ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

Top posting users this week
heezulia
படமும் செய்தியும்! - Page 71 Poll_c10படமும் செய்தியும்! - Page 71 Poll_m10படமும் செய்தியும்! - Page 71 Poll_c10 
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 71 Poll_c10படமும் செய்தியும்! - Page 71 Poll_m10படமும் செய்தியும்! - Page 71 Poll_c10 
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 71 Poll_c10படமும் செய்தியும்! - Page 71 Poll_m10படமும் செய்தியும்! - Page 71 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 71 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Tue Apr 22, 2014 10:29 pm

படமும் செய்தியும்! - Page 71 Tv-malai2114
வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சாமியார்கள் ஊர்வலம் நடத்திய காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Tue Apr 22, 2014 10:29 pm

படமும் செய்தியும்! - Page 71 Ragulkanthi001
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில்  கலந்து கொண்டு ராமநாதபுரம் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரித்து பேசினார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Tue Apr 22, 2014 10:30 pm

படமும் செய்தியும்! - Page 71 Kani-muththaya2114
முத்தையாபுரத்தில் திரண்டு இருந்த கூட்டத்தினர் இடையே கவிஞர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்த போது எடுத்த படம். மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி, வேட்பாளர் ஜெகன் அருகில் உள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Tue Apr 22, 2014 10:30 pm

படமும் செய்தியும்! - Page 71 Kanimozi2114
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்த ஆய்வறிக்கையை கனிமொழி எம்.பி. வெளியிட, திரவ இயக்க திட்ட மையங்களின் ஓய்வு பெற்ற தலைமை பொது மேலாளர் என்.சிவசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri Apr 25, 2014 5:17 am

படமும் செய்தியும்! - Page 71 Jeyalalithaa-vote
தமிழக முதல் -அமைச்சர் ஜெயலலிதா  மத்திய சென்னை தொகுதியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri Apr 25, 2014 5:17 am

படமும் செய்தியும்! - Page 71 Chidamparam-voting
காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் சிட்டாள்ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளியில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது மனைவி நளினி சிதம்பரத்துடன் வந்து வாக்களித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri Apr 25, 2014 5:17 am

படமும் செய்தியும்! - Page 71 Dmkleadervoting
தி.மு.க தலைவர் கருணாநிதி. கோபாலபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் இன்று ஓட்டளித்தார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri Apr 25, 2014 5:17 am

படமும் செய்தியும்! - Page 71 Dmkstalinvoting
தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின்  இன்று கோபாலபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri Apr 25, 2014 5:18 am

படமும் செய்தியும்! - Page 71 Rajinikanthvoting
நடிகர் ரஜினிகாந்த் கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக் கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Fri Apr 25, 2014 5:18 am

படமும் செய்தியும்! - Page 71 Votingmanmohan-vote-sl
அஸ்ஸாம் மாநிலத்தின் திஸ்பூரில் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரன் கவுர் ஆகியோர் வாக்களித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 71 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 71 of 100 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum