ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri 27 Sep 2013 - 22:36

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 91 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 91 Empty சோகம் அதிகமாயிருக்கே...:

Post by ஈகரையன் Thu 22 May 2014 - 16:56

படமும் செய்தியும்! - Page 91 ELARGE_20140521183940900214

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 23வது நினைவு நாளை முன்னிட்டு டில்லியில் உள்ள அவரது சமாதியில் மன்மோகன்சிங்கும், காங்., தலைவர் சோனியாவும் அஞ்சலி செலுத்த அமர்ந்திருந்தனர். இருவரது முகத்திலும் நிறைந்துள்ள அதீதமான சோகத்திற்கான காரணம் ராஜீவ்காந்திதான் என்று நம்புவோம்.:


தினமலர் கமெண்டே நச்சுன்னு இருக்கு.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:20

படமும் செய்தியும்! - Page 91 Modi-mother220514
பிரதமர் பதவி ஏற்பதற்காக நரேந்திரமோடி  டெல்லி சென்றார். முன்னதாக அவர் குஜராத் மாநிலம் காந்திநகரில் தனது தாயார் ஹிரா பென்னை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவருக்கு தாயார் பாசத்துடன் இனிப்பு ஊட்டிய காட்சி.


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:20

படமும் செய்தியும்! - Page 91 Sun-hot220514
சேத்துபட்டு மேயர் ராதாகிருஷ்ணன் சாலையில் வெயில் தாங்க முடியாமல் பெண்கள் குடைகளை பிடித்து சென்ற போது எடுத்தபடம்.


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:20

படமும் செய்தியும்! - Page 91 CBE-OOTY-PH-04-22
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கும் 118-வது மலர்கண்காட்சியை முன்னிட்டு மலர்கண்காட்சியில் ஜெரிபெரா மலர்களை கொண்டு  தோடர் இன ஆதிவாசி மக்கள் குடிலை வடிவமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள காட்சி.


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:21

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசின் மூன்றாண்டு சாதனைகள், எழுச்சிமிகு உரைகள்-தொகுப்புகள்,அமுத மொழிகள் உட்பட சாதனைகள் அடங்கிய 7 புத்தகங்களை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம், முதல்-அமைச்சரிடம் வழங்கிய போது எடுத்தபடம்.
படமும் செய்தியும்! - Page 91 Amma-3years220514


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:21

படமும் செய்தியும்! - Page 91 Madurainews220514
அக்னி நட்சத்திரம் தொடகத்தில் மதுரையில் மழை பொழிந்து மண்ணையும் மக்களின் மனதையும் குளிர்வித்தது.ஆனால் சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வருகிறது அதிகாலை துயிலெழுந்த சில நிமிடங்களிலேயே அக்னி பந்தாக மாறிய சூரியனை கடந்து இறைதேடி புறப்பட்ட பறவை கூட்டம்.


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:21

படமும் செய்தியும்! - Page 91 FEDERER34
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி பாரிசில் தொடங்குகிறது. இதையட்டி சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:22

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை  தலைமை செயலகத்தில், உள்துறை முதன்மை செயலாளர் காவல்துறை தலைமை இயக்குனர் கே.ராமானுஜம் ஆகியோர் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் சிறப்பாக நடத்தியதற்காக, அவர்களுக்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
படமும் செய்தியும்! - Page 91 Cm-jaya220514


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:22

படமும் செய்தியும்! - Page 91 Uththappa220514
அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்த்த கொல்கத்தா வீரர்கள் ஷகிப் அல்-ஹசனும், உத்தப்பாவும் ஒருவரையருவர் உற்சாகப்படுத்திக் கொண்ட காட்சி.


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri 23 May 2014 - 6:22

படமும் செய்தியும்! - Page 91 Kodaikanal220514
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்ந்து உள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் ரசிக்கும் காட்சி.


படமும் செய்தியும்! - Page 91 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 91 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum