ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

+2
T.N.Balasubramanian
சிவா
6 posters

Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by சிவா Sun Nov 17, 2013 9:55 am



முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்(82) டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ராஜாஜி மார்க் வீட்டில் தங்கியிருந்த அவர் காய்ச்சலால் சோர்வடைந்து காணப்பட்டார். இதனையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அவரை உடனடியாக அனுமதித்தனர்.

இதுதொடர்காக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'சில வாரங்களாக அதிக சுற்றுப்பயணம் செய்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய டாக்டர்கள், முழுமையாக ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

அவரது இதய துடிப்பு, ரத்த கொதிப்பு போன்றவை சீராகவே உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்பி விடுவார்' என்று கூறப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் உடல் நலக்குறைவு தொடர்பாக உறுதிபடுத்த முடியாத வேறு சில தகவல்கள் கீழே மயங்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by சிவா Sun Nov 17, 2013 10:04 am

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி 1468813_594005980648608_270249306_n

உயர்திரு அப்துல்கலாம் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by T.N.Balasubramanian Sun Nov 17, 2013 12:03 pm

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி BU8Y3FyT02ZQPvPu8CeB+045 
சீக்கிரமே குணமடைய , எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Nov 17, 2013 12:59 pm

இறைவனின் அருளால் நிச்சயமாக குணமடைந்துவிடுவார்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by M.M.SENTHIL Sun Nov 17, 2013 1:02 pm

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by ayyasamy ram Sun Nov 17, 2013 7:50 pm

விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by krishnaamma Sun Nov 17, 2013 8:21 pm

அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
» அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
» லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
» என்னுடைய மானசீக குரு சிவக்குமார் மேதகு முன்னாள் ஜனாதிபதி கலாம் அய்யா கலந்துரையாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum