ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயம்!

4 posters

Go down

வெந்தயம்! Empty வெந்தயம்!

Post by சிவா Mon Nov 18, 2013 4:43 pm

பொதுவாக, வெந்தயத்தை உளுந்துடன் ஊற வைத்து இட்லி, தோசைக்கு மாவு அரைப்போம். வெந்தயக் குழம்பு செய்வோம். வயிற்றுச் சூடு குறைய வெந்தயத்தை முதல்நாள் இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவோம். அதிக மருத்துவ குணம் உடைய வெந்தயத்தின் மேலும் சில சிறப்புகளைப் பார்ப்போம்.

* சளி அகல: இரண்டு பல் பூண்டுடன் வெந்தயப் பவுடர் 1 டீஸ்பூன் கலந்து இருவேளை சாப்பிட சளி அகலும்.

* வெள்ளைப்படுதல்: வெநதயப் பொடியுடன் சிறிது பால் கலந்து குழைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

* வாயுத் தொல்லைக்கு: வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

* நீரிழிவு நோய்க்கு: சிறிது வெந்நீரில் வெந்தயப் பொடி 1 டீஸ்பூன், கறிவேப்பிலைப் பொடி 1 டீஸ்பூன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

* குடல்புண் ஆற: வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடவும். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

* வயிற்றுப்போக்கு: வெந்தயப் பொடியுடன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் கலந்து சாப்பிட வேண்டும்.

* தீயக் கொழுப்பு அகல: வெந்தயக் கீரையுடன், வாழைத்தண்டு சேர்த்து சமைத்து உண்ணவும்.

* அம்மைத் தொற்று பரவாமலிருக்க: வெந்தயம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்த சூப்பாக அருந்த வேண்டும்.

* நாள்பட்ட இருமல் மறைய: வெந்தயத்தோடு திப்பிலி, சுக்கு, தூதுவளை சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.

* வாய்ப்புண் குணமாக: சின்ன வெங்காயம், வெந்தயம், மணத்தக்காளி சேர்த்து வேக வைத்து அந்தச் சாற்றை அருந்த வேண்டும்.

* தாய்ப்பால் சுரக்க: அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிடலாம்.

* உடல் சூட்டைக் குறைக்க: வெந்தயப் பொடியை மோரில் கலந்து அருந்தலாம்.

* மலச்சிக்கல அகல: கோதுமை மாவில் வெந்தயக் கீரை, சீரகம் சேர்த்து அடை செய்து சாப்பிடலாம்.

* தலைமுடி வளர: வெந்தயத்தை முதல் நாளிரவு தயிரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் குளிக்க தலைமுடி பளபளப்பாகும். முடி உதிர்வதும் குறையும்.

* அல்சர் குணமாக: சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

- கே. ஷண்முகப் ப்ரியா, மேட்டூர் அணை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெந்தயம்! Empty Re: வெந்தயம்!

Post by ஜாஹீதாபானு Mon Nov 18, 2013 4:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெந்தயம்! Empty Re: வெந்தயம்!

Post by N.S.Mani Mon Nov 18, 2013 8:21 pm

1. வெந்தய கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரிசிறங்கை அகற்றும். அஜீரணத்தைப் போக்கும்.

2. வெந்தயமும் வறுத்த கோதுமையும் சமமாக எடுத்து பொடி செய்து (காப்பிக்கு பதிலாக) பாலும் சக்கரையும் சேர்த்துப் பருகி வர உடல் மேன்மையடையும்.

3. அடிக்கடி ஜலதோஷம், சைனஸ் உள்ள குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக்
குளிப்பாட்ட பயந்து ஷாம்பு போடுவார்கள். அது நல்லதல்ல. அரை கிலோ பச்சைப் பயறுடன், ஒரு தேக்கரண்டி வெந்தயம் கலந்து, மிஷினில் அரைத்துக்கொள்ளலாம்.

குளிப்பதற்கு அரை மணி முன்பு வேண்டிய அளவு எடுத்து வெந்நீரில் குழைததால், வெந்தயம் இருப்பதால் நுரைத்துவரும். தேய்க்காமலே இதை தலையில் தேய்த்துக் குளிப்பாட்டலாம்.

அழுக்கு பிசுக்கு போய்விடும். வெந்தயம் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

வெந்தயம்! Empty Re: வெந்தயம்!

Post by krishnaamma Mon Nov 18, 2013 8:25 pm

பயனுள்ள பகிர்வு நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெந்தயம்! Empty Re: வெந்தயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum