ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

5 posters

Go down

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Empty சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Post by சிவா Sun Nov 17, 2013 9:26 am

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் 7kiIXavUQXJ2nUN7baSd+ban%20ki%20moon

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களை நினைவு கூறும் முகமாக ஆண்டுதோறும் நவம்பர்மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை விபத்துக்களுக்கான உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று விபத்துக்களுக்கான உலக நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்

ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களால் உலகில் 12 கோடியே 40 இலட்சம் பேர் இறக்கின்றனர்; மேலும் ஏறக்குறைய 5 கோடிப் பேர் காயமடைகின்றனர்; இவர்களில் சிலர் நிரந்தரமாகவே மாற்றுத்திறனாளிகளாக ஆகிவிடுகின்றனர் என்ற உண்மையை இந்நாளில் அனைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார். பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுனர்கள், இன்னும் சாலைகளைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் பாதுகாப்பான நடைபாதைகளை அமைக்கவும், குடிகார ஓட்டுனர்களையும், அதிவேக ஓட்டுனர்களையும், வாகனம் ஓட்டும்போதே செல்போன்களை பயன்படுத்துவோரையும், வாகனத்தில் பெல்ட் அணியாமல் செல்பவர்களையும் தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்

பான் கி மூன். இந்தியாவில் 2011ம் ஆண்டில் மட்டும் 44 இலட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் 60 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் 9,571 ஆக இருந்த எண்ணிக்கை 2012ம் ஆண்டில் 16,175 ஆக அதிகரித்துள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Empty Re: சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Post by M.M.SENTHIL Sun Nov 17, 2013 2:22 pm

சாலை விதி மீறலுக்கு குடியும், அலைபேசியும் காரணம் என்றாலும். குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து வண்டி ஓட்டும் போது தூக்கம் இன்றியும் விபத்து நடக்கிறது.

லைசென்ஸ் கொடுக்கும்போதே அனைத்து விதிமுறைகளையும் சொல்லி கொடுத்து, அதற்கு ஒரு பரீட்சை வைக்க வேண்டும். ஆனால், இங்கே பணம் மட்டும் கொடுத்து அனுப்பினால் போதுமே, லைசென்ஸ் வீடு தேடி வருதே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Empty Re: சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Post by ayyasamy ram Mon Nov 18, 2013 6:42 am

சாலைகளை ஒழுங்காக பராமரித்தாலே
பாதி விபத்துகள் குறையும்...
-
சில நகரங்களில் ஸ்பீடு செக்கர் மிகவும்
மேடாக போடுகிறார்கள்...அது கண்ணுக்குத்
தெரியும் வண்ணம் கலர் அடிப்பதில்லை...
இதுவும் விபத்து ஏற்பட ஒரு காரணம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Empty Re: சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Post by Muthumohamed Mon Nov 18, 2013 4:36 pm

என்ன தான் சட்டம் போட்டாலும் அவர் அவர் மனதில் தோன்றனும் அபோது தான் விபத்துகள் குறையும்

பிறகு மனிதனுக்கு இன்றைய காலத்தில் சகிப்பு தன்மை மிக மிக அதிகமாக தேவை படுகிறது



சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Mசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Uசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Tசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Hசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Uசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Mசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Oசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Hசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Aசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Mசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Eசாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Empty Re: சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Post by ஜாஹீதாபானு Mon Nov 18, 2013 5:34 pm

என்னத்த சொல்லி என்ன செய்ய...எதிர்ப்பக்கம் இருந்து வரவங்களுக்கு வழி விட்டாத் தானே நாம ட்ராஃபிக் ஜாம் இல்லாம போக முடியும்.எதிர்பக்கம் வர வாகனத்துக்கு நடுவுல கொண்டு போய் வண்டிய நிறுத்துறாங்க...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன் Empty Re: சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum