Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் அல்வா
5 posters
Page 1 of 1
பால் அல்வா
வீட்டில் பண்டிகை நேரத்தின்போது புதிய வகை இனிப்பு வகைகளை செய்ய விருப்பப்படும் பெண்கள், மிக எளிமையாக தயார் செய்யக்கூடிய பல இனிப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. மிக எளிமையாக தயாராகும் இந்த பால் அல்வாவை ஒருமுறை செய்து சுவைத்தால் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் இந்த இனிப்பு தவறாமல் இடம்பிடித்துவிடும்.
தேவையானவை
காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6
செய்முறை:
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.
பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.
Re: பால் அல்வா
பால் அல்வா, மிகவும் எளிமையான ஒரு பதார்த்தம். அவசர கதியில் சுழலும் இந்நாளில் இதுபோல எளிமையாய் செய்து உறவினர்களை கவரலாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பால் அல்வா
ரொம்ப நல்லா இருக்கே இது, நாங்க வேறு முறை இல் பால் ஹல்வா செய்வோம் , இது போல கேட்டதில்லை, சூப்பர் ஆக இருக்கு சிவா, செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பால் அல்வா
நான் சௌகார்பேட்டில் இருந்த காலத்தில் இதே முறையில்தான் மார்வாடிகள் தூத் ஹல்வா என்கிற பால் அல்வா செய்வார்கள். நெய் சிறிது தூக்கலாக இருக்கவேண்டும். பன்னிர் (rose water ) சேர்க்க மாட்டார்கள் . கேக் பண்ணும் பதத்தில் வரும்.சிவா wrote:
வீட்டில் பண்டிகை நேரத்தின்போது புதிய வகை இனிப்பு வகைகளை செய்ய விருப்பப்படும் பெண்கள், மிக எளிமையாக தயார் செய்யக்கூடிய பல இனிப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. மிக எளிமையாக தயாராகும் இந்த பால் அல்வாவை ஒருமுறை செய்து சுவைத்தால் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் இந்த இனிப்பு தவறாமல் இடம்பிடித்துவிடும்.
தேவையானவை
காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6
செய்முறை:
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.
பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பால் அல்வா
நீங்கள் சொல்லும் முறையில் தான் நான் செய்வேன் ஐயா தூத் ஹல்வா சூப்பராக இருக்கும்T.N.Balasubramanian wrote:நான் சௌகார்பேட்டில் இருந்த காலத்தில் இதே முறையில்தான் மார்வாடிகள் தூத் ஹல்வா என்கிற பால் அல்வா செய்வார்கள். நெய் சிறிது தூக்கலாக இருக்கவேண்டும். பன்னிர் (rose water ) சேர்க்க மாட்டார்கள் . கேக் பண்ணும் பதத்தில் வரும்.சிவா wrote:
வீட்டில் பண்டிகை நேரத்தின்போது புதிய வகை இனிப்பு வகைகளை செய்ய விருப்பப்படும் பெண்கள், மிக எளிமையாக தயார் செய்யக்கூடிய பல இனிப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. மிக எளிமையாக தயாராகும் இந்த பால் அல்வாவை ஒருமுறை செய்து சுவைத்தால் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் இந்த இனிப்பு தவறாமல் இடம்பிடித்துவிடும்.
தேவையானவை
காய்ச்சிய பால் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6
செய்முறை:
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிளறவும்.
பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.
பிறகு நெய்யை ஊற்றி, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.
இதனை சூடாகவும் பரிமாறலாம், ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போதும் பரிமாறலாம்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பால் அல்வா
ரெண்டு முறையிலும் பால் ஹல்வா செய்து எந்தன் வீட்டிற்கு அனுப்பவும். எது சிறப்பாக இருக்கிறது என்று ருசித்து கூறுகிறேன். அதிகம் அனுப்பவேண்டாம் விதத்திற்கு 1 கிலோ அனுப்பினால் போதும். நம்பகமான கூரியர் மூலம் அனுப்பவும்krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கே இது, நாங்க வேறு முறை இல் பால் ஹல்வா செய்வோம் , இது போல கேட்டதில்லை, சூப்பர் ஆக இருக்கு சிவா, செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பால் அல்வா
ஹா.....ஹா....ஹா....அனுப்பிட்டா போச்சுT.N.Balasubramanian wrote:ரெண்டு முறையிலும் பால் ஹல்வா செய்து எந்தன் வீட்டிற்கு அனுப்பவும். எது சிறப்பாக இருக்கிறது என்று ருசித்து கூறுகிறேன். அதிகம் அனுப்பவேண்டாம் விதத்திற்கு 1 கிலோ அனுப்பினால் போதும். நம்பகமான கூரியர் மூலம் அனுப்பவும்krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கே இது, நாங்க வேறு முறை இல் பால் ஹல்வா செய்வோம் , இது போல கேட்டதில்லை, சூப்பர் ஆக இருக்கு சிவா, செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பால் அல்வா
அப்படியே எனக்கும்.krishnaamma wrote:ஹா.....ஹா....ஹா....அனுப்பிட்டா போச்சுT.N.Balasubramanian wrote:ரெண்டு முறையிலும் பால் ஹல்வா செய்து எந்தன் வீட்டிற்கு அனுப்பவும். எது சிறப்பாக இருக்கிறது என்று ருசித்து கூறுகிறேன். அதிகம் அனுப்பவேண்டாம் விதத்திற்கு 1 கிலோ அனுப்பினால் போதும். நம்பகமான கூரியர் மூலம் அனுப்பவும்krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கே இது, நாங்க வேறு முறை இல் பால் ஹல்வா செய்வோம் , இது போல கேட்டதில்லை, சூப்பர் ஆக இருக்கு சிவா, செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்
ரமணியன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பால் அல்வா
கண்டிப்பாக அனுப்புகிறேன் செந்தில்M.M.SENTHIL wrote:அப்படியே எனக்கும்.krishnaamma wrote:ஹா.....ஹா....ஹா....அனுப்பிட்டா போச்சுT.N.Balasubramanian wrote:ரெண்டு முறையிலும் பால் ஹல்வா செய்து எந்தன் வீட்டிற்கு அனுப்பவும். எது சிறப்பாக இருக்கிறது என்று ருசித்து கூறுகிறேன். அதிகம் அனுப்பவேண்டாம் விதத்திற்கு 1 கிலோ அனுப்பினால் போதும். நம்பகமான கூரியர் மூலம் அனுப்பவும்krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கே இது, நாங்க வேறு முறை இல் பால் ஹல்வா செய்வோம் , இது போல கேட்டதில்லை, சூப்பர் ஆக இருக்கு சிவா, செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காசி அல்வா/ பூசணிக்காய் அல்வா
» கோதுமை அல்வா
» முட்டை அல்வா
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
» ஆப்பிள் அல்வா
» கோதுமை அல்வா
» முட்டை அல்வா
» பால் காய்ச்ச பால் இருந்தா போதும், ஆனா ...
» ஆப்பிள் அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum