புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 2%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%
mohamed nizamudeen
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_m10சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்!

Page 1 of 2 1, 2  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Mon 18 Nov 2013 - 12:47

சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! NT_131117151117000000

ஹீரோ தன் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் தண்ணி அடிக்கும் காட்சி இல்லாத சினிமாவே இப்போது கிடையாது என்கிற அளவுக்கு சினிமாவில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் இருக்கிறது. இப்போது டாஸ்மாக் சீன்கள் சின்னத்திரை சீரியல்களுக்கும் வந்து விட்டது. அதுவும் கடந்த வாரம் ஒளிபரப்பான ஒரு சீரியலில் ஹீரோ தன் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு ஹீரோயின் வருகிறார். "இப்போ பொம்பளைங்களும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா" என்று அதில் ஒருவன் கேட்கிறான்.இனி அடிக்கடி சீரியல்களில் டாஸ்மாக் சீன் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு.
பாருக்கு உள்ளேயே இருக்கிற நாடு தமிழ்நாடு
இனி அது வீட்டுக்குள்ளும் வரும் பாரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 18 Nov 2013 - 13:17

எல்லாவற்றிற்கும் நாம் தானே காரணம். நாம் ரசித்து பார்ப்பதால் தானே இது போன்ற காட்சிகளை புகுத்துகிறார்கள்.

சீரியல் சனியனை பார்ப்பதை ஒவ்வொருவரும் தவிர்த்தாலே TRP ரேட் குறைந்து தாமாக ஒவ்வொரு சீரியல் ஆக முடிவுக்கு வந்துவிடும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84007
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Nov 2013 - 13:22

இப்போ பொம்பளைங்களும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா"
-
சில கிராமப்புறங்களில் நடப்பதுதான்...!
-
பெண்கள் சுருட்டும் பிடிப்பார்கள்...சுக்கான்
என்ற சாதனத்தில் புகையிலையை நிரப்பி
பிடிப்பார்கள்...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84007
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Nov 2013 - 13:24

சீரியல் சனியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்...!
-
இதைத்தான் பேராசை என்பார்களோ...?
=
தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களையும்
ரசிக்கும் காலம் வந்தாச்சு..!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 18 Nov 2013 - 14:12

மது இல்லாமல் சினிமாவும் இல்லை, சீரியலும் இல்லை. வாழ்க மது பற்று. வாழ்க இயக்குனர்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 18 Nov 2013 - 14:34

ayyasamy ram wrote:மிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களையும்
ரசிக்கும் காலம் வந்தாச்சு..!
தமிழ் தொலைக்காட்சிகளால் தயாரிக்கபடும் அருவெறுக்காதக்க சீரியல்களை காட்டிலும் டப்பிங் செய்யபட்ட சீரியல்களில் கலாச்சாரம் ஓரளவுக்குக் காப்பாற்றபடுகிறது (இது நான் அவ்வப்போது பார்க்கும் ஒருசில எபிசோட்களை வைத்து சொன்னது )

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 18 Nov 2013 - 15:10

ராஜா wrote:
ayyasamy ram wrote:மிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களையும்
ரசிக்கும் காலம் வந்தாச்சு..!
தமிழ் தொலைக்காட்சிகளால் தயாரிக்கபடும் அருவெறுக்காதக்க சீரியல்களை காட்டிலும் டப்பிங் செய்யபட்ட சீரியல்களில் கலாச்சாரம் ஓரளவுக்குக் காப்பாற்றபடுகிறது (இது நான் அவ்வப்போது பார்க்கும் ஒருசில எபிசோட்களை வைத்து சொன்னது )

என்ன எபிசோட்னு சொல்லுங்களேன் ராஜா... நானும் பார்க்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 18 Nov 2013 - 16:14

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:மிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களையும்
ரசிக்கும் காலம் வந்தாச்சு..!
தமிழ் தொலைக்காட்சிகளால் தயாரிக்கபடும் அருவெறுக்காதக்க சீரியல்களை காட்டிலும் டப்பிங் செய்யபட்ட சீரியல்களில் கலாச்சாரம் ஓரளவுக்குக் காப்பாற்றபடுகிறது (இது நான் அவ்வப்போது பார்க்கும் ஒருசில எபிசோட்களை வைத்து சொன்னது )

என்ன எபிசோட்னு சொல்லுங்களேன் ராஜா... நானும் பார்க்கிறேன்
பெயர் தெரியவில்லை பானு , வட இந்தியா முகங்களாக இருக்கும் விஜய் தொலைகாட்சியில் வரும் , வீட்டில் உள்ளோர் பார்க்கும்போது சில நேரம் வேறு வழியில்லாமல் பார்க்க நேரிடும் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 18 Nov 2013 - 16:35

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ayyasamy ram wrote:மிழில் டப்பிங் செய்யப்பட்ட ஹிந்தி சீரியல்களையும்
ரசிக்கும் காலம் வந்தாச்சு..!
தமிழ் தொலைக்காட்சிகளால் தயாரிக்கபடும் அருவெறுக்காதக்க சீரியல்களை காட்டிலும் டப்பிங் செய்யபட்ட சீரியல்களில் கலாச்சாரம் ஓரளவுக்குக் காப்பாற்றபடுகிறது (இது நான் அவ்வப்போது பார்க்கும் ஒருசில எபிசோட்களை வைத்து சொன்னது )

என்ன எபிசோட்னு சொல்லுங்களேன் ராஜா... நானும் பார்க்கிறேன்
பெயர் தெரியவில்லை பானு , வட இந்தியா முகங்களாக இருக்கும் விஜய் தொலைகாட்சியில் வரும் , வீட்டில் உள்ளோர் பார்க்கும்போது சில நேரம் வேறு வழியில்லாமல் பார்க்க நேரிடும் புன்னகை

ஓ சரி சரிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 18 Nov 2013 - 18:55

M.M.SENTHIL wrote:மது இல்லாமல் சினிமாவும் இல்லை, சீரியலும் இல்லை. வாழ்க மது பற்று. வாழ்க இயக்குனர்கள்.

சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! 3838410834 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 

சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Mசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Uசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Tசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Hசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Uசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Mசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Oசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Hசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Aசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Mசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Eசீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக