ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

+6
M.M.SENTHIL
T.N.Balasubramanian
raghuramanp
சிவா
செம்மொழியான் பாண்டியன்
gsp
10 posters

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by gsp Fri Nov 15, 2013 10:33 pm

உங்களை தமிழகத்தின் முதல்வராக ஆக்கினால் என்ன செய்வீர்கள்..?

உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்..


என்னுடைய கருத்துகள் நாளை பதிவு செய்கிறேன் :

இது ஒரு பொது விவாதம் ,
gsp
gsp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
மதிப்பீடுகள் : 27

http://gspinvestmentss.blogspot.in/

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Nov 16, 2013 8:12 am

நான் முதல்வராக ஆன பின் எனது முதல் ஆணையே நீராதாரங்களை பாதுகாப்பதாகத்தான் இருக்கும். அதாவது குளங்கள், ஏரிகள், ஆறுகளிலிருந்து பிரிந்து நீர்ப்பாசானத்திற்க்குச் செல்லும் குறுகிய கால்வாய்கள் மற்றும் குறுஓடைகள் ஆகியவற்றை அகலப்படுத்துதல்,ஆழப்படுத்துதல் -இவற்றுக்கான துறைகளைத் துரிதப்படுத்துவதோடு தனியார் நிறுவனகள் மற்றும் லாபநோக்கற்ற அமைப்புகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வரிவிலக்கு போன்ற வகைகளில் ஊக்குவிப்பேன் அதன் முலம் நீராதாரங்களை உறுதி செய்வேன் .
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by சிவா Sat Nov 16, 2013 8:33 am

என் முதல் பணி: சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியாக தமிழகம் முழுதும் எந்தெந்த விண்ணப்பங்களில் சாதி என்று உள்ளதோ அனைத்தையும் நீக்கிவிடுவேன்!

* இதனால் தகுதியற்றவர்கள் அரசுப்பணியில் இணைவது முழுதாக தடுக்கப்படும்! தகுதியானவர்கள் பை நியமனம் செய்யப்படுவதன் மூலம் அரசு நிர்வாகம் சீராக இயங்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by raghuramanp Sat Nov 16, 2013 9:52 am

நான் முதல்வரானால் மதுவை ஒழிப்பேன்,தொழிலாளர் ,தொல்ழில் துறை முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும்,நீர் ஆதாரங்களை பெருக்குவேன்,சோதனை மற்றும் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒத்க்குவதுடன் மூலம் மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வேன்.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
மதிப்பீடுகள் : 52

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by T.N.Balasubramanian Sat Nov 16, 2013 2:55 pm

(accountability ) பொறுப்புகள் நிறைவேற்றுதல். இன்றைய உலகில் பொறுப்புகள் இன்றி ,செய்யவேண்டிய காரியங்களை செய்யாது, காக்கா பிடித்தும் ,புறம் சொல்லியும் முன்னேறுகின்றவர் அநேகர். செய்யவேண்டிய வேலைகளை செய்தனரா ? அவருடைய செயல் திறன், அணுகுமுறை இவைகளை ஒவ்வொரு மேலதிகாரியும் , தன் கீழ் வேலை செய்பவரிடம் கண்காணித்தால் நிச்சயமாக தமிழகம் மட்டும் அல்ல , இந்தியாவே முன்னேறும்.
இந்திரா காந்தி - எமர்ஜென்சி காலத்தில் , நான் பார்த்து , அனுபவித்தது. ஒழுங்குமுறை மிகவும் போற்றதக்கதாகவே இருந்தது. அடக்கு முறையின்றி இருத்தல் நல்லது.
ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 3:02 pm

முதல் வேலை பூரண மது ஒழிப்பு. பிறகு பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. சோலார் பிளான்ட் அமைத்து மிகை மின் மாநிலமாக தமிழகத்தை மாற்றுதல். இலவசங்கள் எதுவும் இல்லாமல், விலை குறைவாய் கொடுத்தல். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் தூக்கு.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்வோருக்கும் இதே தண்டனைதான்.
இன்னும் நிறைய உண்டு மனதில் அதை சொன்னால் அடுத்த தேர்தலில் அதை அப்படியே காப்பியடித்து விடுவார்கள்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:11 pm

அனைவரின் கருத்தும் அருமை

யார் முதல்வரானாலும் எனக்கு ரேஷன்கார்ட் குடுத்துருங்கப்பா


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 3:18 pm

யார் முதல்வரானாலும் எனக்கு ரேஷன்கார்ட் குடுத்துருங்கப்பா

ஒரு ரேசன் கடையே கொடுக்கிறேன். போதுமா மேடம்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by மதுமிதா Sat Nov 16, 2013 3:19 pm

பானு அக்க முதல்வர் ஆனால் எல்லார் வீட்டுக்கும் 2 வடை பார்சல்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:21 pm

M.M.SENTHIL wrote:
யார் முதல்வரானாலும் எனக்கு ரேஷன்கார்ட் குடுத்துருங்கப்பா

ஒரு ரேசன் கடையே கொடுக்கிறேன். போதுமா மேடம்.

ரேஷன் கடைய வச்சு என்ன செய்ய. சோகம் ரேஷன் கார்ட் ஆதாரம் தானே கேக்குறாங்கபுன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:22 pm

மதுமிதா wrote:பானு அக்க முதல்வர் ஆனால் எல்லார் வீட்டுக்கும் 2 வடை பார்சல்

வாம்ம்மா மின்னல் ஒரு போன் இல்ல. மறந்தாச்சு எங்களையெல்லாம்நான் ரெடி, நீ ரெடியா 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by மதுமிதா Sat Nov 16, 2013 3:25 pm

ஜாஹீதாபானு wrote:
மதுமிதா wrote:பானு அக்க முதல்வர் ஆனால் எல்லார் வீட்டுக்கும் 2 வடை பார்சல்

வாம்ம்மா மின்னல் ஒரு போன் இல்ல. மறந்தாச்சு எங்களையெல்லாம்நான் ரெடி, நீ ரெடியா 
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by மதுமிதா Sat Nov 16, 2013 3:26 pm

அது எப்படி அக்க உங்கள மறக்க முடியும்
வடையை பார்க்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 3:27 pm

ரேஷன் கடைய வச்சு என்ன செய்ய. ரேஷன் கார்ட் ஆதாரம் தானே கேக்குறாங்க

கடையே உங்களுது, அதுக்கு எதுக்கு ஆதாரம் எல்லாம்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:29 pm

மதுமிதா wrote:அது எப்படி அக்க உங்கள மறக்க முடியும்
வடையை பார்க்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான்
அப்படியா ரொம்ப சந்தோஷம்ஆறுதல் 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ???????????? Empty Re: நீங்கள் தமிழக முதல்வர் ஆனால் ????????????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை