nov 19, 2013 12:44 pm

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ 3838410834 மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ 103459460 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by amirmaran Tue Nov 19, 2013 2:25 pm

நல்ல தகவல்


அன்புடன் அமிர்தா

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Aமருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Mமருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Iமருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Rமருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Tமருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Hமருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by ஜாஹீதாபானு Tue Nov 19, 2013 3:10 pm

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ 103459460 மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by rvvn77 Tue Nov 19, 2013 3:40 pm

you tube link கிடைக்குமா?
rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by சிவா Tue Nov 19, 2013 3:46 pm

rvvn77 wrote:you tube link கிடைக்குமா?
 http://vimeo.com/fireintheblood/videos

இங்கு சென்று பாருங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by கரூர் கவியன்பன் Tue Nov 19, 2013 3:47 pm

இந்திய உச்ச நீதிமன்றம் சிப்லா நிறுவனத்தின் மீது சில மாதங்களுக்கு முன்பு ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறது.

உயிர் காக்கும் அடிப்படை மருந்துகளின் விலையானது 100 % மேலாக விற்கப்படுகிறது என்றும் அதற்க்கான அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிறுவனமட்டும் அல்ல இந்தியாவில் பல நிறுவனங்கள் அவ்வாறு தான் உள்ளது.என தெரிவித்துள்ளது.

எனவே அந்நிறுவனத்தை சீர் தூக்கி பார்க்க என்னால் இயலவில்லை.

இந்த துறையைப் பற்றியும்,இதை சார்ந்த நிறுவனங்களைப் பற்றியும் நன்கு அறிந்ததால் என்னால் உறுதியாக கூற முடியும் இக்குற்றச்சாட்டை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’ Empty Re: மருந்து நிறுவனங்களின் லாப வேட்டையைத் துகிலுரித்த ‘ஃபயர் இன் த பிளட்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» ஃபயர் வால் என்றால் என்ன ?
» மராத்திய படம் ‘ஃபயர் பிராண்ட்
» ஒரு நாளைக்கு 50 கேஸ் வரலைனா... மெமோதான்: வசூல் வேட்டையைத் தடுக்க புது உத்தரவு
» வானில் தோன்றிய ‛பிளட் மூன்'; நியூசிலாந்து, ஆஸி., உள்ளிட்ட நாட்டு மக்கள் கண்டு ரசிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum