ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

4 posters

Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

Post by krishnaamma Mon Nov 18, 2013 9:03 pm

தெலுங்குப் படம் சங்கராபரணம் வெளியாகி 35 வருடங்களாகிறது. பொதுவாக பழைய தமிழ்ப் படங்களைதான் துசு தட்டி சினிமாஸ்கோப், டிஜிட்டல் என்று மெருகேற்றி வெளியிடுவார்கள். இந்தமுறை வித்தியாசமாக பழைய தெலுங்குப் படம் சங்காராபரணத்தை டிஜிட்டலில் மெருகேற்றி தமிழில் வெளியிடுகின்றனர்.

இந்தத் தலைமுறைக்கு சங்காராபரணத்தின் புகழ் தெரியாது. கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யாமலே தமிழ்நாட்டில் வசூலை குவித்தது. தமிழ்; என்ன... பிற மாநிலங்களிலும் படம் வியந்து பாராட்டப்பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தது கே.வி.மகாதேவனின் அற்புதமான இசை.

1979 ல் வெளியான இந்தப் படத்தை சினிமாஸ்கோப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி வெளியிடுகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.

நன்றி : வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty 35 வருடங்களுக்கு பிறகு புதுப் பொலிவுடன் தமிழில் ‘சங்கராபரணம்’

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 10:35 am


சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! PQGllZluQ4q6CZWv6KmW+Sankarabharanam
-

35 வருடங்களுக்குப் பிறகு சங்கராபரணம் திரைப்படம்
தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது.
-
இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத்
இயக்கியிருந்தார். சோமையாஜுலு, மஞ்சுபார்கவி,
ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா
ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் இசை மாமேதை
கே.வி.மகாதேவன்.

தற்போது ‘சங்கராபரணம்’ படத்தை சினிமாஸ்கோப்
மற்றும் டிஜிட்டலில் புதுப்பித்து தமிழில் மொழிமாற்றம்
செய்து வெளியிடுகின்றனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty Re: சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

Post by ராஜா Tue Nov 19, 2013 11:00 am

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! 3838410834 சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! 3838410834 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty Re: சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

Post by krishnaamma Tue Nov 19, 2013 12:06 pm

நான் ஏற்கனவே போட்டுவிட்டேன் இந்த பதிவை புன்னகை இணைத்துவிடவா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty Re: சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

Post by krishnaamma Tue Nov 19, 2013 12:09 pm

இணைத்துவிட்டேன் ராம் புன்னகை பதிவுகள் போடும் முன் 'ஜஸ்ட்' ஒரு முறை பார்த்து விட்டு போடுங்கோ,சரியா ?புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty Re: சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

Post by பார்த்திபன் Tue Nov 19, 2013 3:16 pm

திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Empty Re: சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum