ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவில் நின்றவை

+4
vasudevan31355
M.M.SENTHIL
krishnaamma
veeyaar
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நினைவில் நின்றவை Empty நினைவில் நின்றவை

Post by veeyaar Fri Nov 15, 2013 7:38 am

பழைய செய்தித்தாள் விளம்பரங்கள், பாட்டுப் புத்தகங்கள் போன்றவை நம் நினைவில் ஏற்படும் பரவசம் தனி அனுபவம். அவற்றை இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது.

இதில் நினைவுகளை மலர வைக்கும் நிழற்படங்கள் அணிவகுக்கும்..

தொடக்கமாக

நினைவில் நின்றவை 563732_495797440518917_1363938131_n

நன்றி முகநூல் நண்பர்கள்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by krishnaamma Fri Nov 15, 2013 1:28 pm

நினைவில் நின்றவை 3838410834 நினைவில் நின்றவை 3838410834 நினைவில் நின்றவை 3838410834 தொடருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by M.M.SENTHIL Fri Nov 15, 2013 1:34 pm

நினைவில் நின்றவற்றை நிழலில் கொடுத்ததுக்கு நன்றி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by veeyaar Sat Nov 16, 2013 8:00 am

நன்றி, கிருஷ்ணம்மா மற்றும் செந்தில்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by vasudevan31355 Sat Nov 16, 2013 8:48 am


நடிகர் திலகத்தின் அற்புதமான மிக அரிய புகைப்படத்திற்கு நன்றி ராகவேந்திரன் சார்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by சிவா Sat Nov 16, 2013 12:02 pm

புகைப்பட பொக்கிஷங்களை இங்கு பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by veeyaar Sun Nov 17, 2013 8:03 am

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பராசக்தியில் நடிக்கும் முன்பே அஞ்சலி தேவி அவர்கள் தன் சொந்தப் படத்திற்கு அவரை மேக்கப் டெஸ்ட் செய்து தேர்வு செய்து விட்டார். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சேர தயாரி்க்கப் பட்ட அந்தப் படம் தான் பரதேசி மற்றும் பூங்கோதை. பின்னாட்களில் வெளியான அந்தமான் காதலி திரைப்படத்தின் கதை இப்படத்தை ஒட்டித் தான் இருக்கும். இது பற்றிய மேலும் தகவல்களை வாசு சார் சிவாஜி என்ற மகா நடிகர் தொடரில் எழுதுவார். இப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள குறிப்புகள்.

நினைவில் நின்றவை ANR_and_Anjali_Dev_1654969g


Starring Akkineni Nageswara Rao, Anjali Devi, S.V. Rangarao, (Sivaji) Ganesan, Janardhan, Pandari Bai, Vasantha, Suryakantham, Master Mohan

When Anjali Devi and Adinarayana Rao launched their maiden production, they had no idea they were also launching the career of an actor who would go on become an iconic figure in South Indian cinema. After breaking away from Aswini PicturesMayalamari, the couple founded their own production company, Anjali Pictures and acquired the remake rights of the Hindi film, Raj Rani (1950) directed by Satish Nigam. They signed ANR for the lead role and L.V. Prasad to direct the movie in both Telugu and Tamil.

As they were looking for a young actor to play the second male lead, P.A. Perumal Mudaliar, a prominent producer-distributor in Tamil who financed Anjali Pictures, recommended a talented young stage actor – Villupuram Chinnaiahpillai Ganesan. The title of ‘Sivaji’ was conferred on this actor by the Dravidian movement leader, E.V. Ramaswamy Naicker, after he saw Ganesan enact the role of the Maratha warrior in a play, ‘Sivaji Kanda Hindu Samrajyam,’ penned by the later day Chief Minister of Tamil Nadu, C.N. Annadurai. Without any hesitation, Anjali Devi took ‘Sivaji’ Ganesan on the rolls. Thus the actor had his first screen test done for the Telugu-Tamil bilingual, Paradesi/Poongodhai. A. Vincent, the operative cameraman for cinematographer Kamal Ghosh, did the make-up test for Ganesan. At the same time Perumal’s National Pictures too started shooting for Parashakthi, written by M. Kaurnanidhi with Sivaji Ganesan in the lead. Perumal requested Anjali Devi that his movie be allowed to be released first. Anjali and Adinarayana Rao agreed to this and thus Parashakthi became Ganesan’s debut movie, though he had faced the camera for the first time for Paradesi.

L.V. Prasad did not make a copy of the Hindi original. Taking the central theme, he and dialogue and lyrics writer Malladi Venkata Krishna Sarma, brought in several changes to suit the nativity.

Lakshmi (Anjali Devi) is a flower vendor in a hilly village called Seethagiri. Chandram (ANR) is left in penury after his father’s death in an accident. Chandram’s friend Raghu (Janardhan) dies from a heart attack, but not before asking Chandram to take care of his wife Suseela (Pandari Bai) and young son Anand (Master Mohan). Chandram’s health deteriorates as he works overtime to support the dependents. The doctor advises him to take rest at a hill station. Chandram arrives in Seethagiri where he meets Lakshmi and marries her in a local temple. When Lakshmi reveals to her father Rangadu (SVR) that she has married a ‘paradesi’ (as tribals called city folks) and is pregnant he asks her to bring Chandram to him. But when she goes to the hotel where he stays, she finds that Chandram has already left the village. Unable to bear the insults from the villagers, Rangadu kills himself. Declared an outcaste, Lakshmi lives all alone and gives birth to a baby girl. Chandram, who had to leave for the city on an urgent call, returns to Seethagiri to take Lakshmi with him, but is told that she has died in a fire accident. Years later, a grown-up Anand (Ganesan) and Lakshmi’s daughter Tara (Vasantha) fall in love when Anand comes to Seethagiri. Lakshmi tries to wean away Tara from the ‘paradesi.’ There on the story takes a few twists before leading to an intriguing climax.

L.V. Prasad could extract the best from ANR and Anjali Devi, who effortlessly showcased the change in their roles as they turn from young to old.

Kamal Ghosh’s cinematography, especially the use of slow motion technique in the Sakunthala dance sequence, perhaps for the first time in a South Indian film, received rave reviews. V. Shantaram and his Raj Kamal Kalamandir obliged by lending the slow motion capturing camera equipment for the purpose. Vedantam Raghavaiah choreographed the dances and Adinarayana Rao composed the music. He relied mostly on the Hindi film tunes. Four art directors – T.V.S. Sarma, Vali, Thota Venkateswara Rao and veteran A.K. Sekhar created the sets.

But, unfortunately, both Paradesi and Poongodhai, failed at the box office. However, the movie is remembered as the launch pad for Sivaji Ganesan. Years later, Sivaji repaid his gratitude to Anjamma (as Anjali Devi is reverently referred to) by acting as Chatrapathi Sivaji in Anjali Pictures’ Bhaktha Thukaram without taking any remuneration and by footing all his bills himself. And later when Sivaji Ganesan needed, the costumes he had worn in the movie, for use in the Government of India commissioned documentary on Chathrapathi Sivaji, Anjali Devi promptly responded by sending him the costumes.

Keywords: Blast from the past co

Link for the Hindu online page: http://www.thehindu.com/features/cinema/cinema-columns/paradesi-1953/article5358063.ece
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by Dr.S.Soundarapandian Sun Nov 17, 2013 10:01 am

வீயார் தனை யார் என்று காட்டியுள்ளார் ! நல்ல தொடர் ! பராசக்திக்கு முன்பே அஞ்சலிதேவி சிவாஜி அவர்களைத் தேர்வுசெய்தது அரிய செய்தி ! கலைவாணர் மகள் படமும் பரவசம் தந்தது ! ஈகரை சக்கைப்போடு போடுகிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by சிவா Sun Nov 17, 2013 10:03 am

நினைவில் நின்றவை 993451_594009990648207_2134847912_n

நடிகர் திலகத்தின் அரிய படம் இது! நாடகம் ஒன்றில் பெண் வேடம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by M.M.SENTHIL Sun Nov 17, 2013 1:41 pm

உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா இப்படி எல்லாம் கிடைக்கிறது. படத்தில் அவரின் முக பாவணை மிக அருமை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நினைவில் நின்றவை Empty Re: நினைவில் நின்றவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum