ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 53 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:53 am

படமும் செய்தியும்! - Page 53 Selam-suthish0414
சேலம் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் எல்.கே.சுதீஷ்  கலெக்டரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது எடுத்தபடம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:53 am

படமும் செய்தியும்! - Page 53 Madurai-azakiri0414
உசிலம்பட்டியில் அ.தி.மு.க.வினர் மு.க.அழகிரியை சந்தித்த போது எடுத்த படம்.
 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:54 am

படமும் செய்தியும்! - Page 53 IMG_0174-COPY
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை பா.ம.க.வின் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில செயலாளர் சு.பா.ராஜூ நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்தபோது எடுத்த படம்.
 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:32 pm

படமும் செய்தியும்! - Page 53 Thiruchi-cm0515-01
தஞ்சையில் நடந்த அ.தி.மு.க.தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்&அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை  காண்பித்தபோது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:33 pm

படமும் செய்தியும்! - Page 53 Thiruchi-cm0514-02
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தபோது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:33 pm

படமும் செய்தியும்! - Page 53 SL02ccscakmga0514
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் பொன்னாடை போர்த்தி வரவேற்ற போது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:34 pm

படமும் செய்தியும்! - Page 53 Dmk-leader0514
கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு வேட்பாளர்கள் பொங்கலூர் பழனிசாமி(பொள்ளாச்சி), ஆ.ராசா(நீலகிரி), கணேஷ்குமார்(கோவை) ஆகியோரை ஆதரித்து பேசியபோது எடுத்தபடம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:34 pm

படமும் செய்தியும்! - Page 53 SL04SK01-40140514
தென்சென்னை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.ரமணியும், ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத்தும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனிடம் வாழ்த்து பெற்றபோது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:35 pm

படமும் செய்தியும்! - Page 53 SLppnmaina0514
காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்த போது எடுத்த படம். அருகில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இருக்கிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sun Apr 06, 2014 4:35 pm

படமும் செய்தியும்! - Page 53 SLttwentyowca0514
20 ஓவர் உலக கோப்பையுடன் இந்திய கேப்டன் டோனி (இடது), இலங்கை கேப்டன் மலிங்கா போஸ் கொடுத்த காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum