புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
58 Posts - 59%
heezulia
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
53 Posts - 60%
heezulia
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_m10கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Nov 18, 2013 7:00 am

எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் துலாராசியில் இருந்த சூரியன் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் என்கின்றன புராணங்கள்.

சூரியனின் நகர்வைக் கொண்டே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் சூரியன் தன் உச்சவீடான மேஷத்தில் பிரவேசம் செய்வது தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னர் சூரியன், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளைக் கடந்து தன் நீச்ச வீடான துலாத்திற்கு வந்து விடுவார். நீச்ச வீடு வரும் போது சூரியன் தன் பலத்தை இழந்து விடுவார்.

பின்னர் மீண்டும் தன் உச்ச ராசியான மேஷத்திற்குச் செல்ல, விருச்சிக ராசியில் இருந்து தன் ஏறுமுகமான பயணத்தைத் தொடங்குவார். அவ்வாறு பயணம் செய்யும் போது ஒளிக் கடவுளான சூரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம். தீபத் திருவிழா கார்த்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன். அதனால்தான் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அத்துடன் பெரும்பாலான கோயில்களிலும் வீடுகளிலும் கார்த்திகை மாதம் முழுவதுமும் மாலை விளக்கேற்றி வைக்கும் பழக்கமும் உண்டு. திருக்கார்த்திகை, திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால், கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும் வடக்குத் திசை நோக்கி ஏற்றினால், திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேதியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும். கார்த்திகை சோமவார விரதம் அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுவதும் வழிபடுகிறோம்.

சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் இவ்விரதம் கடைப்பிடிக்கப் படுகின்றது. இந்தநாளில் அனைத்து சிவ ஆலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவானதாக கூறுகிறது ஸ்கந்த புராணம்.

முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை ‘அக்னி’ கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கார்த்திகை நட்சத்திரம் முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த மாதத்தின் கார்த்திகை மற்றும் பெளர்ணமி இணைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடிகாண முடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பகங்ளால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள் என்கின்றன.

புராணங்கள் மாமிசம் தவிர்ப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு செல்கின்றனர்.

தானத்தின் புகழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம், விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் ‘திருமண மாதம்’ என்று இந்து சாஸ்திரம் கூறுகின்றது. கார்த்திகை மாதப் பெளர்ணமி நாளில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம்பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும். கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும். வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும்.

நன்றி ; கனடிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 7:29 am

கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் 103459460 
-
கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் U7jzq7wSlu5MwOyof9xC+light

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக