Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரத ரத்னா யாருக்கு கிடைக்கும்?
3 posters
Page 1 of 1
பாரத ரத்னா யாருக்கு கிடைக்கும்?
பாரத ரத்னா யாருக்கு கிடைக்கும்?
மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'சுதந்திரத்திற்காக பாடுபட்ட எத்தனையோ தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, நேரு குடும்பத்தை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது காங்கிரஸ் கட்சி' என்று சொல்லி இருக்கிறார் நரேந்திர மோடி.'பாரத ரத்னா விருதை நேருவுக்கும், அவரது அருமைப் புதல்வி இந்திராவுக்கும், அவர்கள் உயிரோடு இருக்கும் போது வழங்கி, கவுரவம் செய்து மகிழ்ந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று புகழப்பட்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு சுதந்திரம் அடைந்து, 41 ஆண்டுகள் கழித்துத் தான் வேறு வழியில்லாமல், அரை மனதுடன், வேண்டா வெறுப்பாக, பாரத ரத்னா விருதை கொடுத்துத் தொலைத்தது' என்கிறார் நரேந்திர மோடி.நேரு குடும்பத்தினர் கோடீஸ்வர பரம்பரையைச் சேர்ந்தவர்கள். பன்னீரில் தான் முகம் கழுவுவர். முதன் முதலில் சொந்தமாகக் கார் வைத்திருந்தவர் என்ற பெருமைக்குரியவர் மோதிலால் நேரு. 'பான் வித் சில்வர் ஸ்பூன்' என்று பழமொழி சொல்வரே, அதுமாதிரி தங்கத் தொட்டிலில் படுத்து உறங்கியவர் நேரு.வல்லபாய் படேல் குடும்பம் வறுமையில் வாடிய குடும்பம். காந்தியின் குடும்பமும் செல்வச் செழிப்பில் மிதக்கவில்லை. காமராஜரோ படித்து பட்டம் பெறாதவர். எம்.ஜி.ஆரும் பட்டம் பெறாதவர். சிறுவயதிலேயே, பாவம் நாடகத்தில் நடித்து அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில், கஞ்சி குடித்து வளர்ந்தவர். இவர்களுக்கு உயிருடன் இருக்கும் போதே கொடுத்தால், அந்த விருதுக்கு கேவலம் வந்துவிடும் என்று நினைத்துத் தான், இவர்கள் பரலோகம் சென்ற பிறகு, பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது.அது மட்டுமல்ல, அரை நிர்வாண பக்கிரியான காந்திக்கும், பாரத ரத்னா விருது கொடுக்கப்படவில்லை என்பது, இன்னொரு சுவையான விஷயம். நம்ம மோடி என்னதான் கதறினாலும், பதறினாலும், நேரு குடும்பத்தையும், காங்கிரசையும் பிரிக்க முடியாது. நேரு வீட்டு வேலைக்காரிக்கு கூட, பாரத ரத்னா விருது கிடைக்கலாம்.
thinamalar

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பாரத ரத்னா யாருக்கு கிடைக்கும்?
தினமலர் கட்டுரையில் நேருவின் தந்தை செல்வந்தர்
என குறிப்பிட்டுள்ளார்கள்...
அப்படிப்பட்ட செல்வ குடும்பத்தில் பிறந்த நேருதான்
நாட்டுக்காக வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில்
கழித்தார்....
-
ஏதா எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் எழுதப்படும்
கட்டுரைகளுக்கு நாம் அதிக மதிப்பளிக்கத் தேவையில்லை
என கருதுகிறேன்...!

Similar topics
» பாரத ரத்னா பஞ்ச்
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது!
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது!
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|