ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் - Page 2 Empty கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

Post by சிவா Sat Nov 16, 2013 12:11 pm

First topic message reminder :



மும்பை : இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார். தனது கடைசி டெஸ்ட்டில் விளையாடிய சச்சின் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் விளாசினார். இந்திய அணி 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடிய சச்சின், மைதானத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள், இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சச்சினுக்கு எழுந்து நின்று பிரியா விடை கொடுத்தனர்.

அப்போது சச்சின் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 68 அரைசதம், 51 சதம் உட்பட 15,921 ரன்கள் விளாசியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் - Page 2 Empty Re: கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

Post by சிவா Sun Nov 17, 2013 11:33 am

சச்சினுக்கு நன்றியை தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் புகழாரம்

கிரிக்கெட் உலகில் பல வரலாற்று சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் நேற்று அவரது 200 வது டெஸ்ட் போட்டியுடன் பிரியா விடைப்பெற்றார். அவருக்கு தங்களது நன்றியை தெரிவிக்கும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டர் வலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தனது 40வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சினுக்கு அவர் ஓய்வு பெற்ற நாளன்றே நாட்டின் உயரிய பாரத ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனைகளை போற்றும் வகையில், அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தி நடிகர், நடிகைகள் தங்களது வாழ்த்து செய்திகளை ட்விட்டரில் பதிவு செய்தார்கள்.

சச்சினின் ஈர்ப்பு தன்மை.. அவர் விளையாடும் முன்பும், பின்பும்..இன்னும் அவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் - அபிதாப் பச்சன்

'சச்சின் டெண்டுல்கரை போல் திறமை மிக்க வீரரை கிரிக்கெட் இனி சந்திக்க போவது இல்லை..' - ஸ்ரீதேவி

'சச்சின் மிகவும் அமைதியான மனிதர். யோசிக்காமல் மற்றவர்களுக்கு உதவுவதில் வல்லவர். அவரது இந்த ஓய்வு பெறும் முடிவை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். அவரது சாதனைகளுக்காக பாராட்டுகிறேன். அவர் வாழ்வில் மென்மேலும் பல வெற்றிகள் பெற்று இன்னும் பல சாதனைகள் புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன்' - லதா மங்கேஷ்கர்

'எங்களது சொந்த மண்ணில் பிறந்து இவ்வளவு சாதனைகளை தனதாக்கி கொண்ட உன்னத மனிதர் சச்சினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். - அபிசேக் பச்சன்

'ரசிகர்களுக்காக சச்சின் அளித்த எல்லாவற்றுக்காகவும் நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். சச்சினை போல வேறு எந்த ஒரு வீரரும் சாதிக்க முடியாது. அவரை மிகவும் நேசிக்கிறேன்' - அமீர் கான்

'கடவுளுக்கு ஏது ஓய்வு....? நன்றி சச்சின்!' - அனுபம் கெர்

'சச்சினை போல் ஒரு கிரிக்கெட் வீரரை யாரும் பார்த்திருக்கவே இல்லை.. இனிமேல் பார்க்க போவதும் இல்லை.. என்னை கிரிக்கெட் ரசிகையாக மாற்றியதற்காக சச்சினுக்கு நன்றி

'கிரிக்கெட் உலகின் பெரும் சகாப்தம் முடிந்தது... நன்றி சச்சின்!' - பிரியங்கா சோப்ரா

'கடைசி தருணத்தில் அவரது பேச்சு என்னை அழ வைத்துவிட்டது.. தேங்ஸ் சச்சின்' - ஸ்ரேயா கோஷல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் - Page 2 Empty Re: கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

Post by சிவா Sun Nov 17, 2013 12:41 pm

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் - Page 2 1467190_583948675011567_176612484_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் - Page 2 Empty Re: கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum