ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 94 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Jun 13, 2014 6:23 pm

படமும் செய்தியும்! - Page 94 MpUvkIWyQRCG5at59cO2+ELARGE_20140613013825363995

வதங்கும் மலர்கள்...:
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் வாடி வதங்கியுள்ள மெரிகோல்டு மலர்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Jun 13, 2014 6:25 pm

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 94 MpUvkIWyQRCG5at59cO2+ELARGE_20140613013825363995

வதங்கும் மலர்கள்...:
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் வாடி வதங்கியுள்ள மெரிகோல்டு மலர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1068947

அடப்பாவிகளா....................flower show முடிந்ததும் எல்லோரும் லீவுல போய்டாங்களோ ?  எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Jun 13, 2014 6:26 pm

உற்சாகம்...:
உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்கியதை முன்னிட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

படமும் செய்தியும்! - Page 94 AiMy7cikS9arOXcCUPLh+ELARGE_20140613014012395782

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Jun 13, 2014 6:27 pm

படமும் செய்தியும்! - Page 94 GR2UJ6MOQo2VBVdtEQ5D+ELARGE_20140613014033175019

இந்திய ஓவியங்கள்...:
தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் சார்பில் 'இந்திய ஓவியங்கள்'எனும் சிறப்பு விற்பனை கண்காட்சி சென்னையில் நடக்கிறது. இதில் பல்வேறு ஓவியங்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 15, 2014 9:21 am

நீங்க நல்லா இருக்கணும்...:
பள்ளிக்கூடங்கள் திறந்து வரும் இந்த வேளையில் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவது என்பது சிரமமான பெரிய வேலை, பல நேரம் தோல்வியிலும் விரக்தியிலும் தான் இந்த முயற்சி முடிவடையும். ஆனால் அம்மா முகாமில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இரண்டு மணி நேரத்தில் சாதி சான்றிதழ் வாங்க முடியும்.சென்னையில் நடைபெற்ற அம்மா முகாமில் சாதி சான்றிதழ் பெற்ற நரிக்குறவர்கள்.

படமும் செய்தியும்! - Page 94 DTTlOY1R2WeAlS6H5n9w+ELARGE_20140613201540543801

Last edited by krishnaamma on Sun Jun 15, 2014 9:21 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 15, 2014 9:21 am

படமும் செய்தியும்! - Page 94 E7WmNlMURGeUDpj3Ob6s+ELARGE_20140614203129612052

அப்ப ஐபிஎல் நடந்துச்சுல்ல...:
கடந்த 30 ந்தேதி தொழிலதிபர் நுாஸ்லி வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இப்போது ஏன் புகார் செய்யுறீங்க ப்ரீத்தி ஜிந்தாக்கா என்று கேட்டபோது, அப்ப ஐபிஎல் நடந்துட்டிருச்சு அதுல பிசியா இருந்தேன்,இப்பதான் ஞாபகம் வந்தது அதான் புகார் பண்றேன்னு அக்கா சொல்லியிருக்காங்க.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 15, 2014 9:26 am

krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 94 E7WmNlMURGeUDpj3Ob6s+ELARGE_20140614203129612052

அப்ப ஐபிஎல் நடந்துச்சுல்ல...:
கடந்த 30 ந்தேதி தொழிலதிபர் நுாஸ்லி வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இப்போது ஏன் புகார் செய்யுறீங்க ப்ரீத்தி ஜிந்தாக்கா என்று கேட்டபோது, அப்ப ஐபிஎல் நடந்துட்டிருச்சு அதுல பிசியா இருந்தேன்,இப்பதான் ஞாபகம் வந்தது அதான் புகார் பண்றேன்னு அக்கா சொல்லியிருக்காங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1069127

 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Sun Jun 15, 2014 9:26 am

ஸ்கூல்பேக்கில் துப்பாக்கி...:
எந்திரத்துப்பாக்கியை சரியாக கையாளவிட்டால் அது கையில் வைத்திருப்போரையும் பலிவாங்கிவிடும் என்பது இந்த போலீசாருக்கு தெரியாதா?மோட்டார் பைக் பயணத்தின் போது ஸ்கூல் பேக்கில் வைத்து கொண்டு செல்கிறாரே.
இடம்:சென்னை எழும்பூர்.
படம்:எஸ்.ரமேஷ்

படமும் செய்தியும்! - Page 94 Hmi5rk6PQsmMC4QjdRFJ+ELARGE_20140611185257657789

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jun 24, 2014 8:38 pm

இந்த மாத கோட்டா?:
தமிழகத்தில் பான்பராக் போன்ற போதையூட்டும் பாக்குகள் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தாரளமாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மாதாமாதம் போலீசில் இத்தனை பெட்டி கேஸ் போடவேண்டும் என்று கோட்டா இருப்பது போல, மாதாமாதம் இத்தனை பெட்டி தடைசெய்யப்பட்ட பாக்கு பொட்டலங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று கோட்டா இருக்கும் போலும். கோட்டாவின்படி பறிமுதலான பிறகு யாரும் எதுவும் கண்டுகொள்வது இல்லை. அதற்குபிறகு தாரளமாக விற்றுக்கொள்ளலாம். ஏன் இந்த பறிமுதல் நாடகம், சொல்லிவிட்டால் மொத்த வியாபாரியே உங்கள் இடத்திற்கு கோட்டாப்படி பாக்குகளை அனுப்பப் போகிறார், அலைச்சலும் மிச்சம், அட போங்கய்யா.

படமும் செய்தியும்! - Page 94 JZFBFJd0TIy6bUbqVAjc+ELARGE_20140624190907505905(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 94 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 94 of 100 Previous  1 ... 48 ... 93, 94, 95 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum