ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 95 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jun 24, 2014 8:39 pm

எங்கே ரஞ்சிதா ?:
ரொம்ப நாளாக ஊடகங்களில் தென்படாத நித்தியானந்தா, முன்னாள் நடிகையும் பக்தையுமாகிவிட்ட ரஞ்சிதாவுடன் இப்போதுதான் வெளியே வருகிறார்.மேட்டூர் பக்தை ஒருவரின் வீட்டிற்கு நித்தியானந்தா வருகிறார் என்றவுடன் மக்கள் திரண்டனர் ஆனால் ரஞ்சிதா வராமல் நித்தியானந்தா மட்டும் வந்ததால் வந்த கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றது.

படமும் செய்தியும்! - Page 95 5A3YkeIMSnKzf163kxqT+ELARGE_20140623234654254276


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jun 24, 2014 8:39 pm

சிரிப்பா சிரிக்கிறாங்க...:
கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலாளர் ஆறுமுகத்திற்கு தனது ஊரில் 14 மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டை தாங்க முடியவில்லையாம். மண்ணெண்ணை ஊற்றி தீகுளிக்கப்போகிறேன் என்று சொல்லி தன் தலையில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டார்.எதிர்கட்சிகாரங்க செய்யுற வேலையை இவுரு ஏன் செய்யறுறாருன்னு எல்லோரும் வேடிக்கை பார்க்கிறாங்க. பலர் சிரிப்பா சிரிக்கிறாங்க. இதுக்கெல்லாம் தீகுளிச்சா தமிழ்நாட்டில் மக்கள் தொகை பாதியாகிவிடும் என்பது சிரிப்பிற்கு பின் உள்ள அர்த்தமாம்.

படமும் செய்தியும்! - Page 95 DHt4zAWtSlOfJbmyqUSD+ELARGE_20140620195319494277


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jun 24, 2014 8:40 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:
வயது 44 ஆனாலும் இன்னமும் மெச்சூரிட்டி இல்லாமல் குழந்தைத்தனமாகவே இருக்கிறார் என்று காங்கிரசின் ராகுலை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதற்கேற்ப இங்கே குழந்தைகளுக்கு ராகுலின் முகமூடியை அணிவித்து அவரையே குழந்தையாக மாற்றியுள்ளனர்.

படமும் செய்தியும்! - Page 95 7SwYCKx6S029YzrxUj99+ELARGE_20140619202043246799


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jun 24, 2014 8:40 pm

நானும் ரெடி...:
அந்த சானலும்,ஜாக்கெட்டுகளும் ரெடின்னா நானும் ரெடிதான்...

படமும் செய்தியும்! - Page 95 YPYecXkSOCPpDg1xHHqQ+ELARGE_20140618212833975075


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by விமந்தனி Tue Jun 24, 2014 10:21 pm

krishnaamma wrote:நானும் ரெடி...:
அந்த சானலும்,ஜாக்கெட்டுகளும் ரெடின்னா நானும் ரெடிதான்...

படமும் செய்தியும்! - Page 95 YPYecXkSOCPpDg1xHHqQ+ELARGE_20140618212833975075

 சிரி சிரி சிரி 


படமும் செய்தியும்! - Page 95 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடமும் செய்தியும்! - Page 95 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படமும் செய்தியும்! - Page 95 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 29, 2014 6:47 pm

படமும் செய்தியும்! - Page 95 K1iRq6YSxKNmZoom7eJ4+WR_20140629153640


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 29, 2014 6:50 pm

குளிக்க தடை:
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 'ஆர்ச்'சை தாண்டி தண்ணீர் கொட்டியது.

படமும் செய்தியும்! - Page 95 ZMlvg3RwQv2ZbNzjIh7h+ELARGE_20140629025541206289


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 29, 2014 6:51 pm

படமும் செய்தியும்! - Page 95 UdAMmHnRSH6Elu1IQ33V+ELARGE_20140629025656180021

சென்னையை குளிர்வித்த மழை:
சென்னையில் நேற்று மாலை, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை நீரில் சீறிப்பாயும் வாகனங்கள். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 29, 2014 6:51 pm

சொக்க வைக்கும் அழகு:
வண்ணமிகு மலர்களின் பின்னணியில் சொக்க வைக்கும் எழிலோடு காட்சியளிக்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா, இனி, நவீன கேமரா கண்களின் கண்காணிப்பில் வர இருக்கிறது.

படமும் செய்தியும்! - Page 95 W1a5ziCTru1fpRMy1hdQ+ELARGE_20140629025719876462


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 29, 2014 6:52 pm

ஓஹோ!:
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒவேலி பகுதியில் அடுக்கடுக்காக காணப்படும் பசுமை மலை குன்றுகள் வெளிமாநல சுற்றுலா பயணிகளை வெகவாக கவர்ந்து இழுக்கின்றன.

படமும் செய்தியும்! - Page 95 112NAmiSUudjRT74J2wC+ELARGE_20140629025739782098


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 95 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum