Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters
Page 21 of 100
Page 21 of 100 • 1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100
படமும் செய்தியும்!
First topic message reminder :
இல்லை பூவன், வெயீல் வெளிச்சமாக இருக்குமே தவிர உரைக்கவே உரைக்காது ..........நிஜமாகவே குளிரும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பூவன் wrote:குளிரா ? காமெடி பண்ணராங்க , வெயில் அடிக்குது பாருங்கள் ...krishnaamma wrote:
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
அவசியம் வந்துர்ரேன்..:
முதல்வருடனும்,முன்னாள் முதல்வருடனும் சோ திடீர் சந்திப்பு என்று முதலில் செய்தி வந்தது, அப்புறம் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோதுதான் தெரிந்தது மகன் கல்யாண பத்திரிகை கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பது.நம்மள பத்தி எழுதுவார் என்ற எண்ணத்தைவிட , விட நம்மளைப்பத்தி இவரு எழுதாமல் இருந்தாலே போதும் என்ற எண்ணத்துடன் சோ கல்யாணத்திற்கு அரசியல்வாதிகள் ஆஜராவது நிஜம்.
![படமும் செய்தியும்! - Page 21 DsQR5saWR3aMHnwLkdGw+ELARGE_20131122161920869102](https://www.filepicker.io/api/file/dsQR5saWR3aMHnwLkdGw+ELARGE_20131122161920869102.jpeg)

உங்களுக்கு ஏதாவது விளங்குதா ஒமர்?:
ஆமாம்,இந்த மக்கள் வெங்காயம்ங்றாங்க, தக்காளிங்றாங்க,விலைவாசிங்றாங்க, வாங்கமுடியலைங்றாங்க,எனக்கு ஓண்ணும் விளங்கலை ஒமர்,உங்களுக்கு ஏதாவது விளங்குதா?
![படமும் செய்தியும்! - Page 21 Zv270zPJTay1oRdTMeJT+ELARGE_20131114175003203282](https://www.filepicker.io/api/file/Zv270zPJTay1oRdTMeJT+ELARGE_20131114175003203282.jpeg)

பயப்படாதே புயல் போயிருச்சு...:
நாகைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று பயத்துடன் எதிர்பார்க்கப்பட்ட புயல் வலுவிழந்து மக்களை எந்தவித பிரச்னைக்கும் உள்ளாக்காமல் கடந்துவிட்டது.காற்று கடுமையாக இருக்கும்,மழை வெளுத்து வாங்கும் என்று ரமணன் சொல்லும் போதே இப்படித்தான் நடக்கும் என்று தெரியும் என்கிறீர்களா..
![படமும் செய்தியும்! - Page 21 RlEvpJZ7S2eeQb8WZv7u+ELARGE_20131116201149842693](https://www.filepicker.io/api/file/rlEvpJZ7S2eeQb8WZv7u+ELARGE_20131116201149842693.jpeg)

உன் முகம் தெரிவது எப்போது?:
இன்னும் கொஞ்ச நாளைக்கு சச்சின்,அப்புறம் டோனி அதுக்கப்புறம் வீராத் ஹோலிக்கு என்று உன் பின் மண்டையை செதுக்கி குத்தகைக்கு விட்டு அவர்களுக்கு புகழ் வெளிச்சம் தேடிக்கொடுத்து கொண்டு இருக்கும் இந்திய இளைஞனே நீ உன் முகம் காட்டி புகழ் பெறுவது எப்போது,உன்னை நம்பித்தான் 2020-ல் வல்லரசாவோம் என்று சொன்னார் ஒருவர்,சொன்னவர் உன்னை இந்த நிலையில் பார்த்தாரோ என்னவோ இப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.
![படமும் செய்தியும்! - Page 21 VYiHvMPxSECPWK5wqFBw+ELARGE_20131119122424004679](https://www.filepicker.io/api/file/vYiHvMPxSECPWK5wqFBw+ELARGE_20131119122424004679.jpeg)

எம் புள்ளை 'நல்லா' பேசணும்...
முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.
![படமும் செய்தியும்! - Page 21 DcM3kXVRQN2RXP28mu88+ELARGE_20131120210212897404](https://www.filepicker.io/api/file/DcM3kXVRQN2RXP28mu88+ELARGE_20131120210212897404.jpeg)

krishnaamma wrote:எம் புள்ளை 'நல்லா' பேசணும்...
முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: படமும் செய்தியும்!
என்ன ஆச்சு பானு, உங்க பதிவே வரலை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
ராகுல் வாயைத் திறந்தாலே அதில் பல பிரச்சனைகள் உருவாகிறது! இதைத்தான் நாவில் சனி உட்கார்ந்திருக்கிறது என்பார்களோ?krishnaamma wrote:எம் புள்ளை 'நல்லா' பேசணும்...
முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.
Re: படமும் செய்தியும்!
ம் ........இருக்கலாம்சிவா wrote:ராகுல் வாயைத் திறந்தாலே அதில் பல பிரச்சனைகள் உருவாகிறது! இதைத்தான் நாவில் சனி உட்கார்ந்திருக்கிறது என்பார்களோ?krishnaamma wrote:எம் புள்ளை 'நல்லா' பேசணும்...
முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 21 RaYd43o7QGaSedEIyHg7+ELARGE_20131119122424004679](https://www.filepicker.io/api/file/raYd43o7QGaSedEIyHg7+ELARGE_20131119122424004679.jpeg)
-
இப்படிப்பட்ட இளைஞர்கள் இருப்பதால்தான்
''இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது''
என டீக்கடை நடத்துபவர் தன் கடையில்
போர்டு மாட்டியிருக்கிறார்..!
Page 21 of 100 • 1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100
Page 21 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|