ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 59 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Tue Apr 08, 2014 6:17 pm

படமும் செய்தியும்! - Page 59 Firstpasevoting
இன்று முதல் கட்டமாக, அசாமில் 5 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும்  வாக்குப்பதிவு தொடங்கியது. அசாமில்  வாக்களிக்க வாக்குச்ச்சாவடியில் காத்திருக்கும் பெண்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 6:23 pm

சிவா wrote:[link="/t105869p540-topic#1056862"]படமும் செய்தியும்! - Page 59 Firstpasevoting
இன்று முதல் கட்டமாக, அசாமில் 5 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும்  வாக்குப்பதிவு தொடங்கியது. அசாமில்  வாக்களிக்க வாக்குச்ச்சாவடியில் காத்திருக்கும் பெண்கள்

சிவா, இது ஏற்கனவே இருக்கு பாருங்கோ புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:06 pm

உள்ளே போய்யா...

குஷ்பு மேடம் ஜன்னல்,நிலை டிசைன் வச்ச ஜாக்கெட்டெல்லாம் ஜாக்பாட் நிகழ்ச்சிலதான் போட்டாங்க.இப்ப பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் அப்படி போடமாட்டாங்க,சும்மா பின்னாடியே பார்க்காம வீடடிற்கு உள்ளே போய் புழக்கிற புழப்பை பாருய்யா...

படமும் செய்தியும்! - Page 59 VyZuCdhGTNiG6VT9LzbS+ELARGE_20140407131339951800


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:06 pm

krishnaamma wrote:[link="/t105869p570-topic#1057144"]உள்ளே போய்யா...

குஷ்பு மேடம் ஜன்னல்,நிலை டிசைன் வச்ச ஜாக்கெட்டெல்லாம் ஜாக்பாட் நிகழ்ச்சிலதான் போட்டாங்க.இப்ப பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் அப்படி போடமாட்டாங்க,சும்மா பின்னாடியே பார்க்காம வீடடிற்கு உள்ளே போய் புழக்கிற புழப்பை பாருய்யா...

படமும் செய்தியும்! - Page 59 VyZuCdhGTNiG6VT9LzbS+ELARGE_20140407131339951800

சிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருது
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:09 pm

அது உரிமை இது கடமை:

கல்வி என்பது பிறப்புரிமை என்றால், வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை,அதை சரியாக செய்யுங்க என்று இந்த பொதுநல அமைப்பு பெண்கள் கேட்டுக்கொள்கிறார்கள்,சரிதானுங்க.

படமும் செய்தியும்! - Page 59 AbuthCSOTg28Qh5xcyEq+ELARGE_20140407133311249968


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:09 pm

சூடு சொரணை இருக்குல்ல:

யாராவது ஒட்டுக்கு பணம் கொடுக்கவந்தா மரியாதை கெட்டுப்போகும்.சூடு சொரணை இருந்தால் ஒட்டுக்கு பணம் கொடுக்கற வேலை வச்சுக்காதீங்க என எழுதிப்போட்டுள்ள கடலுார் மக்கள்.

படமும் செய்தியும்! - Page 59 IZTyIhTTrKAp5sMouP1Z+ELARGE_20140405194555514136


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:10 pm

ஆரம்பிச்சுட்டாங்கய்யா...:
போஸ்டர் அடிச்சே அழகிரியை கட்சியை விட்டும் குடும்பத்தை விட்டும் விரட்டிய பாசக்கார தொண்டர்களுக்கு இன்னும் ஏதோ குறை இருக்கு போலிருக்கு, தஞ்சாவூர் வந்தவரை அடுத்த முதலமைச்சரே என்று அறிவித்து போஸ்டர் அடித்து வரவேற்றுள்ளனர்.

படமும் செய்தியும்! - Page 59 VKpPex7ARR2uNAmTg2Sr+ELARGE_20140403003538013276


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:11 pm

எப்ப ஒட்டுவீங்க...:
சென்னையில் கனிமொழி பேசுகிறார் என்று சொல்லும் ராட்சத பிளக்ஸ் பேனர்கள் தயராகிக்கொண்டே இருக்கிறது ஆனால் இந்த பிளக்ஸ் பேனரை எங்கே எப்போது ஒட்டுவார்கள் என்பதுதான் தெரியவில்லை.

படமும் செய்தியும்! - Page 59 Y9tWU90DTbeWcXppaTzI+ELARGE_20140404210928112739


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:12 pm

ஆரம்பிச்சுட்டாங்கப்பா...:
நடிகர் ரஜினிகாந்தே சும்மா இருந்தாலும் அவரது ரசிகர்கள் சும்மாயிருக்கமாட்டார்கள்தானே.திருச்சியில் உள்ள ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினி முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.

படமும் செய்தியும்! - Page 59 LyucQmJ8RamFQDV87KR7+ELARGE_20140331165959619733


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Apr 08, 2014 8:14 pm

சுடுகாட்டிற்கு போறோம்...:
சென்னை பெருங்குடி அம்பேத்கார் நகர் பகுதியில் அடிப்படை வசதி எதுவும் இல்லையாம் அதுனால சுடுகாட்டில போய் குடியிருக்க போறோம்னு கிளம்பிட்டாங்க இவங்க.செத்தாலும் நிம்மதியா இருக்க விடுறதில்லைன்னு முடிவு எடுத்துட்டாங்க போலிருக்கு.

படமும் செய்தியும்! - Page 59 FEAjtc3TRhmDaSJ1Fxek+ELARGE_20140324154921850246


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 59 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum