ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

5 posters

Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by டார்வின் Mon Nov 18, 2013 1:32 am

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி RGUE2zeKRjWbGVjwXutq+e883001a-81de-4324-a616-38a7dce869f4_S_secvpf

பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவரான விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று நேற்று அரசு அறிவித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சி.என்.ஆர். ராவ் விஞ்ஞானிகள் சமூகத்திற்காக அற்பமான நிதியை அரசியல்வாதிகள் ஒதுக்குவதாக குறை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை காட்டிலும், நாங்கள் அதிகமாகவே வேலை செய்துகொண்டு இருக்கிறோம். விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இந்த முட்டாள் அரசியல்வாதிகள் மிகக்குறைவாகவே நிதி ஒதுக்குகிறார்கள்.

நாங்கள் பெறுகிற நிதியானது குறைவாகவே உள்ளது. மொத்தத்தில் எப்படியிருந்தாலும் அவர்கள் ஒதுக்குவதை ஒரு நிதியாகவே எடுத்துக்கொள்ள முடியாது.

நாம் சீனர்களை போன்று கடுமையாக உழைக்கவில்லை. இதற்காக நம்மையை நாம் கடிந்துகொள்ளவேண்டும். நாம் மிகுந்த நாட்டுப்பற்றுள்ளவர்களாக இருப்பதில்லை. அதிகம் பணம் கொடுப்பார்களேயானால், நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

malaimalar
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty Re: அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 6:04 am

சில உண்மைகளை பட்டவர்த்தனமாக
தெரிவித்துள்ளார்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty Re: அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by amirmaran Mon Nov 18, 2013 2:38 pm

பாவம்... அநேகமாக விருது பறிக்க படும் என அறிவிப்பு வரும்ன்னு  நினைக்கிறான்...


அன்புடன் அமிர்தா

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Aஅரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Mஅரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Iஅரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Rஅரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Tஅரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Hஅரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty Re: அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by ராஜா Mon Nov 18, 2013 2:46 pm

பாவம் வயசாயிடுச்சு அதான் உளறுகிறார் போல .... இத்தனை வருடமா தெரியவில்லையாமா முட்டாள்களிடம் வேலை செய்துகொண்டு இருந்திருக்கிறோம் என்று
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty Re: அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by SajeevJino Mon Nov 18, 2013 4:46 pm

ராஜா wrote:பாவம் வயசாயிடுச்சு அதான் உளறுகிறார் போல .... இத்தனை வருடமா தெரியவில்லையாமா முட்டாள்களிடம் வேலை செய்துகொண்டு இருந்திருக்கிறோம் என்று

அவர் நமது நாட்டின் முன்னேற்றத்திற்க்காக உழைத்தவர் ..நமது நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்

அரசியல்வாதிகளுக்காக அல்ல


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty Re: அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by ayyasamy ram Tue Nov 19, 2013 3:43 am

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம்
அளித்த ராவ்,"நமதுநாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான
முதலீடு மற்றும் நிதிஉதவி மிகவும் குறைவாக இருப்பது
முட்டாள்தனமானது என்று தான் நான் கூறினேன்.
=
இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி Empty Re: அரசியல்வாதிகள் முட்டாள்கள்: பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் அதிருப்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum