ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_m10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10 
VENKUSADAS
பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_m10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_m10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10 
VENKUSADAS
பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_m10பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

3 posters

Go down

பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Empty பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

Post by டார்வின் Sat Nov 16, 2013 2:46 am

பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை CEx6i3mGSgasgkQFTWeK+9f4958ec-3565-4147-80db-41c46cc1228c_S_secvpf
முஹர்ரம் நாளையொட்டி பாகிஸ்தானில் இன்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன.

ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர்.

ராஜா பஜார் பகுதியில் உள்ள ஷியா அரபு பாடசாலை (மதரசா) அருகே அவர்கள் வந்த போது பாடசாலையில் இருந்த சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆவேசத்துடன் மதரசாவுக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

மதரசா மாணவர்கள் சிலரை உயிருடன் தீ வைத்து எரித்தனர். இந்த தாக்குதலில் மட்டும் இரு தரப்பிலும் 10 பேர் பலியாகினர். போலீசார் உட்பட 35 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

ராஜா பஜார் பகுதியில் உள்ள பல கடைகள் சூறையாடப்பட்டன. சில துணி கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்
malaimalar...
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Empty Re: பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

Post by ராஜா Sat Nov 16, 2013 10:54 am

நோ கமெண்ட்ஸ் ................. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Empty Re: பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

Post by சிவா Sat Nov 16, 2013 11:37 am

ராஜா wrote:நோ கமெண்ட்ஸ் ................. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

அதே! அய்யோ, நான் இல்லை 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை Empty Re: பாகிஸ்தான்: ஷியா - சன்னி கலவரத்தில் மாணவர்கள் உயிருடன் எரிப்பு - 10 பேர் படுகொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரு பெண்கள் உயிருடன் எரிப்பு!
» கிரிகிஸ்தானில் இடம்பெற்ற கலவரத்தில் 23 பேர் பலி
» உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்
»  அமெரிக்காவுக்கு எதிரான போராட்டம்: பாகிஸ்தானில் நடந்த கலவரத்தில் 20 பேர் பலி
» லிபியாவில் தொடர் கலவரத்தில் 84 பேர் பலி : பக்ரைனில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum