புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னெச்சரிக்கை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
முன்னெச்சரிக்கை!
நாம் நம்முடைய அன்றாட செயல்களில், நிகழ்ச்சிகளில் ஒரு சிலருடைய செய்கைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்..
அதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொண்டால் மறுபடியும் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்று சிந்தித்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம்.
அதனை நம்முடன் பழகுவோருடன் பகிர்ந்துகொண்டிருப்போம். இந்த பதிவின் மூலம் நம் ஈகரை நண்பர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒருசில முன்னெச்சரிக்கை செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாமே என்பது எனது ஆவல்.
ஒன்றொன்றாய் சேர்த்தால் ஒரு நூறு வழிகளை சுலபமாக தெரிந்துகொள்ளமுடியுமே
அனைவரும் முன்வாருங்களேன்!
--------------------------------------------------------------------------------------------------
முன்னெச்சரிக்கை – 1
நாம் பஸ்ஸில் வெளியூர் செல்லும் பொழுது சில நேரங்களில் சிற்றுண்டி அருந்துவதற்கு இரவுநேர உணவங்களில் நிறுத்துவார்கள். பக்கத்தில் பழ வியாபாரியிடம் பழங்கள் வாங்கும்பொழுது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிடில் நம் கண்ணெதிரே எடைபோட்டு மடித்த பொட்டலத்தை பக்கத்தில் இருக்கும் சிறுவனிடம் கொடுத்து நூலால் கட்டி கொடுக்கச்சொல்வார்கள்.
அதை நாம் வீட்டிற்கு வந்து பிரித்தது பார்க்கும் பொழுதுதான் அதிலிருப்பது பாதிக்குமேல் அழுகிய பழங்கள் என்றும் நாம் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியும்.
இதேபோன்று கோயம்பேடு பழக்கடைகளிலோ அல்லது காய்கறி கடைகளிலோ பார்த்து பார்த்து பழங்கள் / காய்கறிகள் வாங்கி எடைபோட்ட பிறகு தயவு செய்து நீங்கள் எடுத்துச்செல்லும் பைகளில் நேரிடையாக வாங்கிக்கொள்ளுங்கள். அல்லது அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுகொடுக்கச்சொன்னால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில், பொரும்பாலான வியாபாரிகள் பலவழிகளில் நம்முடைய கவனத்தை திசைதிருப்பி (குறிப்பாக இலவசமாக அதிகம் போடுவது போன்று) நம் கண்முன்னே போட்ட பையினை மாற்றி (அவர்களால் ஏற்கனவே கெட்ட பதார்த்தங்களை போட்டுள்ள பையினை) கொடுத்துவிடுகிறார்கள்.
இதுவும் நாம் வீடு திரும்பி மனைவி பையினை திறந்த பிறகுதான் குட்டு வெளிப்பட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதை உணருவோம்.
எனவே கணவன்மார்களே, ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே.
ஏமாற்றப்பட்ட கணவர்களுள் ஒருவன்.

நல்ல திரி துவங்கியுள்ளீர்கள் ஐயா! இங்கு வரும் தகவல்கள் அனைவரையும் விழிப்புணர்வுடன் செயல்படத் தூண்டும்!
கோலாலம்பூரில் உள்ள ஒவ்வொரு ஷாப்பிங் மால்களிலும் நிறைய அலைபேசி விற்கும் கடைகள் உள்ளது.
இந்தக் கடைகள் அனைத்துமே 100% சீனர்களால் தான் நடத்தப்படுகிறது. சீனன் ஒரு வியாபாரம் செய்கிறான் என்றாலே அதில் ஏமாற்றுத்தனம் இல்லாமல் இருக்காது.
இந்தக் கடைகளில் உள்ள போன்களின் விலை ஒரிஜினல் விலையைவிட 300 வெள்ளிகள் முதல் 500 வெள்ளிகள் வரை மலிவாக உள்ள விலைப்பட்டியலை வைத்திருப்பார்கள்.
நாம் சென்று போன் ஒரிஜினலா எனச் சோதித்தால் 100% ஒரிஜினலாகத்தான் இருக்கும். ஆசைப்பட்டு போனை வாங்கிக் கொண்டு வீட்டில் வந்து திறந்து பார்த்தால் அது நாம் கடையில் பார்த்த அதே போனாக இருக்காது. ஆனால் அச்சு அசலாக அதே போனைப் போன்றே இருக்கும், ஆனால் அது சீனா தயாரிப்பு போன்.
அதனை புதிதாகப் போன் பயன்படுத்தத் துவங்குபவர்கள் கண்டுபிடிக்க முடியாது, ஒருவேளை வேறு கடைகளில் எதற்காவது சென்று சோதனை செய்தால் தெரியவரும். ஒருவேளை வீட்டில் சென்று இது சீனத் தயாரிப்பு எனத் தெரிந்து மீண்டும் அங்கு சென்றால் நம்மால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது...! காவல்துறையும் அவர்களின் நண்பர்களே!
எனவே புதிதாகப் போன் வாங்க விரும்புபவர்கள், சிறிது விலை அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற கிளைகளுக்குச் சென்று வாங்குங்கள்.

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இது யாருக்கு?செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)
எனக்கா அல்லது மணி ஐயாவிற்கா?
எனக்கு என்றால்....
எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலை வந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்! அதுபோல் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து கோழையாகவும் இருக்க மாட்டேன்!
எப்பொழுதும் எனக்கு நெஞ்சுறுதி அதிகம், ஓரளவு உடலுறுதியும் உள்ளது! காண்க: என் அவதார்!
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
உங்களுக்கேதான்சிவா wrote:இது யாருக்கு?செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)
எனக்கா அல்லது மணி ஐயாவிற்கா?
எனக்கு என்றால்....
எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலை வந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்! அதுபோல் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து கோழையாகவும் இருக்க மாட்டேன்!
எப்பொழுதும் எனக்கு நெஞ்சுறுதி அதிகம், ஓரளவு உடலுறுதியும் உள்ளது! காண்க: என் அவதார்!
ஏனென்றால் இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இப்பொழுது தமிழ் மொழி மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு நம்மால் உலகிலுள்ள அனைத்து இணையங்களையும் கூகிள் மொழிபெயர்ப்பான் மூலம் படிக்க முடிகிறதே!செம்மொழியான் பாண்டியன் wrote:இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்
வரும் காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாகவே இருக்காது. ஒருவர் பேசும் மொழியை அப்படியே தமிழாக்கி தந்து நாம் பேசும் மொழியை அவர் மொழிக்கு மொழிபெயர்த்துக் கூறும் கருவிகள் விரைவில் வந்து விடும்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
உண்மை அண்ணாசிவா wrote:இப்பொழுது தமிழ் மொழி மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு நம்மால் உலகிலுள்ள அனைத்து இணையங்களையும் கூகிள் மொழிபெயர்ப்பான் மூலம் படிக்க முடிகிறதே!செம்மொழியான் பாண்டியன் wrote:இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்
வரும் காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாகவே இருக்காது. ஒருவர் பேசும் மொழியை அப்படியே தமிழாக்கி தந்து நாம் பேசும் மொழியை அவர் மொழிக்கு மொழிபெயர்த்துக் கூறும் கருவிகள் விரைவில் வந்து விடும்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ம்ம்ம் சூப்பர் தம்பி இப்படித் தான் இருக்கனும்சிவா wrote:இது யாருக்கு?செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)
எனக்கா அல்லது மணி ஐயாவிற்கா?
எனக்கு என்றால்....
எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலை வந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்! அதுபோல் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து கோழையாகவும் இருக்க மாட்டேன்!
எப்பொழுதும் எனக்கு நெஞ்சுறுதி அதிகம், ஓரளவு உடலுறுதியும் உள்ளது! காண்க: என் அவதார்!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3