புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!
Page 1 of 1 •
மதுரை போலீஸாரால் 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று அழைக்கப்படுபவர் நுண்ணறிவு பிரிவின் ஆய்வாளர் பாலசுப்பிர மணியன். அண்மையில் வைகோவை வாலன்ட்ரியாக வம்புக்கு இழுத்து வாங்கிகட்டிக் கொண்டார் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன்.
அவர் அப்படி என்ன செய்தார்?
உளவுத் துறை மற்றும் மதுரையில் உள்ள முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, ''கோழிக் கூவித்தான் பொழுது விடிகிற மாதிரிதான் இந்த பாலசுப்பிரமணியத்தின் நினைப்பும். தெற்கு வாசல் இன்ஸ்பெக்டரான இவர், மதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு ஆட்டம் ஆரம்பம் ஆனது. தான்தான் மதுரையின் ஆக்டிங் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு கமிஷனர் வர வேண்டிய முக்கியமான இடங்களுக்கும் முக்கியச் சம்பவ இடத்துக்கும் ஸ்பாட் விசிட் செய்வார். ஐ.பி.எஸ். அதிகாரிகளான டெபுடி கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர்களுக்கே உத்தரவு போடுவார். அவர்களும் வேறு வழியில்லாமல் அவரிடம் பம்மி நடந்துகொள்வார்கள். கமிஷனருக்கும் அவருக்கும் அவ்வளவு நெருக்கம். கமிஷனர் வீட்டிலேயே எப்போதும் கிடப்பார் இந்த பாலசுப்பிரமணியன். கமிஷனர் பார்க்க வேண்டிய கோப்புகள், பரிந்துரை கோப்புகள் என எல்லாமே இவரை மீறிப்போகாது. கேட்டால், 'பாலு அளவுக்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. எனவே, தமிழ் தெரியாத கமிஷனர்... பாலுவை வைத்து எல்லாவற்றையும் டீல் பண்ணுகிறார்’ என்கிறார்கள்.
சமீபத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக மதுரையில் ம.தி.மு.க. சார்பில் வைகோ ரயில் மறியல் போராட்டம் செய்தார். உயரதிகாரியான புருஷோத்தமன், 'போராட்டத்தை எப்போது முடிப்பீர்கள்?’ என வைகோவிடம் கேட்டார். 'இப்போதைக்கு போலீஸ் வர வேண்டாம். சிறிது நேரத்தில் நாங்களே கைதாகிவிடுகிறோம். ம.தி.மு.க-வின் 20 ஆண்டு கால அரசியலில் மக்களை இடையூறு செய்தோ, கடைகளை அடைத்தோ, ரயிலை மறித்தோ போராட்டம் பண்ணியது இல்லை. காவலர்கள் என் நண்பர்களே. நான் அழைக்கும்போது மட்டும் வாருங்கள்’ என வைகோ தெரிவித்தார். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், டெபுடி கமிஷனர் தமிழ் சந்திரனோடு போய், 'டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்’ என்று வைகோவிடம் சொன்னார். கடுப்பான வைகோ, 'உளவுத் துறைக்கு இங்கு என்ன வேலை? உங்களை நான் அழைத்தேனா? ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேனே... அப்புறம் ஏன் அவசரப்படுத்துகிறீர்கள். நீங்கள் சிங்களவனின் கைக்கூலியா? உங்க உடம்பில் தமிழ் ரத்தம் ஓடவில்லையா? தமிழன்தானே? கொத்துகொத்தாய் இறந்தப் பச்சைக் குழந்தைகள் உன் உடன்பிறப்பாக இருந்திருந்தால் சும்மா இருப்பாயா?
சீனியர் ஆபீஸர்களே சும்மா இருக்கும்போது ஜூனியர் ஆபீஸரான உங்களுக்கு இங்கு என்ன வேலை? இந்த உளவு வேலைகளை எல்லாம் ஜெயலலிதாவிடம் வைத்துக்கொள். இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ என்று கோபப்பட்டார். உடனே பாலசுப்பிரமணியன், 'நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்.. நீங்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்கள்’ என்று புலம்பியபடியே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்'' என்று சொன்னார்கள்.
பொதுவாக உளவுத் துறை போலீஸார், என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்பார்களே தவிர, எதிலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால், பாலசுப்பிரமணியனின் செயல்பாடு எல்லா விஷயத்திலும் அத்துமீறுவதாக பொருமல் அதிகம் கேட்க ஆரம்பித்துள்ளது.
இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ''அதுபற்றி சொல்வதற்கு இல்லை. என்னைப் பற்றி தவறாகச் சித்திரிக்கிறார்கள். நான் எல்லோரிடமும் நண்பராகத்தான் பழகுகிறேன்'' என்றார்.
அப்படி இருந்தால் இப்படி ஏன் சொல்லப் போறாங்க?
- சண்.சரவணக்குமார் @ விகடன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பேச்சு சூறாவளியிடம் போய் ஏன்யா வாய கொடுக்கிற?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
» போலி உண்ணாவிரதம் ; எடுபுடி வேலை பார்க்கும் அரசு : வெளுத்து வாங்கிய கமல்ஹசன்
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1