புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
181 Posts - 77%
heezulia
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
10 Posts - 4%
prajai
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
3 Posts - 1%
Barushree
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
1 Post - 0%
Guna.D
 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_m10 மேகத்தாயின் மழைக் குஞ்சு…  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகத்தாயின் மழைக் குஞ்சு…


   
   
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Tue Nov 19, 2013 11:11 pm

வானமும் கடலும் கூடி கருத்தரித்த மழைக்குஞ்சு,
மேக வயிற்றினிலே தவழுகிறாள்
காலமும் நேரமும் கூடி வர கர்பவலியில்
அலறுகிறாள் அழுகையுடன் இடியாக
இடைக்கிடையில் மின்னலாய் வந்து போகும்
அவளின் அழகான இடை அழகு
பிள்ளைப் பேறு காலம் வந்தவுடன்
கறுப்புக்கொடியுடன் சலசலப்பு உலகமெங்கும்

மெதுவாய் ஒவ்வொன்றாய் உதிருகின்ற
மழைக்குஞ்சு தென்றலுடன் விளையாடும்
மேக வயிறும் சூரிய சத்திரசிகிச்சையினால்
கிழிக்கப்பட்டு சோவெனக் கொட்டும் குஞ்சுகள்
ஒன்றா இரண்டா.. பல கோடிக் குஞ்சுகள்
பாரெல்லாம் பரந்தோடும் பாரபட்சமின்றி
சிப்பிக்குள் விழுந்த குஞ்சு முத்தாக..
மனித தலையில் விழுந்த குஞ்சு
ஜலதோசமாக..

வாய்திறந்த நிலமதிலே தாய் திறந்த
சேயாக குஞ்சுகள் குப்புற விழுந்தாலும்
உறுஞ்சிய நிலமதுவும் உள்ளமதில்
சேர்த்து வைத்து கொடை கொடுக்கும் மரங்களுக்கு
சேர்த்து வைத்த குஞ்சுகளும் ஆர்ப்பரித்து
சுதந்திரமாய்க் கொப்பளிக்கும் வெள்ளமாக
பள்ளங்கள் நோக்கி கள்ளமின்றி
கரைபுரளும் கண்டதையும் கட்டியணைத்து.

குளம்களும் தன் உயரம் அதிகரித்து
அணைக் கட்டுகளை அணைத்து நிற்கும்
மீன்குஞ்சும் மழைக் குஞ்சும் காதலித்து
இனம் பெருக்கும் உயிர் ஜீவன்களை
இறுதியாய் விடை பெறும் மழைக் குஞ்சும்
தன் பழைய வாழ்விடம் தேடி
யதார்த்தம் உணர்ந்ததனால்
கடல் நோக்கி நகரும் ஆற்றுப்பெருக்காக

மேகமும் தயாராகும் கடலோடு
சேர்ந்து மீண்டும் மழைக் குஞ்சை கருத்தரிக்க
மனிதனோ நாமும் தயாராவோம்
நம் கழிவுகளை கடலில் சேர்க்க..

அன்புடன் தாஸீம்



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 20, 2013 12:03 pm

கவிதை மிக அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 20, 2013 12:44 pm

மேகதாயின் கருணை தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிய கடனை திருப்ப கொடுக்காமல் சமயம் தாழ்த்துவது போன்றே.
கவிதை  மேகத்தாயின் மழைக் குஞ்சு…  3838410834 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக