புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
படமும் செய்தியும்! - Page 67 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 67 I_voting_barபடமும் செய்தியும்! - Page 67 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 67 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:15 pm

படமும் செய்தியும்! - Page 67 SL04delbaisakia1314
பைசாகி என்னும் புத்தாண்டு பிறப்பையொட்டி, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் பக்தி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தலையில் மண்பானையில் தண்ணீர், தேங்காய் சுமந்து சென்ற காட்சி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:15 pm

படமும் செய்தியும்! - Page 67 SL05templefa1314
புத்தாண்டை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் புனித நீராடி வழிபட்டனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:16 pm

படமும் செய்தியும்! - Page 67 Kovilpatti1304201401
பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் அசைந்தாடி வருவதை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:16 pm

படமும் செய்தியும்! - Page 67 SL06advania1314
அத்வானி தனது தொகுதிக்கு உட்பட்ட பால்வா நகரில் திறந்த ஜீப்பில் சென்று ஓட்டு சேகரித்தபோது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:16 pm

படமும் செய்தியும்! - Page 67 Madurai1314
நெல்லை தச்சநல்லூரில் மு.க.அழகிரியின் ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா -தமிழரசியின் 29-வது ஆண்டு திருமண நாள் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மு.க.அழகிரி எம்.பி. பேசிய போது எடுத்த படம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:16 pm

படமும் செய்தியும்! - Page 67 Pamuni1314
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவில் கடற்கரையில் திரண்டு இருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:16 pm

படமும் செய்தியும்! - Page 67 Training1314
சென்னை டவுட்டனில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற தேர்தல் பணி ஊழியர்களிடம், தேர்தல் அதிகாரிகள் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தை பற்றி விளக்கி கூறிய காட்சி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 1:17 pm

படமும் செய்தியும்! - Page 67 Mahavir1314
மகாவீர் ஜெயந்தியையட்டி சென்னை மின்ட் தெருவில் இருந்து ஓட்டேரிக்கு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 17, 2014 11:34 pm

படமும் செய்தியும்! - Page 67 Cm-tn-1714-01
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களை பார்த்து இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்த காட்சி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 17, 2014 11:34 pm

படமும் செய்தியும்! - Page 67 Tn-cm1714-02_0
கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசிய போது எடுத்த படம்.
 


Sponsored content

PostSponsored content



Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக