ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

+2
raghuramanp
krishnaamma
6 posters

Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by krishnaamma Fri Nov 15, 2013 1:44 pm

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! FasTxFL9Siuryd0cCOFH+ins_vikram_1653819h

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் சனிக்கிழமை சேர்க்கப்பட உள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு, 974 மில்லியன் டாலர் செலவில் ரஷ்யாவிடம் இருந்து இந்த போர்க்கப்பலை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஆனால் போர்க்கப்பலை இந்தியாவுக்கு வழங்குவதில் ரஷ்யா தொடர்ந்து இழுபறி செய்து வந்தது.

இழுபறி ஏன்?

கப்பல் கட்டும் பணியும் தாமதமாகவே நடந்து வந்தது. இதனால் கப்பல் கட்டுவதற்கான செலவும் அதிகரித்தது. இதுதொடர்பாக, இரு நாட்டு உயரதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், இந்தக் கப்பல் கட்டும் பணி 9 ஆண்டுகள் தாமதமாக சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் இந்திய கடற்படையுடன் நாளை (சனிக்கிழமை) இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட உள்ளது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா சிறப்பு:

இந்தக் கப்பலின் மொத்த எடை 40,000 டன்கள். இந்த போர்க்கப்பல் 60 மீட்டர் உயரமானது. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மிக்-29 ரக விமானங்களையும், 10 ஹெலிகாப்டர்களையும் தாங்கிச் செல்லும் திறன் படைத்தது இந்தக் கப்பல்.

போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கப்பலால், நாள் ஒன்றுக்கு 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.

அந்தோணி ரஷ்யா பயணம்:

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படுவதை ஒட்டி பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி இன்று இரவு ரஷ்யா செல்கிறார். நிகழ்ச்சி, ரஷ்யாவின் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் மையம் உள்ள சேவ்மாஷ் கப்பல் கட்டமைப்புத் தளத்தில் நடைபெறுகிறது.

நன்றி : ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by raghuramanp Fri Nov 15, 2013 4:17 pm

இதன் மூலம் இந்தியாவின் படைபலம் பெருகும் என்றாலும் முற்றிலும் அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலை தயாரித்த இந்திய அரசு இனிமேலாவது போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே செய்ய முன்வருமா இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்பு கிடைக்கும்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by SajeevJino Fri Nov 15, 2013 7:19 pm

இந்த கப்பல் சோவியத் யூனியன் படைக்கு கட்டப்பட்டது ..1986 முதல் 1996 வரை இது படையில் இருந்தது அதன் பிறகு பணப் பிரச்சனையால் அது படையிலிருந்து விலக்கிகொள்ளப்பட்டது ..1994 இல் அது இந்தியாவிற்கு இலவசமாக கொடுக்கப்பட்டது ..அனால் நாம் அதை திரும்ப கட்ட பணம் கொடுக்க வேண்டும் முதலில் $400 மில்லியன் பணம் பேசப்பட்டது ..பின்பு அது $700 ஆக அதிகரித்தது ..அதன் பின்பு $974 மில்லியன்ஆக விலை கூட்டபட்டது ..

எப்படி இருந்தாலும் இது நமக்கு லாபம் தான்


இந்தக் கப்பலால், நாள் ஒன்றுக்கு 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.

தவறு இதனால் ஒரு நாளில் 600 கடல் மைல் தான் பயணம் செய்யா முடியும் ..மேலும் இந்த கப்பலில் உள்ள விமானங்கள் மூலம் 2500 km தூரத்தில் உள்ள இலக்குகளை கூட தாக்கி அழிக்கமுடியும் ..இந்த கப்பலால் அதன் சுற்று வட்டத்தில் 300 km வரை கண்காணிக்க இயலும்





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by SajeevJino Fri Nov 15, 2013 7:24 pm

raghuramanp wrote:இதன் மூலம் இந்தியாவின் படைபலம் பெருகும் என்றாலும் முற்றிலும் அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலை தயாரித்த இந்திய அரசு இனிமேலாவது போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே செய்ய முன்வருமா இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்பு கிடைக்கும்

முற்றிலும் அணு சக்தியால் இயங்கும் கப்பல்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம் ...50000 டன் கப்பல் வரை நாம் சாதாரண டீஸல் அல்லது காஸ் என்ஜின் மூலமே இயக்கலாம் ..அதற்க்கு மேல் சென்றால் அணு சக்தி லாபம் தான்

இப்போது ஒரு 40000 டன் கப்பலை செய்து கொண்டு இருக்கிறோம் ..மேலும் ஒரு 65000 டன் கப்பல் செய்ய திட்டமிட்டுள்ளோம்

மேலும் இந்தியாவில் உள்ள எல்லா கப்பல் கட்டும் இடமும் பழைய ஆர்டர்களால் நிறைந்துள்ளது ..


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by SajeevJino Fri Nov 15, 2013 7:28 pm

Baku class Helicopter cruiser aka Admiral Gorshkov

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Admiral-gorshkov

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Baku+on+Commissioning

INS Vikramaditya Aircraft Carrier ( STOBAR )

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Vikram8

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Vikramaditya+Big+and+agile


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by சிவா Sat Nov 16, 2013 11:41 am

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 1424310_582891771783924_1560278919_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by பாலாஜி Sat Nov 16, 2013 2:25 pm

சிறப்பான படங்கள் , தகவல்கள்

சிவா மற்றும் சஞ்சீவ் இருவருக்கும் நன்றி 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 3838410834 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 103459460 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 1571444738 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by M.M.SENTHIL Sat Nov 16, 2013 8:13 pm

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 103459460 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 3838410834 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ! Empty Re: 9 ஆண்டுகளுக்குப் பின் கடற்படையில் இணையும் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum