ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

2 posters

Go down

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Empty வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 12:04 pm

குறள் 51
-வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) C9PIRcDYS8yh4bx7Yk5p+valluvar1
--
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

-
மடித்தனம்,
தடித்தனம்,

இவை இன்றி...


குணம் என்னும் - உயர்
குடித் தனம்
குறையாது நடத்த வேண்டும்
குடித்தனம்,
-
அதுமட்டும்-
அன்றி...


கொண்டவன் - உழைத்துக்
கொண்டு வருவது
எத் தனம் ஆயினும்
அத் தனம் அளவறிந்து -


செயல்பட -
செலவிட -
எத்தனம் காட்ட வேண்டும் -
மெத்தனம் காட்டாது..!
-
இன்னணம்
இல்லறம் நடத்த -
வாய்க்கும் இணை - தக்க
வாழ்க்கைத் துணை

-
----------------------------------------





Last edited by ayyasamy ram on Mon Nov 18, 2013 12:28 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Empty Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 12:12 pm

குறள் 52:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) NJLZoRhRAUnpqnJTSSQm+valluvar
--
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

-
படிப்பு
பொருள்
பதவி
புகழ்
-
அனைத்தும்
அமைந்த ஒருவனுக்கு...
வந்து வாய்த்த
மனைவி...
-
குணக்குன்று என்றிலாது - வெறும்
நிணக்குன்று என்றிருப்பின் - அவன்
பணக்குன்று என்றிருந்தும் - வாழ்வு
மணற்குன்று என்றிருக்கும்..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Empty Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 12:18 pm


குறள் 53:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) FKOnFmVSPWvNv7hpi5KU+valluvar2
-
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.

-
இல்லவள் -
நல்லவள் என்றால்...
-
இல்லாத்து இல்லை - எனும்படி
இசைபெற வைத்திடுவாள் இல்லை!
-
நல்லவள் -
அல்லவள் என்றால்...
-
வாய்த்ததுவும் இல்லை - எனும்
வசைபெற வைத்திடுவாள் இல்லை!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Empty Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 12:23 pm


குறள் 54:
-
வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) AQ1Un4RwTuiFvggrrpVI+valluvar3
-
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

-
வெற்பு - நிகர்
கற்பு...
-
ஒருத்தியிடம் உண்டென்றால் -
ஓதம்சூழ் உலகில் -
-
அவளே மேம்பட்ட பாவை..!
அவளினும் மேம்பட்டவை யாவை?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Empty Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

Post by M.M.SENTHIL Mon Nov 18, 2013 12:39 pm

அனைத்தும் வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு) Empty Re: வசன கவிதையில் வள்ளுவம் - கவிஞர் வாலி (தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum