ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 60 Poll_c10படமும் செய்தியும்! - Page 60 Poll_m10படமும் செய்தியும்! - Page 60 Poll_c10 
mruthun
படமும் செய்தியும்! - Page 60 Poll_c10படமும் செய்தியும்! - Page 60 Poll_m10படமும் செய்தியும்! - Page 60 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 60 of 100 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 60 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:14 pm

இப்படித்தான் மிரட்ட வேண்டியிருக்கு..:
இந்த சுவற்றில் போஸ்டர் ஒட்டாதீர்,சுவர் விளம்பரம் செய்யாதீர் என்று எப்படி எழுதி வைத்தாலும் அதன் மேலேயே போஸ்டர் ஒட்டிவிட்டு போய்விடுகின்றனர்.ஆகவே காம்பவுண்டு சுவரை காப்பாற்ற இப்படி எழுதி வைத்துவிட்டார் ஒருவர்.

படமும் செய்தியும்! - Page 60 SotibTiKRzupZ7dA66oY+ELARGE_20140322180525048365


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:18 pm

வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க...!:
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த காங்கிரசுக்கு ஆதரவாகத்தான், இந்த குழந்தை அரசியல்வாதிகள், கோவை நகரில் பள்ளிச்சீருடையுடன் 'கை' காட்டி பிரசாரம் செய்கின்றனர்; ஓட்டுப் போடும் வயதில், பிரசாரம் செய்வதற்கு யாரும் கிடைக்க வில்லையோ? வேகமாய்ச் செல்லும் வண்டியிலிருந்து கீழே விழுந்தால், இவர்களை எந்த 'கை' தாங்கும்?

படமும் செய்தியும்! - Page 60 QwMFtDf4T4SLRW5hK8Gx+ELARGE_20140408014047075467


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:51 pm

படமும் செய்தியும்! - Page 60 Narenthiramodinominationsl
வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:51 pm

படமும் செய்தியும்! - Page 60 SLctripathya0814
சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜே.கே.திரிபாதி நேற்று பதவி ஏற்றார். அவருக்கு, முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாழ்த்து கூறி விடைபெறும் காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:51 pm

படமும் செய்தியும்! - Page 60 SLdglvaikopca0814
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரம் செய்த போது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:52 pm

படமும் செய்தியும்! - Page 60 JAI-AP-08-01sinvi
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்தபடம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:52 pm

படமும் செய்தியும்! - Page 60 SL06aiadmkpca0814
கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடிகை விந்தியா விராலிமலையில் பிரசாரம் செய்தபோது எடுத்த படம். அருகில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:52 pm

படமும் செய்தியும்! - Page 60 SLnmodibeca0814
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, கூட்டத்தினரை பார்த்து கை அசைத்த காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:53 pm

படமும் செய்தியும்! - Page 60 SLmeerutpca0814
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாராளுமன்ற தொகுதியில் நடிகை நக்மா, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கொளுத்தும் வெயிலில் அவர் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Wed Apr 09, 2014 12:53 pm

படமும் செய்தியும்! - Page 60 SL01slankaplayer
வங்காளதேசத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உலக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்திய இலங்கை அணி வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். முன்னதாக விமான நிலையத்தில் அணிவிக்கப்பட்ட மாலையுடன் இலங்கை கேப்டன் மலிங்கா மற்றும் சங்கக்கரா போஸ் கொடுத்த காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 60 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 60 of 100 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum