Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters
Page 55 of 100
Page 55 of 100 • 1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100
படமும் செய்தியும்!
First topic message reminder :
இல்லை பூவன், வெயீல் வெளிச்சமாக இருக்குமே தவிர உரைக்கவே உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்பூவன் wrote:குளிரா ? காமெடி பண்ணராங்க , வெயில் அடிக்குது பாருங்கள் ...krishnaamma wrote:
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
krishnaamma wrote:[link="/t105869p525-topic#1056821"]அப்பனே, அப்பனே, பிள்ளையார் அப்பனே...:
பிள்ளையார் சிலைகளை போட்டு உடைத்த திராவிடர் இயக்கத்தின் வழி வந்த தி.மு.க.,வினர், பிள்ளையாரிடம் சரண்டராகி, 'ஓட்டு வாங்கி கொடுப்பா' என, கையெடுத்து கும்பிடுகின்றனர். ஆரணி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவானந்தம், செஞ்சி ஒன்றியம் சிங்கவரத்தில், ஓட்டு கேட்பதற்கு முன், மாவட்ட தலைவருடன் சேர்ந்து பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
அஹா..........நல்ல செய்தியாக இருக்கே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
'அம்மா' பார்த்தா, அவுட்டு
இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், கோவை தொகுதி வேட்பாளர்களுடனான சந்திப்பு, கோவையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த தி.மு.க., வேட்பாளர் கணேஷ்குமார் (இடது ஓரம் நிற்பவர்) தன்னருகில் அமர வந்ததை கண்டு அலறிய அ.தி.மு.க., வேட்பாளர் நாகராஜன் (வலது ஓரம் நடந்து செல்பவர்) விடுக்கென எழுந்து ஓட்டம் பிடித்தார்; அருகில் உள்ளவர்கள் 'குபீர்' என சிரித்தனர்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...:
அடிக்கிற வெயிலுக்கு குடையை பிடிச்ச மாதிரியுமாச்சு... பிரசாரமும் செஞ்ச மாதிரியுமாச்சு... இடம் : மதுரை கரிமேடு.
அடிக்கிற வெயிலுக்கு குடையை பிடிச்ச மாதிரியுமாச்சு... பிரசாரமும் செஞ்ச மாதிரியுமாச்சு... இடம் : மதுரை கரிமேடு.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
இயற்கை வரவேற்பு...:
வெயிலின் கொடுமையால் வாடி வதங்கும் மக்களின் வாட்டம் போக்க, இயற்கை நம்மை வரவேற்கும் அற்புத வனமோ என நினைக்க தோன்றும் இடம்: மேலூர் ஆயத்தம்பட்டி, மதுரை.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
சுடுறாங்கப்பா:
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள, உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் கட்சி சின்னங்கள் போல் தோசை சுட்டு தருகின்றனர். 'தேர்தல் நேரத்துல, கட்சிக்காரங்கள கவர்றதுக்காக, இரட்டை இலை, உதய சூரியன் மாதிரி தோசை சுட ஆரம்பிச்சோம்; நல்லா 'க்ளிக்' ஆயிருச்சு; விலையெல்லாம் அதிகமில்லை சார்... வெறும் 15 ரூபாதான்' என்றார் கடை உரிமையாளர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
krishnaamma wrote:[link="/t105869p540-topic#1056863"]
சுடுறாங்கப்பா:
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள, உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் கட்சி சின்னங்கள் போல் தோசை சுட்டு தருகின்றனர். 'தேர்தல் நேரத்துல, கட்சிக்காரங்கள கவர்றதுக்காக, இரட்டை இலை, உதய சூரியன் மாதிரி தோசை சுட ஆரம்பிச்சோம்; நல்லா 'க்ளிக்' ஆயிருச்சு; விலையெல்லாம் அதிகமில்லை சார்... வெறும் 15 ரூபாதான்' என்றார் கடை உரிமையாளர்.
ஆஹா, இதுதான் வியாபார தந்திரம் எனக் கூறுவதா?!
ஆனால் இதைச் சாப்பிடும் மக்கள் எந்த ரகத்தினர்?
Re: படமும் செய்தியும்!
சிவா wrote:[link="/t105869p540-topic#1056865"]krishnaamma wrote:[link="/t105869p540-topic#1056863"]
சுடுறாங்கப்பா:
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள, உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் கட்சி சின்னங்கள் போல் தோசை சுட்டு தருகின்றனர். 'தேர்தல் நேரத்துல, கட்சிக்காரங்கள கவர்றதுக்காக, இரட்டை இலை, உதய சூரியன் மாதிரி தோசை சுட ஆரம்பிச்சோம்; நல்லா 'க்ளிக்' ஆயிருச்சு; விலையெல்லாம் அதிகமில்லை சார்... வெறும் 15 ரூபாதான்' என்றார் கடை உரிமையாளர்.
ஆஹா, இதுதான் வியாபார தந்திரம் எனக் கூறுவதா?!
ஆனால் இதைச் சாப்பிடும் மக்கள் எந்த ரகத்தினர்?
தெரியலையே..பா ............. ( 'சிங்கம்' படத்தில் வரும் 'அம்மா ' சொல்வது போல படிக்கவும் சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
மிரண்ட வேட்பாளர்...
லோக்சபா தேர்தலில் தென் சென்னையில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இளங்கோவன் பிரசாரத்திற்கு மைலாப்பூர் வந்த போது உடன் பிறப்புகள் ஸ்பிரே அடித்ததால் மிரண்டு போனார்.

பால் பிரசாரம்...
லோக்சாபா தேர்தலை முன்னிட்டு ஆவின் பால்களில் 'உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம், மனசாட்சிபடி வாக்களிப்பீர்' என்ற வாசகங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
லோக்சாபா தேர்தலை முன்னிட்டு ஆவின் பால்களில் 'உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம், மனசாட்சிபடி வாக்களிப்பீர்' என்ற வாசகங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 55 of 100 • 1 ... 29 ... 54, 55, 56 ... 77 ... 100
Page 55 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum