ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 52 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Mon Mar 31, 2014 12:15 am

படமும் செய்தியும்! - Page 52 Muslim3014
போளூர் ஏரியில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்திய போது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Mon Mar 31, 2014 12:16 am

படமும் செய்தியும்! - Page 52 30NLNH13_0
பாளையங்கோட்டையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படை பிரிவு போலீசாரின் அணிவகுப்பு நடந்த போது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Mon Mar 31, 2014 12:16 am

படமும் செய்தியும்! - Page 52 Kanni3014
வெயிலுக்கு இதமாக..வெள்ளாரி பிஞ்சுகளை இளம்பெண் ஒருவர் நடைபாதை கடையில் வாங்கிய போது எடுத்த படம்.
 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:50 am

படமும் செய்தியும்! - Page 52 Electionyourvote
வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சி இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:51 am

படமும் செய்தியும்! - Page 52 Pslv-c-24-0414
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த காட்சியை படத்தில் காணலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:51 am

படமும் செய்தியும்! - Page 52 PONNAAR-SCHINDRAM-6
சுசீந்திரத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வாகன பிரச்சாரத்தை தொடங்கிய போது எடுத்த படம்.
 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:51 am

படமும் செய்தியும்! - Page 52 Kodai-vijiyagandh0414
கொடைக்கானலில் நடந்த தே.மு.தி.க. பிரசார பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியபோது எடுத்த படம். அருகில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:52 am

படமும் செய்தியும்! - Page 52 Madurai-0414
திருச்செந்தூரில் நடந்த அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியபோது எடுத்த படம். அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், வேட்பாளர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அருகில் உள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:52 am

படமும் செய்தியும்! - Page 52 Sabarimalai0414
சபரிமலை அய்யப்பன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்தபடம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Sat Apr 05, 2014 6:52 am

படமும் செய்தியும்! - Page 52 Tr-balau0414
தஞ்சை பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சுப்பையனிடம், தி.மு.க.வேட்பாளார் டி.ஆர்.பாலு வேட்பு மனுதாக்கல் செய்தபோது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 52 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum