ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

5 posters

Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by krishnaamma Fri Nov 15, 2013 2:11 pm

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  AUN07KOmQsixve4q95AF+63c6b689-1acc-46d4-8fce-b3b9189073a1_S_secvpf

பாட்னா, நவ. 15–

பீகார் மாநிலம் முழுவதும் நேற்று உப்பு தொடர்பாக திடீரென ஒரு வதந்தி பரவியது. உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. இனி ஒரு மாதத்துக்கு உப்பே கிடைக்காது’’ என்று மக்களிடையே யாரோ வதந்தியை ஏற்படுத்தி விட்டனர்.

அந்த வதந்தியை உண்மையென நம்பிய மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு படையெடுத்தனர். போட்டி போட்டுக் கொண்டு அதிகமான உப்பை வாங்கினார்கள்.

உப்புக்கு திடீரென கிராக்கி ஏற்பட்டு விட்டதை உணர்ந்த வியாபாரிகள் உடனே விலையை உயர்த்தி விட்டனர். பெரும்பாலான வியாபாரிகள் ஒரு கிலோ உப்பை 150 ரூபாய் வரைக்கும் விற்றனர்.

சமஸ்திபூர், வைசாலி உள்பட பல ஊர்களில் பெரிய கடைக்காரர்கள் உப்பு மூட்டைகளை விற்க மறுத்து பதுக்கினார்கள். விலை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் எதிர் பார்த்தனர். அவர்கள் உப்பை விற்க மறுத்ததால் பொது மக்கள் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பீகார் மாநில அரசு உப்புக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. மக்கள் பீதி அடைய வேண்டாம். உப்பை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

என்றாலும் அரசின் எச்சரிக்கையை மீறி 3 வியாபாரிகள் உப்பை அதிக விலைக்கு விற்றனர். 4 ரூபாய்க்கு விற்க வேண்டிய உப்பை அவர்கள் 60 ரூபாய்க்கு விற்றதாக தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் வைக்க மாசிஸ்திரேட் உத்தர விட்டார்.

நன்றி : மாலை மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty Re: பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by krishnaamma Fri Nov 15, 2013 2:12 pm

அடப்பாவிகளா.............சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty Re: பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by M.M.SENTHIL Fri Nov 15, 2013 2:14 pm

அட பாவிகளா. அவங்களை சுட்டுத்தள்ளூ! 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty Re: பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by SajeevJino Fri Nov 15, 2013 5:45 pm

இன்னும் மக்கள் அடுத்தவன் சொல்ல்லுவதை தான் நம்புகிறார்கள் ..யாரும் சுயமாக யோசிப்பது இல்லை ..!!

வதந்தியை பரப்பியவன் மகா கில்லாடி தான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty Re: பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2013 1:05 pm

ரிலாக்ஸ் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty Re: பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by சிவா Sat Nov 16, 2013 1:32 pm

இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய முட்டாள்களை என்ன செய்வது? என்ன கொடுமை சார் இது 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !  Empty Re: பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum