ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Today at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Vote_lcapநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Voting_barநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Vote_rcap 
Rajana3480
நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Vote_lcapநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Voting_barநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Vote_rcap 
heezulia
நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Vote_lcapநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Voting_barநீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

+6
M.M.SENTHIL
T.N.Balasubramanian
raghuramanp
சிவா
செம்மொழியான் பாண்டியன்
gsp
10 posters

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by gsp Fri Nov 15, 2013 10:33 pm

First topic message reminder :

உங்களை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினால் என்ன செய்வீர்கள்..?

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்..


என்னுடைய கருத்துகள் நாளை பதிவு செய்கிறேன் :

இது ஒரு பொது விவாதம் ,
gsp
gsp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
மதிப்பீடுகள் : 27

http://gspinvestmentss.blogspot.in/

Back to top Go down


நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:30 pm

M.M.SENTHIL wrote:
ரேஷன் கடைய வச்சு என்ன செய்ய. ரேஷன் கார்ட் ஆதாரம் தானே கேக்குறாங்க

கடையே உங்களுது, அதுக்கு எதுக்கு ஆதாரம் எல்லாம்.

உஷ் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே...அய்யோ, நான் இல்லை [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by மதுமிதா Sat Nov 16, 2013 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:அது எப்படி அக்க உங்கள மறக்க முடியும்
வடையை பார்க்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான்
அப்படியா ரொம்ப சந்தோஷம்ஆறுதல் 
நிர்வாக குழுவினர் வாழ்த்துகள் அக்கா.....
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:33 pm

மதுமிதா wrote:
ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:அது எப்படி அக்க உங்கள மறக்க முடியும்
வடையை பார்க்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான்
அப்படியா ரொம்ப சந்தோஷம்ஆறுதல் 
நிர்வாக குழுவினர் வாழ்த்துகள் அக்கா.....

நன்றி மதுபுன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 3:41 pm

உஷ் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே... 

அப்படியெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு ஓடக்கூடாது.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by gsp Sat Nov 16, 2013 5:49 pm

அனைவர்க்கும் நன்றி , அணைத்து கருத்துகளும் அருமை. நன்றி

என்னுடைய முதல் பணி

1. படித்தவர்கள் மட்டுமே வேட்பாளர். ஒரு தொகுதியில் உள்ள 5 வார்டுகளுக்கு ஒரு இலவச சேவை மையம் அமைக்க படும். அது நேரடியாக என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

2. அவர் தன்னை விளம்பரபடுத்தி வாக்கு சேகரிக்க கூடாது. வாக்கு கேட்டு மக்களிடம் செல்ல கூடாது.

3. மீடியா மூலமாக சொல்லப்படும் அனைத்து நல்ல கருத்துகளுக்கும் மதிப்பு கொடுப்பது

4. பொதுகூட்டம் போடுவது தடுக்க படும்

5. மது விலக்கு அமல் படுத்த படும்

6. லஞ்சம் ஒழிக்க படும்

7. மீடியா மூலமாக மட்டுமே மக்களுக்கு அறிவிப்புகள் இருக்கும்.

8. வேட்பாளர் அந்த தொகுதியை சேர்ந்தவராக மட்டுமே இருப்பார். சட்டமன்ற கூட்ட தொடர் தவிர மற்ற நாட்களில் அவர் தொகுதியில் மட்டுமே அவர் இருப்பார்

9. வேட்பாளரின் செயல் பாடுகள் மீடியா மூலமாக கவனிக்க படும்.

இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது . உங்களின் வரவேற்பை பொருத்து . மீதி செயல்பாடுகள்gsp
gsp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
மதிப்பீடுகள் : 27

http://gspinvestmentss.blogspot.in/

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by lgp Sat Nov 16, 2013 11:01 pm

சாலை விபத்துக்களினால் உயிரிழப்போர் அதிகம்.
இதற்கு காரணம்.
முறையாக வண்டி ஓட்டத்தெரியாதவர்களுக்கும் லைசன்ஸ் கொடுக்கும் RTO.
தரமற்ற சாலைகள்.
முதல்வரானவுடன் செய்யும் முதல் பணி RTO அலுவகத்தில் உள்ள அனத்து அடிகாரிகள்/ஊழியர்களின் மீது கடுமையான நடவடிக்கை.
சாலைகள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை போடப்படும். சாலை போடும் பணி எடுத்த ஒப்பந்தக்காரர்கள் மூன்று வருடத்திற்கு பராமரிக்க வேண்டும்.
விதிகளை மீறி வண்டி ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by மகேந்திரன் Mon Jan 27, 2014 10:43 am

வீட்டுக்கு வீடு ஒரு பெரிய மரம் அல்லது 3செடி வகைகள் கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.

மதுக்கடைகள் அத்தனையையும்
விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்வதற்கும், அதை மக்களிடம் தகுதியான விலையுடன் விற்பதற்கும் பயன்படுத்தலாம். அதற்கும் மதுக்கடை ஊளியர்கலையே பயன்படுத்தவேண்டும்.

சாதி என்ற ஒன்று பள்ளி முதல் அனைத்து ஆவணங்களிலிருந்தும் நீக்கவேண்டும்.

திருட்டு, வன்முறை என பல குற்றங்கள் செய்பவனுக்கு ஜாமின் இல்லாத ஜெயில் தண்டனையும், அவனை அரசு சம்பளமில்லா வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட சில நிலங்களை விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பிளாட் போடக்கூடாது.

தமிழ் தெரிந்தவனுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டில் வேலை. இது தமிழ்நாட்டில் உரிமம் பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

மழைநீர் சேகரிப்பு நிச்சயம் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் ஆபாச website அத்தனையும் முடக்கவேண்டும்.

சிபாரிசு, திரட்சித்தொகை கண்டிப்பாக கூடாது

வாகனம் அனைத்தும் சரியான laneல் மட்டுமே பயணிக்கவேண்டும்.

மக்கள் சொல்லும் கருத்துக்களையும், திட்டங்களையும் கேட்டு, அவை சரியானது, பயன்படக்கூடியது எனில் அதை செயல்படுத்த வேண்டும்.

எதிர்கட்சியை மதிக்க வேண்டும்.

Etc, etc..
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
மதிப்பீடுகள் : 137

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? - Page 2 Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை