புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
3 Posts - 6%
heezulia
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_m10இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:56 pm

இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Gloves

கையுறை – 1

தென் சென்னை துப்புரவு பணியில் நீல் மெட்டல் என்ற நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.
இன்று காலை, இரண்டு துப்புரவு பணியாளர்கள், குப்பைத்தொட்டியில் இருந்த குப்பையை எடுத்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளை கவனித்த போது, கையுறை இல்லாமல், வெறும் கைகளை உபயோகித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

நீல் மெட்டல் நிறுவனம் அவர்களுக்கு கையுறைகள் கொடுக்கவில்லையா ? அல்லது அந்த பணியாளர்கள் அதை அணியவில்லையா ? என தெரியவில்லை.

பன்றிக்காய்சல், சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள், இந்த மாதிரி வேலை செய்து கொண்டிருந்தது, கவலை அளித்தது.

கையுறை – 2

இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Breadசிறிது நாட்களுக்கு முன், சுட்டி டிவியில், ப்ரெட் செய்யும் முறை பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அதற்காக ஒரு ப்ரெட் செய்யும் தொழிற்சாலையில், எப்படி அதை உருவாக்குகிறார்கள் என்று காண்பித்தார்கள். பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. பின்னே, மாவு பிசைகிறார்கள், அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார்கள், பிறகு சூடு படுத்தும் கருவியில் போடுகிறார்கள், நன்றாக வெந்ததை எடுத்து வெட்டும் கருவியில் வெட்டி அதை பேக் செய்தார்கள். இவ்வளவு வேலையையும் அவர்கள் கையுறை போடாமல் வெறும் கைகளால் செய்தார்கள். அதை பார்த்த பிறகு ப்ரெட் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.

வீடியோவில் படம் எடுத்து, டிவியில் போட போகிறார்கள் என தெரிந்தும், அவர்கள் கையுறை அணிய வேண்டும் என கவலைப்பட்டதாக தெரியவில்லை. ISO தர சான்றிதழைப் பெற்ற நிறுவனம் அது என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அரிசியிலும் அதை சாப்பிட போகிறவனின், பெயர் எழுதியிருக்கும் என சொல்லுவார்கள். அது போல ஒவ்வொரு ப்ரெட்டிலும் அந்த ப்ரெட் தயாரிப்பவரின் கைரேகை அதில் இருக்கும்.

ஒரு வேளை, அந்த ப்ரெட்கள் எல்லாம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கலாம் J. இதுக்கு பேர் தான் designer bread-அ??



button="vert";
submit_url ="http://pinnokki.blogspot.com/2009/09/blog-post.html"



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 2:27 pm

நல்ல கருத்து மீனு எண்கள் மக்கள் என்றுதான் கையுறையின் பயன்பாட்டை அறிவார்களோ தெரியவில்லை சிலர் கையுறை போடுவதயே வெட்கமாக நினைக்கிறார்கள் இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! 56667

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 2:30 pm

நல்ல கருத்து மீனு இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Icon_eek இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Icon_eek இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Icon_eek இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Icon_eek இரண்டு கையுறைகள் .. சில சந்தேகங்கள் !! Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக