ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்

3 posters

Go down

மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம் Empty மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்

Post by சிவா Sun Nov 17, 2013 11:28 am

சென்னைவாசிகளின் மனப்படிவத்திலும், போக்குகளிலும், பல்வேறு முற்போக்கு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மனவளர்ச்சி குன்றியவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால், இத்தகைய, 'மாற்றுத்திறனாளிகளின்' பெற்றோர், அனுதினமும் வேதனைக்குரிய அனுபவங்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. சமீபத்தில், 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு, ஆதார் அட்டை மறுக்கப் பட்டது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர் எதிர்கொள்ள வேண்டியவை குறித்த புரிதல் ஏற்பட்டாலாவது, தங்கள் அணுகுமுறையை, மற்றவர்கள் மாற்றிக்கொள்வரா என்ற எதிர்பார்ப்போடு, பெற்றோர் சிலர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

'லூசு போவுது':

மனவளர்ச்சி குன்றிய விடலைப்பருவ பெண்ணின் தாய், ராஜேஸ்வரி கூறியதாவது:என் மகளுக்கு, 18 வயது ஆகிறது. சிறப்பு பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்கள், அவளை தானாக செயல்பட வைக்கின்றன. ஆனாலும், ஒரு குழந்தையைப் போல் தான், அவளை கவனிக்க வேண்டி உள்ளது.பணிக்கு சென்று, வீடு திரும்ப சற்று நேரம் அதிகமானால், வீட்டில் தனியாக இருக்கும் அவளை நினைத்து, நெஞ்சு படபடக்கும். தெருவில் செல்லும்போது, இளைஞர்கள், 'லூசு போவுது' என, கிண்டல் செய்வதை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.குடும்ப உறவுகள் இருந்தாலும், எங்கள் காலத்திற்கு பின், இவளின் நிலை குறித்து நினைத்தால் தான், பயமாக இருக்கிறது.இவ்வாறு ராஜேஸ்வரி கூறினார்.



'பூச்சாண்டி காட்டுகின்றனர்':

மனவளர்ச்சி குன்றிய விடலைப்பருவ வாலிபரின் தாய், யோகேஸ்வரி கூறியதாவது:என் மகனுக்கு, 16 வயது. தெருவில் மற்ற குழந்தைகள் விளையாடுவதை பார்த்தால், அவர்களோடு சேர்ந்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஏக்கம், என் மகனுக்கு உண்டு.ஆனால், அந்த குழந்தைகள், இவனை சேர்ப்பது இல்லை. அப்படி, அவர்கள் மட்டும் விளையாடுவதை பார்க்கும்போது, என் பிள்ளை என்ன பாவம் செய்தான் என்ற வருத்தம் ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் சில பெற்றோர், அந்த குழந்தைகள் உண்ண மறுக்கும்போது, என் மகனை காட்டி, 'அவன்கிட்ட உன்ன பிடிச்சு குடுத்திடுவேன்' என, பூச்சாண்டி காட்டி உண்ண வைக்கின்றனர்.பெற்றோர் தோளில் சாய்ந்திருக்கும் குழந்தைகள், என் மகனை தொடர்ந்து பார்த்துக் கொண்டுஇருந்தால், அந்த பெற்றோர், குழந்தையின் முகத்தை திருப்பி விடுவர். தெருவில் என் மகன் நடந்து செல்லும்போது, சகுனம் சரியில்லை என, சிலர் திரும்புகின்றனர். எங்களை வேதனையில் மூழ்க வைக்கும் செயல்கள், ஒன்றா, ரெண்டா... பேருந்தில், பயணம் செய்யும்போது, அருகில் நிற்கும் சில பயணி கள், என் மகனை பார்த்தால், சில அடி தூரம் நகர்ந்து செல்கின்றனர். இந்த சம்பவங்களை நினைத்து, வீட்டில் தனியாக அமர்ந்து கண்ணீர் வடிக்கிறேன்.இவ்வாறு யோகேஸ்வரி கூறினார்.

'அகற்றப்பட வேண்டும்':

இதுகுறித்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான, 'கருணை இலவச பள்ளி' ஆசிரியர் மகாலட்சுமி கூறியதாவது:மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்த்து தள்ளி நிற்பது, நடக்கத்தான் செய்கிறது. அது, மிகவும் கொடுமையானது.பொது இடங்களில் அவர்களைப் பார்த்து தள்ளி நிற்பது, ஒரு சமூகத்தையே ஒதுக்குவதற்கு சமம்.'டிவி' தொடர்கள் மற்றும் சினிமாக்களில், 'அது ஒரு பைத்தியம்' என்றே, மனவளர்ச்சி குன்றியவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டிய சில அவலங்களில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனிமைப்படுத்தும் போக்கும் ஒன்று.இவ்வாறு, மகாலட்சுமி கூறினார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம் Empty Re: மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்

Post by M.M.SENTHIL Sun Nov 17, 2013 1:27 pm

அனைத்தும் நன்றாக இருந்தும் மனத்தால் ஊனமுற்றவர்கள் இவர்களை வெறுக்கத்தான் செய்வார்கள். ஆண்டவன் படைப்பில் சில நேரம் ஏற்படும் தவறு இப்படி பல பெற்றோரை மனம் வருந்த செய்து விடுவது உண்டு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம் Empty Re: மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்

Post by டார்வின் Sun Nov 17, 2013 5:20 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம் Empty Re: மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடரும் வீட்டு வேலைக்கு சிறுவரை அனுப்பும் அவலம்: பெற்றோர் விழிப்பு பெறுவது எப்போது?
» மனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்றம்
» மனவளர்ச்சி குன்றியோர் சுயதொழில்; தமிழ் வம்சாவளி மாணவி உதவிகரம்!
» மனவளர்ச்சி குன்றிய எனது மகளை கருணை கெலை செய்ய அனுமதிக்க வேண்டும்: முதல்வர் தனிப்பிரிவில் தாய் மனு
» வருத்தம் .......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum