புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் ஒரு சந்தேகம்(பானு)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து
2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா

நன்றி செ.பா. முதல் பதில் தான் நானும் நினைத்தேன்...
காணொலி என்பது தான் சரியா...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நிகழ்படம் என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து
2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .
- gopisasiபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 15/12/2013
வரலாறே என்பதே சரியானது.
காண் என்றால் பார்த்தல், ஒளி என்றால் வெளிச்சம்.

- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
ஜாஹீதாபானு wrote:வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....
!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1039029sundaram77 wrote:ஜாஹீதாபானு wrote:வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....
!
நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1039029sundaram77 wrote:ஜாஹீதாபானு wrote:வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....
!
நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?
நிரம்பப் பிடிவாதமாய் இருக்கிறீர்கள் ...சரி , எனக்குத் தெரிந்ததை சொல்கிறேனே...
'வாழும் வரலாரே' என்பது இங்கு ஒரு நபரைக் குறிப்பதால் மெல்லின 'ர' சரி என்றுதான் எனக்குப் படுகிறது... ஏனைய நிலைகளில் ' வரலாறு' ...இப்போது வல்லினம் சரி ...
அப்புறம் அந்தக் 'காணொலி' ; உங்கள் நிலைதான் சரி !
ஆனால் 'காணொளி' என்பதே புழக்கத்தில் உள்ளதென நினைக்கிறேன் ...
அடுத்து , ஒரு வார்த்தை ...தமிழ் மீது அளவற்ற 'காதல்' என்பதால் மட்டும்தான் இவ்விடுகை;எனக்கு வேறு தகுதிகள் இல்லை...
இன்னொன்றும் சொல்ல விழைகிறேன் ....நான் சன் டிவி எல்லாம் பார்ப்பதில்லை...
பிறிதொன்று - தட்டிட்டனர் , ஒட்டிட்டனர் , வெட்டிட்டனர் , கட்டிட்டனர் என்று எழுதுபவரெல்லாம் என்னைப் பொறுத்தவரை 'தமிழுக்கே வாழபவரி'ல்லை...
மணவை , மொழி ஞாயிறு , சீனி வெங்கடசாமி .....போன்றோர்தான் என் கண்ணில் படுபவர்கள் !
சுந்தரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2