ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+28
ரா.ரா3275
கிருஷ்ணா
ஈகரையன்
valluvanraja
பாலாஜி
அனுராகவன்
SenthilMookan
அருண்
DERAR BABU
மதுமிதா
ஹர்ஷித்
T.N.Balasubramanian
பார்த்திபன்
jenisiva
ராஜா
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
விஸ்வாஜீ
ayyasamy ram
raghuramanp
கரூர் கவியன்பன்
சிவா
அசுரன்
ரேவதி
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
krishnaamma
32 posters

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

Go down

படமும் செய்தியும்! Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by பூவன் Fri Sep 27, 2013 8:07 pm

krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை
அப்படியா அப்படினா போய் பார்க்கணும் ...இன்னும் பார்த்ததில்லை ...புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:11 pm

படமும் செய்தியும்! Je9r


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:13 pm

படமும் செய்தியும்! Wjja


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:20 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை
அப்படியா  அப்படினா போய் பார்க்கணும்  ...இன்னும்  பார்த்ததில்லை  ...புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
ஒருமுறை போயி பாருங்கள் பகல் 12 மணிக்கு கூட வெயீல் உறைக்காது புன்னகை காஃபி il ஆவி வரும் ஆனால் குடிக்கும்போது சூடு போறாது புன்னகை நல்லா இருக்கும் அந்த டிரைன் இல் போவது கூட புன்னகை நாங்கள் 2 முறை போய்ருக்கோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:23 pm

அனைவருக்கும் அம்மா உணவகம்...:
திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் இப்போது ஐடி ஊழியர்களும் சாப்பிட்டு வருகிறார்கள்,அவர்களுக்கும் செலவு கட்டுப்படியாகவில்லை போலும்.

படமும் செய்தியும்! Oyx8


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by பூவன் Fri Sep 27, 2013 8:23 pm

krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை
அப்படியா  அப்படினா போய் பார்க்கணும்  ...இன்னும்  பார்த்ததில்லை  ...புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
ஒருமுறை போயி  பாருங்கள்  பகல் 12 மணிக்கு  கூட வெயீல்  உறைக்காது புன்னகைகாஃபி il ஆவி  வரும் ஆனால் குடிக்கும்போது சூடு  போறாது புன்னகைநல்லா இருக்கும்  அந்த  டிரைன் இல் போவது கூட   புன்னகைநாங்கள் 2 முறை போய்ருக்கோம்  புன்னகை
சரி அம்மா முடிந்தால் போய் பார்த்து வந்து கூறுகிறேன் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma Fri Sep 27, 2013 8:26 pm

கிழித்துக்கொண்டு...:
சென்னையில் முதல்வர் போகும் வழியில் பேனர் வைக்கும் பழக்கம் இப்போது ரொம்பவே அதிகரித்துவிட்டது.அதுவும் நடைபாதையை தடைபாதையாக்கும் விதத்தில் பத்து அடிக்கு ஒரு பேனரை வைத்து தங்களது பெயரை நிலைநாட்டி வருகின்றனர்.இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.பேனரின் அகலத்திற்கு பயந்து ரோட்டிற்கு வந்தால் ,‘சோமாரி கய்தே வூட்ல சொல்லினு வந்திட்டியா?’ என்பது போன்ற நல்ல தமிழ் கேட்க நேரிடுகிறது.ஆகவே பேனரை கிழித்துக்கொண்டு தங்களுக்கான போக்குவரத்தை தாங்களே சீரமைத்துவருகின்றனர்.யார்ரவன் எங்க அம்மா பேனரை கிழச்சதுன்னு யாராவது அப்பாவி வீடுகளுக்கு ஆட்டோ போய் நிக்காம இருக்கணும்.

படமும் செய்தியும்! Pxet

நன்றி : dinamalar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 11:53 am

அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 11:58 am

செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை
என்ன செய்வது இன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்க்கை இது பழமொழி
நமக்கு துன்பமும் துன்பமும் இணைந்தது வாழ்க்கைன்னு ஆகிப்போச்சே ?!


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum