புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
படமும் செய்தியும்! - Page 57 I_vote_lcapபடமும் செய்தியும்! - Page 57 I_voting_barபடமும் செய்தியும்! - Page 57 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!


   
   

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 57 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 7:59 pm

கவர்ச்சியால் களைகட்டுது தேர்தல்...

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பிரசாரத்தில், மக்கள் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக, இதுபோன்ற கவர்ச்சி நடனங்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இடம்: விருதுநகர் அல்லம்பட்டி.

படமும் செய்தியும்! - Page 57 ZsGbxUZrSWulnwHaiTRw+ELARGE_20140325010253719060



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 7:59 pm

வாழையடி வாழை:

வாழை போல், குடும்பம் செழிக்க என்பர். அதற்காக, ஒரு பறவை இனம் வாழைத் தாரிலேயே கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்துள்ளது. இடம்: காரைக்குடி அண்ணாநகர், சிவகங்கை

படமும் செய்தியும்! - Page 57 MuiqhsdREO7QVkBCPooA+ELARGE_20140327012904729244



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:03 pm

'அம்மா'வுக்கு ஒரு ஆலோசனை:

'பேஸ்புக்'கில், Arka Dev என்ற பெயரில், தமிழக முதல்வருக்கு இத்தகைய ஒரு திட்டம், ஆலோசனையாக வழங்கப்பட்டுஉள்ளது.

படமும் செய்தியும்! - Page 57 BKwz4JKfTfusKVgxqhVH+ELARGE_20140326013631705553



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:03 pm

என்னமா யோசிக்கிறாங்க!

தேர்தல் அதிகாரிகள் என்ன தான் நடத்தை விதிகளை அறிவித்தாலும், கட்சிக்காரர்களும் புதிது, புதிதாக சிந்திக்கத் தான் செய்கின்றனர். சுவரில் தானே விளம்பரம் செய்யக்கூடாது; ரோட்டில் சின்னம் வரைந்து பிரசாரம் செய்வோமே என்கிறார்கள். என்னத்த சொல்ல. இடம்: பரமக்குடி அருகே வேந்தோணி ரோடு.

படமும் செய்தியும்! - Page 57 Ya1Q8iE6RNiqIAM0LC8Q+ELARGE_20140326013646899980



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:04 pm

krishnaamma wrote:[link="/t105869p555-topic#1056899"]என்னமா யோசிக்கிறாங்க!

தேர்தல் அதிகாரிகள் என்ன தான் நடத்தை விதிகளை அறிவித்தாலும், கட்சிக்காரர்களும் புதிது, புதிதாக சிந்திக்கத் தான் செய்கின்றனர். சுவரில் தானே விளம்பரம் செய்யக்கூடாது; ரோட்டில் சின்னம் வரைந்து பிரசாரம் செய்வோமே என்கிறார்கள். என்னத்த சொல்ல. இடம்: பரமக்குடி அருகே வேந்தோணி ரோடு.

படமும் செய்தியும்! - Page 57 Ya1Q8iE6RNiqIAM0LC8Q+ELARGE_20140326013646899980

வீட்டு வாசலில் கோலம் போட சொல்லுவங்களோ??????????அநியாயம்அநியாயம்அநியாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:07 pm

மாணவர்களையும் விடமாட்டாங்களா...

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் நடந்த பிரசாரத்தில் வழங்கப்பட்ட பேட்ஜ், தொப்பியுடன் பள்ளி மாணவர். இடம்: விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு.

படமும் செய்தியும்! - Page 57 KdoqchA6TPyLjF5D5bvc+ELARGE_20140326013659036801



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:08 pm

விற்பனை கூட்டணி...

தேர்தல் நெருங்க, நெருங்க பிரசாரம் செய்வதற்கான பொருட்களின் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. மதுரை கீழஆவணிமூலவீதி கடை ஒன்றில், விற்பனைக்காக கட்சி பாகுபாடின்றி, அனைத்து கட்சிகளும் 'கூட்டணி' அமைத்து காத்திருக்கின்றன.

படமும் செய்தியும்! - Page 57 Jdu252jTyOjRD0qc1GEC+ELARGE_20140326013825804152



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:10 pm

இப்போதும் கூட்டம் சேர்ப்பது எம்.ஜி.ஆர்.,தான்!

காலமாகி, கால் நுாற்றாண்டு கடந்து போனாலும், எம்.ஜி.ஆர்., என்கிற பிம்பத்தின் மீதான ஈர்ப்பு, இன்னும் குறைந்தபாடில்லை. தேர்தல் நடப்பதால் யாருக்கு நன்மையோ தெரியவில்லை.... நாடகக்கலையே அழிந்து போன பின்னும், அந்த நாடகக்கலைஞர்களுக்கு ஒரு மேடையை ஏற்படுத்தித் தருவதற்காக...ஏதோ நாலு காசு சம்பாதித்துத் தருவதற்காக...மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக நடந்த கலை நிகழ்ச்சி.

படமும் செய்தியும்! - Page 57 X7UUABfTTDCj02zL4ZZ3+ELARGE_20140326013921589850





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 8:10 pm

படமும் செய்தியும்! - Page 57 3838410834 படமும் செய்தியும்! - Page 57 3838410834 
-

ஒன்று பத்தாகும்
உப்புக்கல் முத்தாகும் - சில
வெற்று மனிதருக்கோ
விளம்பரமே சொத்தாகும்

-
--------------------------
கவிஞர் எழிலவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 8:14 pm

நாங்கெல்லாம் எப்'பூ'டி...:

பொறாமையில, எதிர்க் கட்சிக்காரங்க கொடுத்த புகார்ல, சுவர்களில் எழுதியிருக்கிற எங்க கட்சி சின்னங்களை தேர்தல் அதிகாரிங்க அழிச்சுட்டு வர்றாங்க. ஆனா, நாங்கல்லாம் ரொம்ப, 'ஷார்ப்'. இடம்: பெசன்ட் நகர், சென்னை, அயனாவரம், சென்னை ஸ்ரீபெரும்புதூர்.

படமும் செய்தியும்! - Page 57 VC6IshAhSY61t0BQ2qTg+ELARGE_20140319013144679616



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக