புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.meenagam.org/?p=14693
ஊடக தர்மம் இதுவல்லை! – சி.பாலச்சந்திரன்
எழுதியவர்பகலவன் on October 30, 2009
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்
கடந்த
வாரம் இணையத்தில் நுழைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் ஒரு பேரதிர்ச்சி
காத்திருந்தது. ஆம், அதுவரை தமிழீழ விடுதலை சார்ந்த தளமாக இயங்கிவந்த
‘தமிழ்நாதம்’, ‘புதினம்’ ஆகிய இரு இணையத் தளங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.
‘தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த
இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத் தருகின்றோம்’ என்ற அறிவித்தலுடன்
அவற்றின் மூச்சுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’
என்ற வார்த்தை தற்காலிகமானதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றினாலும்
ஆங்கிலத்தில் ‘this website will not be functioning anymore” என்று
குறிப்பிடப்பட்டிருந்ததால் நம்பிக்கைகள் தகர்ந்து போனது. ஊடகம் என்பது
வெறும் பொழுதுபோக்கு சாதனமோ அல்லது பணம் சம்பாதிக்கும் துறையோ அல்ல.
பொறுப்பான ஊடகங்கள் ‘ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்’ என்ற தகுதிக்கு உரியன.
ஊடகங்கள் தமக்கான ஜனநாயக கடமைகளை நிறைவேற்றத் தயங்கினாலோ, தவறினாலோ அதன்
விழைவுகள் அந்த மக்களை நேரடியாகவே தாக்க்விடும் அபாயம் உள்ளது.
அதனால்தான், சிங்கள தேசத்தின் கோரப்
பற்கள் பல ஊடகவியலாளர்களைப் பலி கொண்டது. இந்த ஜனநாயகக் கடமைகளை
நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்ட 34 ஊடகவியலாளர்கள் மகிந்த ஆட்சியில் பலி
கொள்ளப்பட்டுள்ளனர். இந்த 34 ஊடகவியலாளர்களில் 30 பேர் தமிழர்கள் என்பது
அவர்கள் யாத்த வேள்வியை எமக்கு உறுதிப்படுத்துகின்றது. இதனால்தான் சிங்கள
தேசம் இன்றுவரை யுத்தம் நிகழ்ந்த அந்த இரத்த பூமிக்கோ, அதன் பின்னர் அந்த
மக்களை சிறைப்படுத்தி வைத்திருந்த வதை முகாம்களுக்கோ இன்றுவரை
ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை. அண்மையில், தமிழகத்திலிருந்து
இலங்கைக்குப் பயணம் செய்திருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு
ஊடகவியலாளரும் அனுமதிக்கப்படவில்லை என்றபோதும், அதுபற்றியெல்லாம்
அலட்டிக்கொள்ளாத தமிழக முதல்வர் ராஜபக்ஷக்களைப் புகழ்ந்து வரும்
கொடுமைகளையும் இந்த ஊடகவியலாளர்களே அம்பலப்படுத்தி வருகின்றார்கள்.
ஒரு சமூகத்தின் பலம் ஊடகங்களின்
பார்வையில் அதிகம் தங்கியுள்ளது. ஒரு சமூகத்தை நெறிப்படுத்தும் ஆற்றலும்
நல்ல ஊடகங்களுக்கு உண்டு. வன்னிமீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு
யுத்தம் தீவிரமடைந்த காலப் பகுதியில் கொழும்பில் இருந்து இயங்கிய தமிழ்
ஊடகங்கள் மீதும் யுத்த அழுத்தங்கள் தொடுக்கப்பட்டது. தமிழகத்தின்
ஊடகங்களின் அனேகமான செய்தியாளர்களும், கட்டுரையாளர்களும் சிங்கள தேசத்தின்
தமிழக தூதுவரான அம்சாவினால் விலைக்கு வாங்கப்பட்டனர். இன உறவின் காரணமாக
வட இந்திய ஊடகங்கள் சிங்கள தேசத்தின் செய்திகளை மட்டுமே வெளியிட்டன. இந்த
நிலையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலம்பெயர் ஊடகவியலாளர்களால்
நடாத்தப்பட்ட ஊடகங்கள் மட்டுமே ஈழ மண்ணின் அவலங்களைப் பதிவு செய்து
உலகத்திற்கு அம்பலப்படுத்தின. தமிழீழ மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து
புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை வீறு கொண்டு ஒன்றாக எழ வைத்தது.
புலம்பெயர் தேசத்துத் தமிழர்களின்
எழுச்சிக்கு வித்திட்ட தமிழ் ஊடகங்கள், அதன் மூலமாக புலம்பெயர் நாடுகளின்
அரசையும், மக்களையும் ஈழத் தமிழர்கள்பால் கருணை கொள்ள வைத்தது. அதுவும்,
இலத்திரனியல் ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளையும் போர்க்கள அழிவுகளின்
படங்களையும் பதிவு செய்து சிங்கள தேசத்தின் கொடூரங்களை வெளிக்கொணர்ந்தது.
இந்த ஊடகங்களின் தார்மீக கடமையின் வெற்றியாக புலம்பெயர் தேசப்
போர்க்களங்கள் திறக்கப்பட்டு, தமிழீழ மக்களது அவலங்கள் உலக நாடுகளுக்கு
அம்பலப்படுத்தப்பட்டது. இதன் தாக்கம் புலம்பெயர் ஊடகங்களையும் எமக்கான
நியாயங்களை எழுத வைத்தது. இத்தனை மகத்தான பணிகள் புரிந்த மின் ஊடகங்கள்
வரிசையில் தமிழ்நாதம், புதினம் முன்னிலை வகுத்தன என்பதை யாரும் மறுக்க
முடியாது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை
போட்ட போது அதற்குப் பலம் சேர்த்தவர்கள், தமிழீழ மக்கள் அழிவுகளைச்
சந்தித்தபோது சிங்கள தேசத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தியவர்கள்,
முள்ளிவாய்க்கால் முடிவுரைக்குப் பின்னர் முரசறைந்து புலம்பெயர் தேசத்து
மக்களை அணி திரட்ட வேண்டியவர்கள், தமிழின அழிப்பை வெற்றி விழாவாகக்
கொண்டாடி தமிழீழ மக்களைச் சிறைக்குள் அடைத்து எக்காளமிட்டவர்கள் மீது
போர்ப் பரணி எழுப்ப வேண்டியவர்கள், சோர்ந்து போன தமிழீழ மக்களுக்கு தேசிய
உணர்வை மீட்டுக் கொடுக்க வேண்டியவர்கள் ஏதேதோ காரணங்களைக் காட்டித் தமது
வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பிக் கொள்ள முயற்சிக்கக் கூடாது.
போர்க்களத்தில் பணியாற்றும் போராளிகள் களுத்தில் சயனைற் குப்பியை அணிந்து
கொள்வது போலவே, தேசிய உணர்வுள்ள ஊடகவியலாளர்களும் துணிந்தே நிற்பார்கள்.
சிங்கள அரசால் தாம் கொல்லப்படப்
போகின்றோம் என்று தெரிந்தும் ஊடகவியலாளர் சிவராம் அவர்களோ, சண்டே லீடர்
பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே அவர்களோ களத்திலிருந்து ஓடி ஒழியவோ,
ஒதுங்கி வாழவோ முற்படவில்லை. இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களுக்கான
முன்னுதாரணங்களாகத் திகழ்பவர்கள். இவர்களது வரலாறு உண்மையான
ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டி. ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்பது
ஊடகவியலாளனுக்கு ஏற்ற கருத்தல்ல. நல்ல கருத்துக்களை விதைப்பவர்கள்
தனிப்பட்டவர்களும் அல்ல. காட்டிக் கொடுப்பவன் மட்டும் துரோகி அல்ல.
செய்யக்கூடிய தளத்தில், செய்யக்கூடிய தகுதியில், செய்யவேண்டிய கடமையில்
இருந்து விலகிக் கொள்பவர்களும் அந்த மக்களுக்கு துரோகம்
விழைவித்தவர்களாகவே கருதப்படுவர்.
காலம் அவரவருக்கு இட்ட கடமைகளை,
கட்டளைகளை நிறைவேற்றத் தவறினால், துரோகிகள் அந்த வெற்றிடத்துக்குள்
நுழைந்து அழிவுகளை ஏற்படுத்திவிடுவார்கள். ‘ஈழநாடு’ பத்திரிகையை
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியவர் கே.சி. தங்கராஜா அவர்கள்
யோகர் சுமாமிகளிடம் ஆசி பெறச் சென்றிருந்த வேளை, யோகர் சுவாமிகள் சொன்ன
செய்திதான் ‘ஈழநாடு’ பத்திரிகையின் வேத வாக்கியமாக இப்போதும் இருந்து
வருகின்றது. ‘ஏசுவார்கள், எரிப்பார்கள் அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’ இது ஈழநாடு பத்திரிகைக்கு மட்டுமல்ல, அனைத்து
ஊடகங்களுக்கும் வேத வாக்கியமாக அமைய வேண்டும்!
—
சி.பாலச்சந்திரன்
நன்றி: ஈழநாடு
(Visited 67 times, 49 visits today)

Similar topics
» காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும்; டிச., 1ம் தேதி முதல் மழை: பாலச்சந்திரன் தகவல்
» பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
» இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை
» தமிழன் என்ற இன உணர்வைக் குலைக்கும் கலைஞர் கருணாநிதி! – சி.பாலச்சந்திரன்
» அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1