புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_m10இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:35 pm



இன்னும் சில வாரங்களில், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்களை அனைவரும் பார்க்கலாம். தற்போது, அவர்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டுமே, தளத்தினை அணுகி, தகவல்களைப் பார்க் கலாம். இந்த கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும். இருப்பினும் பேஸ்புக் இணைய தளம் தரும் பிரைவசி கண்ட்ரோல்களைப் (privacy controls) பயன்படுத்தி, சில வரைமுறைகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, பேஸ் புக்கில் உள்ள தேடல் கட்டத்தில், பெயர்களை டைப் செய்து, அந்தப் பெயருக்குரியவர் அக்கவுண்ட் வைத்திருந்தால், அவரின் தளப் பக்கத்தினைக் காணலாம். ஆனால், அந்த நபர் அனுமதிக்காதவர்களுக்குப் பக்கத்தில் எதுவும் கிடைக்காது. அல்லது அவர், பொதுவாக அனைவரும் பார்க்கும் வகையில் அந்த அக்கவுண்ட்டினை அமைத்திருக்க வேண்டும். இந்த செட்டிங் அமைப்பு, சென்ற ஆண்டில், பேஸ்புக் அக்கவுண்ட்டைத் தொடங்கி விட்டுப் பயன்படுத்தாதவர்களுக்கு நீக்கப்பட்டது. ஆனால் பயன் படுத்துபவர்களுக்கு, இந்த தடை செய்திடும் வசதி தரப்பட்டிருந்தது. இனி, இந்த தடை செய்திடும் தடை நீக்கப்படும். இதற்கான எச்சரிக்கை அறிவிப்பு சில நாட்களில் அனைத்து அக்கவுண்ட் பக்கங்களிலும் தரப்படும்.

இதற்குக் காரணம், இந்த தடையினால் மட்டுமே, ஒருவரின் தனி நபர் தகவல்கள், மற்றவர்களிடமிருந்து தடுக்கப்படுவதில்லை. பிற தேடல் வழிகளிலும், இத்தகைய தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, இந்த தடையை பேஸ்புக் தளத்தில் மட்டும் வைத்துக் கொள்வதில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்று பேஸ்புக் கருதுகிறது. எனவே இந்த செட்டிங்ஸ் அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக, தளத்தில் தரப்படும் டூல்ஸ் வசதியைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்தலாம் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.

https://www.facebook.com/settings?tab=timeline என்ற இணையப் பக்கத்தில் கிடைக்கும் டூல்ஸ் வசதி இதற்குப் பயன்படும். மேலும் https:// www.facebook.com/settings?tab=privacy என்ற பக்கத்திலும் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வழிகள் கிடைக்கின்றன.

கம்ப்யூட்டர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 4:37 pm

இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் 103459460 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 18, 2013 4:40 pm

என்னமோ செய்யுறாங்க .... நமக்கு இதனால் ஆகபோறது ஒண்ணுமில்லை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 18, 2013 4:40 pm

தகவலுக்கு நன்றி அண்ணா




இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Mஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Uஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Tஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Hஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Uஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Mஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Oஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Hஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Aஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Mஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Eஇனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக