ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

+2
ராஜா
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Empty ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by சிவா Thu Nov 14, 2013 3:08 am

First topic message reminder :

அதாவது நீங்கள் சிகரெட் பிடித்த 3வது நிமிடமே அதில் உள்ள நிகோட்டின் எனப்படும் பொருள், மூளைக்குச் சென்று, "டோபமைன்' என்பதை சுரக்கச் செய்கிறது. இது உற்சாகத்தை தரக்கூடிய பொருள். உதாரணமாக நாம் நல்ல உணவு உண்ணும்போதோ அல்லது நமக்குப் பிடித்த நண்பர்களுடன் இருக்கும்போதோ நமக்கு ஏற்படும் உணர்வுக்குக் காரணம் இதே "டோபமைன்'தான்.

ஆனால் சிகரெட் பிடிக்கும்போது எவ்வளவு எளிதில் இந்த டோபமைன் உருவாகிறதோ அவ்வளவு வேகமாகவே இது குறைந்துவிடும். அதனால்தான் அடுத்தடுத்து என்று புகைபிடிக்கத் துவங்கி, எளிதில் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.

இதைத் துவங்கியபின், நிறுத்துவது கடினமாகும். எனவே, ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by amirmaran Thu Nov 14, 2013 3:27 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


அன்புடன் அமிர்தா

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Aஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Iஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Rஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Tஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Hஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by Muthumohamed Thu Nov 14, 2013 10:30 pm

பாலாஜி wrote:மனதில் ஒரு கட்டுபாடு இருந்தால் நிச்சயம் முடியும் ....
 
இன்று வரை தொட்டதில்லை இனியும் தொட போவதில்லை

தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி அண்ணா



ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Uஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Tஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Hஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Uஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Oஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Hஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Aஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Mஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Eஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by M.M.SENTHIL Fri Nov 15, 2013 2:06 pm

பணம் கொடுத்து நமக்கு நாமே வாங்குகிறோம் கேன்சரை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by பாலாஜி Fri Nov 15, 2013 2:17 pm

M.M.SENTHIL wrote:பணம் கொடுத்து நமக்கு நாமே வாங்குகிறோம் கேன்சரை.

அது மட்டும் இல்லை .. நமக்கு நாமே கொள்ளி வைத்துகொள்ளுவது போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?  - Page 2 Empty Re: ஒருமுறை சிகரெட் பிடித்தாலே அதற்கு நாம் அடிமையாவது எவ்வாறு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல!
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்
» நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்
» ஆண்கள் `அதற்கு' சம்மதிப்பதில்லை...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum