புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
61 Posts - 80%
heezulia
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
397 Posts - 79%
heezulia
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
E KUMARAN
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
8 Posts - 2%
prajai
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_m10சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு)

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 09, 2013 4:50 pm

என் தோழியின் மகள் சைக்காலஜி படிக்க விரும்புகிறாள். சைக்காலஜி படிப்பு பற்றி விளக்கம் வேணும். அதைப் படித்தால் என்ன பயன். எதிர்காலத்தில் பயன் இருக்குமா? விவரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் உறவுகளே...புன்னகை

அன்புடன் பானுபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 4:52 pm

http://essaytyper.com/

இங்கு சென்று Psychology என்று தட்டச்சுங்கள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 09, 2013 4:55 pm

சிவா wrote:http://essaytyper.com/

இங்கு சென்று Psychology என்று தட்டச்சுங்கள்!
தம்பி அங்க போய் தட்டினா வேற என்னவோ கேக்குது... அதைப் பார்த்து தெரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது...நீங்களே சொல்லுங்களேன் ப்ளீஸ்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 5:00 pm

உளவியல் குறித்து இங்கு விரிவாக உள்ளது அக்கா!
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 09, 2013 5:06 pm

சிவா wrote:உளவியல் குறித்து இங்கு விரிவாக உள்ளது அக்கா!
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
ரொம்ப நன்றி தம்பி...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 09, 2013 5:37 pm

அசுரன் அண்ணா ஏதோ சொல்லி இருந்திங்க பார்க்கிறதுக்குள்ள டெலிட் செய்துட்டிங்கசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 09, 2013 9:03 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:http://essaytyper.com/

இங்கு சென்று Psychology என்று தட்டச்சுங்கள்!
தம்பி அங்க போய் தட்டினா வேற என்னவோ கேக்குது... அதைப் பார்த்து தெரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது...நீங்களே சொல்லுங்களேன் ப்ளீஸ்...
 சீன பழமொழி ஒன்று உண்டு.
தினம் தினம் ஒரு மீனை மனிதனுக்கு கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கும் கலையை சொல்லிக் கொடுங்கள். மனிதன் முன்னேறுவான்.
அந்த கலையை அறிந்துகொள்ளமாட்டேன் , தினம் தினம் எனக்கு மீனே போதும். அந்த கலை எல்லாம் கற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மனிதன் கூறினால் எப்படி இருக்கும்.
இதை அறிந்து ஆராயும் கலைதான் Psychology .( அந்த மீனிற்கு பதிலாக சிவா கொடுத்த link ஐயும் போட்டுக்கலாம்.)
பானு அடிக்க வர மாதிரி இருக்கு. அய்யோ, நான் இல்லை     நல்லது S ஆவதற்கு 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 10, 2013 2:44 pm

நானும் இரண்டு ஆண்டுகள் படித்தேன், பிறகு உடல் நிலை காரணமாக இடையில் விட்டு விட்டேன். 2009 முதல் 2010 வரையில் படித்து விடுபட்ட படிப்பை மீண்டும் தொடர எண்ணியுள்ளேன். வரும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் தொடரவிருக்கிறேன். படிப்பதற்கும் அதை அனுபவத்தில் பயன்படுத்தி பலருக்கு பல நல்லதை செய்யலாம். தமிழ் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இலவச ஆலோசனைகள் வழங்குவதுதான் என் முக்கிய நோக்கம். தாளாரமாக படிக்க சொல்லுங்கள், நல்ல தேர்வு.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 11, 2013 2:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:நானும் இரண்டு ஆண்டுகள் படித்தேன், பிறகு உடல் நிலை காரணமாக இடையில் விட்டு விட்டேன். 2009 முதல் 2010 வரையில் படித்து விடுபட்ட படிப்பை மீண்டும் தொடர எண்ணியுள்ளேன். வரும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் தொடரவிருக்கிறேன். படிப்பதற்கும் அதை அனுபவத்தில் பயன்படுத்தி பலருக்கு பல நல்லதை செய்யலாம். தமிழ் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இலவச ஆலோசனைகள் வழங்குவதுதான் என் முக்கிய நோக்கம். தாளாரமாக படிக்க சொல்லுங்கள், நல்ல தேர்வு.
உங்களை மிகவும் பாராட்டுகிறேன் அய்யா. வாழ்த்துக்கள் :வணக்கம்: 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 11, 2013 3:31 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:http://essaytyper.com/

இங்கு சென்று Psychology என்று தட்டச்சுங்கள்!
தம்பி அங்க போய் தட்டினா வேற என்னவோ கேக்குது... அதைப் பார்த்து தெரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது...நீங்களே சொல்லுங்களேன் ப்ளீஸ்...
 சீன பழமொழி ஒன்று உண்டு.
தினம் தினம் ஒரு மீனை மனிதனுக்கு கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கும் கலையை சொல்லிக் கொடுங்கள். மனிதன் முன்னேறுவான்.
அந்த கலையை அறிந்துகொள்ளமாட்டேன் , தினம் தினம் எனக்கு மீனே போதும். அந்த கலை எல்லாம் கற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மனிதன் கூறினால் எப்படி இருக்கும்.
இதை அறிந்து ஆராயும் கலைதான் Psychology .( அந்த மீனிற்கு பதிலாக சிவா கொடுத்த link ஐயும் போட்டுக்கலாம்.)
பானு அடிக்க வர மாதிரி இருக்கு. அய்யோ, நான் இல்லை     நல்லது S ஆவதற்கு 
ரமணியன்
நான் தான் அந்த அளவு அறிவில்லனு சொல்லிட்டேனேசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக