ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

3 posters

Go down

ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Empty ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

Post by டார்வின் Fri Nov 15, 2013 1:30 am

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் இடம் பிடித்துள்ளனர்.

ஆப்பிரிக்காவின் 50 பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் அலிகோ டாங்கோட் என்பவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.31 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமல் ஷா, சுதிர் ருபாரேலியா, நெüஷத் மெராலி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் விமல் ஷா சுமார் ரூ. 10,000 கோடி சொத்து மதிப்புடன் 18-வது இடத்தில் உள்ளார். பிட்கோ என்னும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் உள்ளார்.

ருபாரேலியா குழுமத்தின் தலைவராக உள்ள சுதிர் ருபாரேலியா, சுமார் ரூ.6,942 கோடி மதிப்புடன் 24-வது இடத்தில் உள்ளார். இந்தக் குழுமம் பல்வேறு ஹோட்டல்கள், அன்னிய செலாவணி நிறுவனங்கள், வணிக வங்கி உள்பட பலவற்றை உள்ளடக்கியதாகும்.

நெüஷத் மெராலி சுமார் ரூ.2,713 கோடியுடன் 48-வது இடம் வகிக்கிறார். இவர் சமீர் குழுமத்தின் தலைவராக உள்ளார். இது கட்டுமானத் தொழில்கள் சார்ந்த குழுமம் ஆகும். மேலும், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், தொலைத்தொடர்பு மற்றும் நிதி சம்பந்தமான தொழில்களையும் செய்து வருகிறது.
thinamani
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Empty Re: ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

Post by யினியவன் Fri Nov 15, 2013 11:33 am

நேர்மையான முறையில் பணம் ஈட்டியிருந்தால் வாழ்த்துகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Empty Re: ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

Post by Muthumohamed Fri Nov 15, 2013 8:37 pm

யினியவன் wrote:நேர்மையான முறையில் பணம் ஈட்டியிருந்தால் வாழ்த்துகள்
 
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Mஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Uஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Tஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Hஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Uஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Mஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Oஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Hஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Aஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Mஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Eஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள் Empty Re: ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 9வது இடம்
» மலேசிய டாப் பணக்காரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!
» உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 6வது இடம்!
» உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்
»  உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum