ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 27 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:11 pm

படமும் செய்தியும்! - Page 27 Dmk-leadermeetanbazakan1912
தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன் 92-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க.தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார் அருகில் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் , மகள்  கனி மொழி எம்,பி, முன்னா அமைச்சர்கள்  ஆற்காடு வீராசாமி ,பொன்முடி , டிஆர்.பாலு எம்.பி.  ஆகியோர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:11 pm

படமும் செய்தியும்! - Page 27 Admkmp-application1912
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப மனுக்களை வாங்குவதற்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வந்த கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:12 pm

படமும் செய்தியும்! - Page 27 000_PAR7746476_0
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரர் விராட்கோலி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:12 pm

படமும் செய்தியும்! - Page 27 Embassyoutside18122013
அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி அவமதிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு  சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:13 pm

படமும் செய்தியும்! - Page 27 Udumalai18122013
உடுமலை அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக துப்பாக்கியுடன் பின் தொடர்ந்து ஓடும் வனத்துறை அதிகாரி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:13 pm

படமும் செய்தியும்! - Page 27 TNCM18122013
அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.எம்.வேலுமணி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டதையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:13 pm

படமும் செய்தியும்! - Page 27 Laluinpatna18122013
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜார்கண்ட் சிறையில் இருந்து விடுதலையான அவர்  பாட்னா போய்ச்சேர்ந்தார். அங்கு அவரை மனைவி ராப்ரி தேவி பாசம் பொங்க வரவேற்ற காட்சி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:14 pm

படமும் செய்தியும்! - Page 27 Stalin-181213
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடை பெற்ற விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய போது எடுத்த படம். அருகில் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி பேராயர்கள் ஜார்ஜ் அந்தோணிசாமி, எஸ்ரா சற்குணம் ஆகியோர் உள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by சிவா Thu Dec 19, 2013 3:14 pm

படமும் செய்தியும்! - Page 27 Bhopalramdev18122013
போபால்: ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்து பேசிய யோகா குரு பாபா ராம்தேவின் உருவ பொம்யை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Thu Dec 19, 2013 7:27 pm

படமும் செய்தியும்! - Page 27 TQ9AEikdQWWpo01Svi32+WR_20131219174206


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 27 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum