ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

5 posters

Go down

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Empty குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 6:20 am

ஒரு சீடன் தன் குரு பாங்கய்யிடம் கேட்டான். “
என்னால் எனது கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே
இயலவில்லை.”
-
குரு அவனிடம், “ உனது கோபம் எங்கே? எனக்குக்
கொஞ்சம் காட்டு” என்றார். சீடன் ஆச்சரியப்பட்டான்.
“இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால்
என்னால் அதைக் காட்ட முடியாது” என்றான்.
-
குரு பாங்கய் பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும்
இல்லை. கோபம் வரும்போது என்னிடம் கொண்டு
வந்து காட்டு” என்றார்.
-
சீடன் கடுப்புடன், “கோபம் வந்தவுடன் என்னால்
கொண்டுவந்து உடனடியாகக் காட்ட முடியாதே”
என்றான். அத்துடன், “எதிர்பாராத வேளையில் கோபம்
வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள்
நிச்சயமாக மறைந்தே போய்விடும்” என்றான் சீடன்.
-

-
“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான
இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு.
“கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும்
எனில் எந்தச் சமயத்திலும் என்னிடம் அதைக் கொண்டு
வந்து காட்ட முடியும். நீ பிறக்கும்போது உன்னிடம் அது
இல்லை. உனது பெற்றோரும் உன்னிடம் தரவில்லை.
அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க
வேண்டும். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ
அதை ஒரு குச்சியால் அடித்து விரட்டு” என்றார் குரு.
-
———————————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Empty Re: குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

Post by amirmaran Mon Nov 18, 2013 11:13 am

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை 103459460 குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை 3838410834


அன்புடன் அமிர்தா

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Aகுச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Mகுச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Iகுச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Rகுச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Tகுச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Hகுச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Empty Re: குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

Post by ராஜா Mon Nov 18, 2013 11:42 am

“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான
இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு.
“கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும்
எனில் எந்தச் சமயத்திலும் என்னிடம் அதைக் கொண்டு
வந்து காட்ட முடியும். நீ பிறக்கும்போது உன்னிடம் அது
இல்லை. உனது பெற்றோரும் உன்னிடம் தரவில்லை.
அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க
வேண்டும். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ
அதை ஒரு குச்சியால் அடித்து விரட்டு”
குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை 3838410834 உண்மை உண்மை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Empty Re: குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

Post by ஜாஹீதாபானு Mon Nov 18, 2013 2:58 pm

கதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Empty Re: குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

Post by சிவா Mon Nov 18, 2013 4:05 pm

கதையில் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது!

ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியமில்லை!

சிறிதும் கோபம் வராமல் இருந்தால் மனிதனாக மதிக்க மாட்டார்கள், மண்புழுவாகத்தான் பார்ப்பார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை Empty Re: குச்சியால் அடித்து விரட்டு - ஜென் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum