புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!
Page 1 of 1 •
முழுமையாக எதையும் புரிந்துகொள்ளாமல், காலம் காலமாக நம்பப்படும் மூடநம்பிக்கைகள் நம்மிடையே பரவலாக உள்ளன. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் இந்த மூடநம்பிக்கைகளின் தாக்கம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் வலிப்பு நோய் பற்றிய நம்பிக்கையும். ஒருகாலத்தில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சிறையில் அடைத்த கொடுமையும் நடந்திருக்கிறது. இதுபோன்ற செய்திகளே, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான தவறான நம்பிக்கைகளை முழுமையாக உணர்த்தும். தேசிய வலிப்பு நோய் விழிப்பு உணர்வு தினம் அனுசரிக்கப்படும் இந்தத் தருணத்தில் வலிப்பு நோய் பற்றி இன்றளவும் இருக்கும் தவறான எண்ணங்களையும், உண்மைகளையும் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த பிரபல மூளை நரம்பியல், வலிப்பு நோய் சிறப்பு நிபுணரான தினேஷ் நாயக்.
'பெரும்பாலானோர் வலிப்பு நோயை, ஒரு மனநோயாகச் சித்திரிக்கின்றனர். மேலும், வலிப்பு நோயை, 'காக்காய் வலிப்பு’ என்று மட்டும் கருதி, அவர்களுக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சிலர் பின்பற்றுகின்றனர். இது முற்றிலும் தவறு. வலிப்பு, நரம்பியல் சார்ந்த பிரச்னை. குழந்தை பிறக்கும்போது மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு, அதன் அளவு குறையும்போது, மூளையில் சில தழும்புகள் ஏற்படும். இதுவே வலிப்பு நோய்க்கான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோன்று, பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்த நோயைப் பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்'' என்கிற டாக்டர் தினேஷ், சிகிச்சைமுறைகளையும் சொன்னார்.
''ஒரு சிலருக்கு கடுமையான காய்ச்சலின்போது எப்போதாவது இதுபோன்ற வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கும் வலிப்பு நோய்க்கும் சம்பந்தம் இல்லை. அவருக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறாரா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். 80 சதவிகிதம் வலிப்பு நோய்களை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாதபட்சத்தில், உண்மையிலேயே அவருக்கு வலிப்பு நோய் உள்ளதா, அவர் எந்த வகை வலிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார், மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்பதைக் கண்டறிய, மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈ.ஈ.ஜி. (Electroencephalogram) மற்றும் சி.டி. (CT), எம்.ஆர்.ஐ. (MRI), பெட் (PET) பரிசோதனைகள் செய்யப்படும். அந்தப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்திவிட முடியும். அதன் பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் அவசியம் பெரும்பாலும் இருக்காது.
உரிய நேரத்தில், சரியான சிகிச்சை மேற்கொள்ளும், எந்த ஒரு வலிப்பு நோயாளியும், சராசரி மனிதர்களைப் போல, தன் வாழ்நாளை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்' என்றார்.
தெளிவும், விழிப்பு உணர்வும், கொஞ்சம் கவனமும் இருந்தால் எந்த நோயையும் நெருங்கவிடாமல் செய்துவிடலாம்!
வலிப்பு வராமல் தடுக்கலாம்:
குழந்தைகள், கர்ப்பிணிகள், மருத்துவர் பரிந்துரையின்றி எந்த ஒரு மாத்திரை மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால், உடனடியாகப் பரிசோதனைசெய்ய வேண்டும்.
தலையில் லேசாக மோதிக்கொண்டு ஏற்படும் சிறிய காயங்கள்கூட மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கவனம் அவசியம்.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
வலிப்பு வந்தவுடன் செய்யவேண்டியவை::
வலிப்பு ஒருவருக்கு வந்தால், அருகில் இருப்பவர்கள் பதற்றமடையவோ பயப்படவோ வேண்டாம்.
வலிப்பு வந்தவரை, தரையில் விழுந்துவிடாமல் தாங்கிப்பிடித்து ஒருபக்கமாகப் படுக்கவையுங்கள். அவரைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம்.
சாவியையோ வேறு இரும்புப் பொருட்களையோ கையில் திணிக்க வேண்டாம். இதனால் பாதிக்கப்பட்டவர் தன்னைக் காயப்படுத்திக்கொள்ள நேரும்.
நோயாளிக்கு நினைவு திரும்பும் வரை தண்ணீரோ வேறு திரவமோ தரக் கூடாது. அப்படிக் கொடுத்தால், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று சுவாசத் திணறலை ஏற்படுத்திவிடக்கூடும்.
சில நிமிடங்களில் வலிப்பு தானாக நின்றுவிடும், பிறகு நோயாளி ஆழ்ந்து உறங்கிவிடுவார். அவரை ஆசுவாசப்படுத்துங்கள்.
- க.பாலாஜி @ விகடன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எத்தனை அறிவுரை சொன்னாலும், வலிப்பு வந்த ஆளை கண்டவுடன் கையில் சாவி கொத்தையோ, வேறு ஏதாவது இரும்பு பொருளையோதான் தேடுகிறோம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1