ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 38 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by அருண் Sat Jan 04, 2014 2:33 pm

ஹர்ஷித் wrote:
இந்த வேலை எனக்குப்பிடிக்கல வேற வேலை ஏதாவது சொல்லுங்க அருண்

பேசாம நீங்க ஒரு கட்சி ஒன்னு தொடங்கிடுங்க இப்ப அதான் ட்ரென்ட். அய்யோ, நான் இல்லை 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:08 pm

படமும் செய்தியும்! - Page 38 BtxN69f2RdqP7Bg2q2x8+WR_20140107020527


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:08 pm

படமும் செய்தியும்! - Page 38 Kq3vcVmDQHO7Jb7Ciknc+WR_20140107184718


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:14 pm

அட ஆமால்ல...:

அதிமுக எம்.பி.,க்கள் இருவர் இல்லாத கம்பெனிக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வர காசு வாங்கினார்கள் என்று டில்லியில் உள்ள ஒரு ஊடகம் ஊதிவிட்ட செய்தி வலைத்தளங்களில் ஒரு நாள் புயலை கிளப்பியதோடு சரி அதற்கு பிறகு அதுபற்றிய பேச்சே இல்லை,அதை இந்த சென்னை ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவின் பின்னால் எழுதி வைத்துள்ளார்..

படமும் செய்தியும்! - Page 38 HQw9Vpt2TjyHug2JWFad+ELARGE_20140106185857376686


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:15 pm

ஆனாலும் தைரியம் ஜாஸ்திதான்...:

முதல்வரை பாரதபிரதமராக்க சபதம் ஏற்போம் என்று எம்.பி.,மைத்ரேயன் வைத்துள்ள பேனரெல்லாம் சரிதான் ஆனால் எம்ஜிஆர் படம்ல வச்சுருக்கீங்க.புரட்சித்தலைவர் மீதுள்ள உங்கள் பாசத்தை விட அவர் படம் போட்ட உங்க தைரியம்தாங்க சூப்பர்.
படமும் செய்தியும்! - Page 38 GodLTA9SvWosSBA0MOKe+ELARGE_20140104190816564913


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:15 pm

பிளீச்சிங் பவுடர் போடுங்களேன்...:
இன்னும் கூட்டணி அமையலை, தொகுதி பங்கீடு நடக்கலை, அதுக்குள்ளே போட்டிபோட்டு, ஊர்ல உள்ள சுவத்துலேயும் கட்சி சின்னம் வரைஞ்சு, சுவர் விளம்பரத்திற்கு இடம் 'ரிசர்வ்' செய்யும் அரசியல் கட்சியினரே... நீங்க இடம் பிடிச்சுப் போட்டிருக்கிற சுவர் பக்கம் நெருங்கமுடியாத அளவிற்கு நாற்றம் அடிக்கிறது... கொஞ்சம் பிளீச்சிங் பவுடரையும் போடுங்க... அப்பத்தான், அந்த சுவரை மக்கள் கொஞ்சமாவது திரும்பி பார்ப்பாங்க.

படமும் செய்தியும்! - Page 38 AaEA7gNQnipIkzBxwQAY+ELARGE_20131231174627229199


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:23 pm

தாய்பாசம்:
தாய்காகம் தான் சேகரித்த உணவை குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. இடம்: ராமநாதபுரம் போலீஸ் பயிற்சி மைதானம்.

படமும் செய்தியும்! - Page 38 KFdnEP9tRW6qToNQm4lj+ELARGE_20140107015923057790


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:23 pm

படமும் செய்தியும்! - Page 38 AIQY2V5TNWg6z6FXGBOO+ELARGE_20140107015845711327

பொங்கல் பரிசு:
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான அரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கம் 100 ரூபாய், நேற்று முதல், ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்பட்டன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் அவற்றை வாங்கிச் சென்றனர். இடம்: அயனாவரம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:25 pm

ஜல்லிக்கட்டுக்கு தயார்!:
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கலையொட்டி பல்வேறு பகுதியில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக சக்கந்தியில் கண்ணன் என்பவர் தனது காளையை தயார்படுத்தி வருகிறார். படமும் செய்தியும்! - Page 38 LkHa41NbRwuPHFjmxh6A+ELARGE_20140107020143052438


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Tue Jan 07, 2014 9:26 pm

கபளீகரம்:
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் கலெக்டர் காட்டில் ரூ.700 கோடி மதிப்புள்ள வாசனை திரவிய மரங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

படமும் செய்தியும்! - Page 38 7VrK43QwKwimwdTLM4Pg+ELARGE_20140107020127452409


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 38 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum