ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri 27 Sep 2013 - 21:36

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 56 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:46

ஆடு மாடுகளா?:

தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டத்தை காட்டுவதற்காக இப்படி ஆடு, மாடுகளை போல் வாகனங்களில் பெண்களை அடைத்துச் செல்கின்றனர். விபரீதம் எதுவும் ஏற்பட்டால் கட்சிகள் பொறுப்பேற்குமா ? இடம்: அண்ணாநகர், சென்னை.

படமும் செய்தியும்! - Page 56 KZs3CRLdSG6qEu89w9qi+ELARGE_20140403012539470895


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:47

தென்னந்தொப்பி...

சென்னையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பொதுமக்களும் வெளியே வரும் போது தொப்பி, குடை, துப்பட்டா என பல வகையில் தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். அதையும் மீறி, இந்த இருசக்கர வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் பச்சை தென்னை ஓலை உதவியுடன் பயணிக்கின்றனர். இடம்; தி.நகர், சென்னை.

படமும் செய்தியும்! - Page 56 LDMa68VnRkW5TEcI8utG+ELARGE_20140403012559797730


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:49

தொண்டர்களுக்கு விசிறியாகும் தலைவர்கள்...

திரையில் மின்னிய நட்சத்திரத்துக்கு முதலில் விசிறியாகும் ரசிகன் தான், அவர் தலைவரானதும் தொண்டனாகிறான். ஏவல்களை பிறப்பிக்கும் தலைவனுக்கு ஏ.சி., அறை. வெயிலிலே வியர்க்க விறுவிறுக்க வேலை பார்க்கும் தொண்டனுக்கு தலைவர்கள் படம் போட்ட விசிறியில் கிடைப்பது வெறும் காற்று மட்டும் தானா?

படமும் செய்தியும்! - Page 56 HQYKo1yTfyZYJmDuKPxw+ELARGE_20140322013239322599


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:49

எப்போது உணர்வார்கள்...

இருசக்கர வாகனத்தில் இப்படி அளவிற்கு அதிகமாக அமர்ந்து செல்வதால் ஏற்படும் விபத்தின் விபரீதத்தை இவர்கள் எப்போது தான் உணர்வார்களோ. இடம்: காரைக்குடி தமிழ்தாய் கோயில் ரோடு.

படமும் செய்தியும்! - Page 56 6kPHyFwPSqW7nWWn5Xtw+ELARGE_20140322013258775834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:51

அபாயம்...

பஸ்சில், இதுபோன்று பயணம் மேற்கொள்வதால், எதிரே வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இடம்: ராஜபாளையம் தென்காசி ரோடு.

படமும் செய்தியும்! - Page 56 DhYpACTzSyi3qU7nbc3O+ELARGE_20140322013324547080


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:52

ஆர்வம்...

சென்னை அமைந்தகரையில் உள்ள ஜப்பான் நாட்டிற்கான தமிழக மையத்தில் சூஜப்பான் கலை விழா' துவங்கியது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அந்நாட்டு பாரம்பரிய கலை பொருட்களை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

படமும் செய்தியும்! - Page 56 EaKKhFGKTse0YLM41fot+ELARGE_20140322013424638384


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:52

ரூம்போட்டு யோசிப்பாங்களோ...

டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது, சுவரொட்டிகள் வைக்க கூடாது என்றெல்லாம் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இப்ப என்ன செய்வீங்க என்னும் வகையில், இருசக்கர வாகன சீட்டுகளில் கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய விளம்பரங்களை செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள். இடம்: ராயப்பேட்டை.

படமும் செய்தியும்! - Page 56 O3tooiCQxCL8N73yUqBg+ELARGE_20140322013444902821


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:55

ஆட்டம் முடிந்தால் அபேஸ்தான்:

கடலூரில், நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று, தோரணங்களாக கட்டப்பட்டு இருந்த பலாப்பழங்களை, பொதுமக்களும், தொண்டர்களும் முண்டியடித்து பறித்துச் சென்றனர்.

படமும் செய்தியும்! - Page 56 YmhXJINSRrCIJlX3Bwjm+ELARGE_20140325010045268435


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Mon 7 Apr 2014 - 20:59

நாங்களும் யோசிப்போம்லா...:

சுவர் விளம்பரம், போஸ்டர், பிளக்ஸ் பயன்படுத்த கெடுபிடி காட்டி வரும் தேர்தல் கமிஷன், இப்போது என்ன செய்யும். கட்சி சின்னத்தில் சேலை கட்டிய பெண், ஓட்டு சேகரிக்க செல்கிறார். (இடம், கேரளா, இடுக்கி லோக்சபா தொகுதியின் கடைகோடியில், மூணாறு அருகே அமைந்துள்ள வட்டவடை கிராமம்)

படமும் செய்தியும்! - Page 56 KoBP8n9ST7eme4suk28f+ELARGE_20140325010236153429(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Mon 7 Apr 2014 - 21:07

படமும் செய்தியும்! - Page 56 0eEnuGewR661ykLaVNFu+Jan272011_1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83975
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 56 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum